கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
உலக வெப்பமயமாதலின் எதிரொலி: அளவில் பெரிதாகி வரும் உருளைக்கிழங்கு Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
உலக வெப்பமயமாதலின் எதிரொலி: அளவில் பெரிதாகி வரும் உருளைக்கிழங்கு Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
உலக வெப்பமயமாதலின் எதிரொலி: அளவில் பெரிதாகி வரும் உருளைக்கிழங்கு Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
உலக வெப்பமயமாதலின் எதிரொலி: அளவில் பெரிதாகி வரும் உருளைக்கிழங்கு Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
உலக வெப்பமயமாதலின் எதிரொலி: அளவில் பெரிதாகி வரும் உருளைக்கிழங்கு Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
உலக வெப்பமயமாதலின் எதிரொலி: அளவில் பெரிதாகி வரும் உருளைக்கிழங்கு Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
உலக வெப்பமயமாதலின் எதிரொலி: அளவில் பெரிதாகி வரும் உருளைக்கிழங்கு Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
உலக வெப்பமயமாதலின் எதிரொலி: அளவில் பெரிதாகி வரும் உருளைக்கிழங்கு Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
உலக வெப்பமயமாதலின் எதிரொலி: அளவில் பெரிதாகி வரும் உருளைக்கிழங்கு Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
உலக வெப்பமயமாதலின் எதிரொலி: அளவில் பெரிதாகி வரும் உருளைக்கிழங்கு Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
உலக வெப்பமயமாதலின் எதிரொலி: அளவில் பெரிதாகி வரும் உருளைக்கிழங்கு Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
உலக வெப்பமயமாதலின் எதிரொலி: அளவில் பெரிதாகி வரும் உருளைக்கிழங்கு Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
உலக வெப்பமயமாதலின் எதிரொலி: அளவில் பெரிதாகி வரும் உருளைக்கிழங்கு Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
உலக வெப்பமயமாதலின் எதிரொலி: அளவில் பெரிதாகி வரும் உருளைக்கிழங்கு Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
உலக வெப்பமயமாதலின் எதிரொலி: அளவில் பெரிதாகி வரும் உருளைக்கிழங்கு Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
உலக வெப்பமயமாதலின் எதிரொலி: அளவில் பெரிதாகி வரும் உருளைக்கிழங்கு Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
உலக வெப்பமயமாதலின் எதிரொலி: அளவில் பெரிதாகி வரும் உருளைக்கிழங்கு Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
உலக வெப்பமயமாதலின் எதிரொலி: அளவில் பெரிதாகி வரும் உருளைக்கிழங்கு Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
உலக வெப்பமயமாதலின் எதிரொலி: அளவில் பெரிதாகி வரும் உருளைக்கிழங்கு Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
உலக வெப்பமயமாதலின் எதிரொலி: அளவில் பெரிதாகி வரும் உருளைக்கிழங்கு Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 உலக வெப்பமயமாதலின் எதிரொலி: அளவில் பெரிதாகி வரும் உருளைக்கிழங்கு

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

உலக வெப்பமயமாதலின் எதிரொலி: அளவில் பெரிதாகி வரும் உருளைக்கிழங்கு Empty
PostSubject: உலக வெப்பமயமாதலின் எதிரொலி: அளவில் பெரிதாகி வரும் உருளைக்கிழங்கு   உலக வெப்பமயமாதலின் எதிரொலி: அளவில் பெரிதாகி வரும் உருளைக்கிழங்கு Icon_minitimeTue Nov 27, 2012 4:05 pm

உலக வெப்பமயமாதலின் எதிரொலி: அளவில் பெரிதாகி வரும் உருளைக்கிழங்கு Poteto10

உலகம் வெப்பமயமாகி வருவதால் உருளைக் கிழங்குகளின் அளவும் பெரிதாகி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வாகனப் புகை, மரங்களை வெட்டித் தள்ளுதல், தொழிற்சாலை புகை என பல்வேறு காரணங்களால் பூமியில் கார்பன் டை ஆக்ஸைடின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த கார்பன் டை ஆக்ஸைடு வெப்பத்தை தன்னுள் ஈர்த்துக் கொள்வதால், பூமியின் வெப்பநிலையும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

இதனால் ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிக் ஆகிய துருவப் பகுதிகளில் பல ஆயிரம் கி.மீ. பரப்பில் பரந்து விரிந்துள்ள பனி மலைகள் உருகிக் கொண்டுள்ளன.

இந் நிலையில் ஹவாய் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளரான ஹோச் ஜெஹ்ரேன் நடத்திய ஆய்வில் பூமி வெப்பமயமாகி வருவதால் உருளைக் கிழங்கின் அளவும் கூட அதிகரித்து வருவதைக் கண்டுபிடித்துள்ளார்.

வளரும் நாடுகளில் 5வது மிக முக்கிய உணவாக இருப்பது உருளைக் கிழங்கு தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் கார்பன் டை ஆக்ஸைடு அளவை 390 ppm, 760 ppm, 1140 ppm, 1520 ppm என்ற அளவுகளில் வைத்து ஆய்வகத்துக்குள் உருளைக் கிழங்கு செடிகளை வளர்த்துள்ளனர் விஞ்ஞானிகள்.

இதில், கார்பன் டை ஆக்ஸைட் 760 ppm என்ற அளவைக் கொண்டு வளர்க்கப்பட்ட செடியில் விளைந்த உருளைக் கிழங்கு வழக்கமான அளவை விட 96 சதவீதம் பெரிதாக வீங்கியுள்ளது.

அளவு தான் மிகவும் பெரிதாக இருந்ததே தவிர இந்த உருளைக் கிழங்குகளில் உள்ள சத்துக்களின் அளவு பெருமளவு குறைந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கார்பன் டை ஆக்ஸைடு அதிகரிக்க அதிகரிக்க விளையும் பொருட்களின் புரோட்டீன், வைட்டமின்கள் உள்ளிட்ட சத்துக்களின் அளவு குறைவது ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட ஒன்று தான். ஆனால், இப்போது இந்த உருளைக் கிழங்கு சோதனை இதை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
உலக வெப்பமயமாதலின் எதிரொலி: அளவில் பெரிதாகி வரும் உருளைக்கிழங்கு
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: அ‌றி‌விய‌ல் பூ‌ர்வ தகவ‌ல்க‌ள். :: ஆராய்சி செய்திகள்.-
Jump to: