கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
 2012-ம் ஆண்டு உலக அளவில் நடந்த முக்கிய நிகழ்வுகள்          Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
 2012-ம் ஆண்டு உலக அளவில் நடந்த முக்கிய நிகழ்வுகள்          Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
 2012-ம் ஆண்டு உலக அளவில் நடந்த முக்கிய நிகழ்வுகள்          Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
 2012-ம் ஆண்டு உலக அளவில் நடந்த முக்கிய நிகழ்வுகள்          Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
 2012-ம் ஆண்டு உலக அளவில் நடந்த முக்கிய நிகழ்வுகள்          Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
 2012-ம் ஆண்டு உலக அளவில் நடந்த முக்கிய நிகழ்வுகள்          Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
 2012-ம் ஆண்டு உலக அளவில் நடந்த முக்கிய நிகழ்வுகள்          Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
 2012-ம் ஆண்டு உலக அளவில் நடந்த முக்கிய நிகழ்வுகள்          Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
 2012-ம் ஆண்டு உலக அளவில் நடந்த முக்கிய நிகழ்வுகள்          Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
 2012-ம் ஆண்டு உலக அளவில் நடந்த முக்கிய நிகழ்வுகள்          Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
 2012-ம் ஆண்டு உலக அளவில் நடந்த முக்கிய நிகழ்வுகள்          Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
 2012-ம் ஆண்டு உலக அளவில் நடந்த முக்கிய நிகழ்வுகள்          Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
 2012-ம் ஆண்டு உலக அளவில் நடந்த முக்கிய நிகழ்வுகள்          Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
 2012-ம் ஆண்டு உலக அளவில் நடந்த முக்கிய நிகழ்வுகள்          Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
 2012-ம் ஆண்டு உலக அளவில் நடந்த முக்கிய நிகழ்வுகள்          Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
 2012-ம் ஆண்டு உலக அளவில் நடந்த முக்கிய நிகழ்வுகள்          Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
 2012-ம் ஆண்டு உலக அளவில் நடந்த முக்கிய நிகழ்வுகள்          Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
 2012-ம் ஆண்டு உலக அளவில் நடந்த முக்கிய நிகழ்வுகள்          Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
 2012-ம் ஆண்டு உலக அளவில் நடந்த முக்கிய நிகழ்வுகள்          Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
 2012-ம் ஆண்டு உலக அளவில் நடந்த முக்கிய நிகழ்வுகள்          Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

  2012-ம் ஆண்டு உலக அளவில் நடந்த முக்கிய நிகழ்வுகள்

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

 2012-ம் ஆண்டு உலக அளவில் நடந்த முக்கிய நிகழ்வுகள்          Empty
PostSubject: 2012-ம் ஆண்டு உலக அளவில் நடந்த முக்கிய நிகழ்வுகள்     2012-ம் ஆண்டு உலக அளவில் நடந்த முக்கிய நிகழ்வுகள்          Icon_minitimeTue Dec 25, 2012 11:17 am

 2012-ம் ஆண்டு உலக அளவில் நடந்த முக்கிய நிகழ்வுகள்          Back2010

ஜனவரி

ஜனவரி 10: அணு ஆயுதத் தயாரிப்பு விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்தன.

பிப்ரவரி

பிப்ரவரி 1: எகிப்தின் போர்ட் செய்த் மைதானத்தில் கால்பந்து ரசிகர்களிடையேயான மோதலில் 79 பேர் பலியாகினர். 1000க்கும் மேற்ப்ட்டோர் படுகாயமடைந்தனர்.

பிப்ரவரி 2: உறைபனிக்கு ஐரோப்பாவில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

பிப்ரவரி 2: நியூகினியா நாட்டு படகு விபத்தில் 250 பேர் பலியாகினர்.பிப்ரவரி 6: இங்கிலாந்து அரசியாக எலிசெபத் முடிசூட்டியதன் வைர விழா நிகழ்ச்சி மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

பிப்ரவரி 15: ஹோண்டுராஸ் நாட்டு சிறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 360 கைதிகள் பலியாகினர்.

பிப்ரவரி 27: தொடர் போராட்டங்களைத் தொடர்ந்து ஏமன் அதிபர் அலி அப்துல்லா சலே பதவி விலகி புதிய அதிபர் பதவியேற்றார்.

மார்ச்

மார்ச் 13 : பிரிட்டானிகா என்சைக்ளோபீடியா 244 ஆண்டுகளுக்குப் பிறகு தமது அச்சுப் பதிப்பை நிறுத்துவதாக அறிவித்தது.

ஏப்ரல்

ஏப்ரல் 15: பாகிஸ்தான் சிறை மீது தாக்குதல் நடத்தி 400க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் தப்பி ஓடினர்.

ஏப்ரல் 20: பாகிஸ்தான் விமான விபத்தில் 127 பேர் பலியாகினர்.

ஏப்ரல் 26: சியரலியோன் உள்நாட்டுப் போரில் போர்க் குற்றம் புரிந்ததாக லைபீரிய முன்னாள் அதிபர் டெய்லர் மீதான குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டது.

மே

மே 5: ஜப்பானின் கடைசி அணு உலையும் மூடப்பட்டது.

மே 7: ரஷியாவின் அதிபராக 3-வது முறையாக பதவி ஏற்றார் புதின்.

ஜூன்

ஜூன் 6 - நூற்றாண்டில் இரண்டாவது முறையாகவும் கடைசி முறையாகவும் "வீனஸ்" சூரியனை கடந்து சென்றது.

ஜூன்21: புகலிடம் கோரி சட்டவிரோதமாக ஆஸ்திரேலியா சென்றோரின் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 100க்கும் மேற்பட்டோர் கடலில் மூழ்கினர்.

ஜூன் 30: எகிப்து அதிபராக மூர்சி பதவியேற்றார்.

ஜூலை

ஜூலை 27 : லண்டனில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கின.

ஆகஸ்ட்

ஆகஸ்ட் 1 : செவ்வாயில் வெற்றிகரமாக தரை இறங்கியது ரோவர் விண்கலம்.

ஆகஸ்ட் 11: ஈரானில் இரட்டை நிலநடுக்கத்தில் 153 பேர் பலியாகினர்.

ஆகஸ்ட் 26 - நிலவில் கால் பதித்த முதல் மனிதனரான நீல் ஆம்ஸ்ட்ராங் காலமானார்.

செப்டம்பர்

செப்டம்பர் 7: சிரியாவுக்கு ஆதரவு கொடுத்ததற்காக ஈரானுடனான உறவுகளை கனடா துண்டித்துக் கொண்டது.

செப்டம்பர் 11: பாகிஸ்தானின் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 315 பேர் பலியாகினர்.

செப்டம்ப்ர் 17: தியான்யூ தீவு விவகாரத்தில் ஆயிரம் படகுகளை ஜப்பானுக்கு எதிராக அனுப்பி வைத்ததுசீனா.

அக்டோபர்

அக்டோபர் 15: ஜப்பான் அருகே போர்க் கப்பல்களை நிறுத்தியது சீனா.

அக்டோபர்22-30 : அமெரிக்க மற்றும் கரீபியன் நாடுகளை கடுமையாகத் தாக்கியது சாண்டி புயல். இப்புயலுக்கு 209 பேர் பலியாகினர்.

நவம்பர்

நவம்பர் 5: அமெரிக்காவின் அதிபராக 2-வது முறையாக வெற்றி பெற்றார் ஒபாமா

நவம்பர் 14-21: பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீது இஸ்ரேல் பெருந்தாக்குதலை நடத்தியது. இதில் குழந்தைகள், பெண்கள் உட்பட 140 பாலஸ்தீனியர்கள் பலியாகினர்.

நவம்பர் 29: பாலஸ்தீனத்தை 'பார்வையாளர் நாடு' என்ற தகுதியுடன் அங்கீகரித்தது ஐ.நா. சபை.

டிசம்பர்

டிசம்பர் 5: பிலிப்பைன்ஸை தாக்கியது போபா புயல். இப்புயலில் சிக்கி 500க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

டிசம்பர் 13: அமெரிக்காவின் பள்ளி ஒன்றில் கண்மூடித்தனமாக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 20 பள்ளிக்குழந்தைகள் உட்பட 27 பேர் பலியாகினர்.

டிசம்பர் 21: மாயன் காலண்டரால் உலகம் அழியப் போகிறது என்ற பீதி உலகையே ஆட்டுவித்தது.ஆனால் அறிவியல் உலகம் கூறியது போல அப்படி ஒன்றும் உலகம் அழியவில்லை.
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
2012-ம் ஆண்டு உலக அளவில் நடந்த முக்கிய நிகழ்வுகள்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» உலக வெப்பமயமாதலின் எதிரொலி: அளவில் பெரிதாகி வரும் உருளைக்கிழங்கு
» இன்று இலங்கையில் நடந்த உயர்தர பரீட்சை முடிவுகள் வெளி வருகிறது
» இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு கடுமையாக வீழ்ச்சியடையும்!– மத்திய வங்கி எச்சரிக்கை
» USB 3 பற்றிய சில முக்கிய தகவல்கள்
» உலகின் முக்கிய ஏரிகள்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: இணைய உலகம்.-
Jump to: