கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
Microsoft Download Manager: மைக்ரோசாப்டின் இலவச தரவிறக்க மென்பொருள்  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
Microsoft Download Manager: மைக்ரோசாப்டின் இலவச தரவிறக்க மென்பொருள்  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
Microsoft Download Manager: மைக்ரோசாப்டின் இலவச தரவிறக்க மென்பொருள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
Microsoft Download Manager: மைக்ரோசாப்டின் இலவச தரவிறக்க மென்பொருள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
Microsoft Download Manager: மைக்ரோசாப்டின் இலவச தரவிறக்க மென்பொருள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
Microsoft Download Manager: மைக்ரோசாப்டின் இலவச தரவிறக்க மென்பொருள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
Microsoft Download Manager: மைக்ரோசாப்டின் இலவச தரவிறக்க மென்பொருள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
Microsoft Download Manager: மைக்ரோசாப்டின் இலவச தரவிறக்க மென்பொருள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
Microsoft Download Manager: மைக்ரோசாப்டின் இலவச தரவிறக்க மென்பொருள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
Microsoft Download Manager: மைக்ரோசாப்டின் இலவச தரவிறக்க மென்பொருள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
Microsoft Download Manager: மைக்ரோசாப்டின் இலவச தரவிறக்க மென்பொருள்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
Microsoft Download Manager: மைக்ரோசாப்டின் இலவச தரவிறக்க மென்பொருள்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
Microsoft Download Manager: மைக்ரோசாப்டின் இலவச தரவிறக்க மென்பொருள்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
Microsoft Download Manager: மைக்ரோசாப்டின் இலவச தரவிறக்க மென்பொருள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
Microsoft Download Manager: மைக்ரோசாப்டின் இலவச தரவிறக்க மென்பொருள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
Microsoft Download Manager: மைக்ரோசாப்டின் இலவச தரவிறக்க மென்பொருள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
Microsoft Download Manager: மைக்ரோசாப்டின் இலவச தரவிறக்க மென்பொருள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
Microsoft Download Manager: மைக்ரோசாப்டின் இலவச தரவிறக்க மென்பொருள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
Microsoft Download Manager: மைக்ரோசாப்டின் இலவச தரவிறக்க மென்பொருள்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
Microsoft Download Manager: மைக்ரோசாப்டின் இலவச தரவிறக்க மென்பொருள்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 Microsoft Download Manager: மைக்ரோசாப்டின் இலவச தரவிறக்க மென்பொருள்

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

Microsoft Download Manager: மைக்ரோசாப்டின் இலவச தரவிறக்க மென்பொருள்  Empty
PostSubject: Microsoft Download Manager: மைக்ரோசாப்டின் இலவச தரவிறக்க மென்பொருள்    Microsoft Download Manager: மைக்ரோசாப்டின் இலவச தரவிறக்க மென்பொருள்  Icon_minitimeWed Jun 15, 2011 6:16 am

Microsoft Download Manager: மைக்ரோசாப்டின் இலவச தரவிறக்க மென்பொருள்
Microsoft Download Manager: மைக்ரோசாப்டின் இலவச தரவிறக்க மென்பொருள்  Download_002இணையத்திலிருந்து கோப்புகளை, படங்களை என எல்லாவற்றையும் தரவிறக்க உலவியில் வழக்கமாக இருக்கும் வசதி மூலம் தரவிறக்குவோம். இல்லையெனில் தனியாக தரவிறக்க மென்பொருளின் மூலம் தரவிறக்கலாம்.
இணையத்தில் பல தரவிறக்க மென்பொருள்கள் இலவசமாக கிடைக்கின்றன. தற்போது மைக்ரோசாப்டும் இலவச தரவிறக்க மென்பொருள் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது புதிய மென்பொருள் அல்ல. முன்னரே அறிமுகப்படுத்தி பிரபலமாகாத இந்த மென்பொருளை தூசு தட்டி எடுத்து சில வசதிகளைச் சேர்த்து வழங்கியுள்ளது.
Microsoft Download Manager என்ற இந்த மென்பொருள் இணையத்திலிருந்து கோப்புகளைத் தரவிறக்க உதவுகிறது. இதன் மூலம் எளிமையாகவும் விரைவாகவும் அதிக அமைப்புகளை மேற்கொள்ளாமலும் தரவிறக்கலாம்.
மேலும் தரவிறக்கத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் முடியும்(Pause downloading) பிறகு தேவைப்படுகிற போது மறுதொடக்கம்(Resume) செய்கிற வசதியும் இருக்கிறது.
இதில் எளிமையாக தரவிறக்கத்தை மேற்கொள்ள New Download என்பதைக் கொடுத்து கோப்புகளின் இணைய முகவரியை கொப்பி செய்து இட்டால் போதுமானது. பல கோப்புகளை ஒரே நேரத்தில் தரவிறக்கம் செய்யும் Batch Downloading வசதியும் தரப்பட்டுள்ளது.
எங்கே சேமிக்கப்பட வேண்டும் என்பதை Settings இல் ஒரு தடவை அமைத்து விட்டால் போதுமானது. இந்த மென்பொருள் விண்டோஸ் இயங்குதள அனைத்து பதிப்புகளிலும் செயல்படும்.
[You must be registered and logged in to see this link.]
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
Microsoft Download Manager: மைக்ரோசாப்டின் இலவச தரவிறக்க மென்பொருள்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» இணையத்தில் வீடியோக்களை தரவிறக்க கன்வர்ட் செய்ய இலவச மென்பொருள்
» கணிணியில் மால்வேர் வைரஸ்களைத் தடுக்க மைக்ரோசாப்டின் மென்பொருள் System Sweeper
» வீடியோ தரத்தை மேம்படுத்த இலவச மென்பொருள்
» பயர்பாக்ஸ் உலாவியில் சேமிக்கப்பட்ட கடவுச்சொற்களை மீட்க இலவச மென்பொருள்
»  உங்கள் பென்ட்ரைவ் ஆரோக்கியமாக இருக்கிறதா? சோதித்து பார்க்க இலவச மென்பொருள்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: தெரிந்து கொள்ளலாம் கணினி.-
Jump to: