கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
பல் சம்மந்தமான நோய்களுக்கு மருந்தாகும் புதினா   Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
பல் சம்மந்தமான நோய்களுக்கு மருந்தாகும் புதினா   Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
பல் சம்மந்தமான நோய்களுக்கு மருந்தாகும் புதினா   Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
பல் சம்மந்தமான நோய்களுக்கு மருந்தாகும் புதினா   Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
பல் சம்மந்தமான நோய்களுக்கு மருந்தாகும் புதினா   Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
பல் சம்மந்தமான நோய்களுக்கு மருந்தாகும் புதினா   Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
பல் சம்மந்தமான நோய்களுக்கு மருந்தாகும் புதினா   Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
பல் சம்மந்தமான நோய்களுக்கு மருந்தாகும் புதினா   Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
பல் சம்மந்தமான நோய்களுக்கு மருந்தாகும் புதினா   Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
பல் சம்மந்தமான நோய்களுக்கு மருந்தாகும் புதினா   Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
பல் சம்மந்தமான நோய்களுக்கு மருந்தாகும் புதினா   Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
பல் சம்மந்தமான நோய்களுக்கு மருந்தாகும் புதினா   Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
பல் சம்மந்தமான நோய்களுக்கு மருந்தாகும் புதினா   Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
பல் சம்மந்தமான நோய்களுக்கு மருந்தாகும் புதினா   Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
பல் சம்மந்தமான நோய்களுக்கு மருந்தாகும் புதினா   Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
பல் சம்மந்தமான நோய்களுக்கு மருந்தாகும் புதினா   Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
பல் சம்மந்தமான நோய்களுக்கு மருந்தாகும் புதினா   Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
பல் சம்மந்தமான நோய்களுக்கு மருந்தாகும் புதினா   Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
பல் சம்மந்தமான நோய்களுக்கு மருந்தாகும் புதினா   Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
பல் சம்மந்தமான நோய்களுக்கு மருந்தாகும் புதினா   Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 பல் சம்மந்தமான நோய்களுக்கு மருந்தாகும் புதினா

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

பல் சம்மந்தமான நோய்களுக்கு மருந்தாகும் புதினா   Empty
PostSubject: பல் சம்மந்தமான நோய்களுக்கு மருந்தாகும் புதினா    பல் சம்மந்தமான நோய்களுக்கு மருந்தாகும் புதினா   Icon_minitimeWed Dec 19, 2012 12:02 pm

பல் சம்மந்தமான நோய்களுக்கு மருந்தாகும் புதினா   Puthin10

புதினாவை உணவில் சேர்த்து கொண்டால் பசியை தூண்டுவதுடன், உணவிற்கு ருசியையும் கொடுக்கிறது.
தொடர்ந்து வரும் விக்கலை நீக்குவதுடன், வாந்தியையும் கட்டுப்படுத்துகிறது. வாத நோய்க்கும், வறட்டு இருமலுக்கும் சிறந்த மருந்தாகும்.

மாதவிடாய் தாமதமாகும் பெண்கள், இக்கீரையை உலர்த்தி தூள் செய்து தேனில் கலந்து தினமும் மூன்று வேளை உட்கொண்டால் மாதவிடாய் கோளாறுகள் சரியாகும்.

புதினா இலையை ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து, ஆறிய பிறகு இளசூட்டில் குடித்தால் நன்றாக பசி எடுக்கும்.

புதினாவுடன் இஞ்சியையும், உப்பும் சேர்த்து அரைத்து தினமும் உணவில் மூன்று வேளை சேர்த்து வந்தால் வாய்நாற்றம், அஜீரணம், பித்தமும் அகலும்.

புதினாக் கீரையில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் அதிக அளவில் இருக்கின்றன.

துவையல், சட்னி, பொடி போன்றவை தயாரித்தும் மசால் வடையில் சேர்த்தும், பிரியானி மற்றும் இறைச்சி வகைகளில் சேர்த்தும் புதினாக் கீரை பயன்படுத்தப்படுகிறது.

மேலும் பற்களில் ஏற்படும் பல வியாதிகளைக் குணப்படுத்தும். புதினாவை துவையல் செய்து நல்லெண்ணெய் விட்டு சாதத்தில் பிசைந்து சாப்பிட பித்தம், மூட்டு வலி, ஆஸ்துமா, ஈரல் சம்பந்த பட்ட நோய்கள், சிறுநீர் உபத்திரம் நீங்கும். புதினா உடலுக்கு வெப்பம் தருவதால் மூல நோய்கள் உள்ளவர்கள் இக்கீரையை தவிர்த்தல் நல்லது.
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
பல் சம்மந்தமான நோய்களுக்கு மருந்தாகும் புதினா
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» இதய நோய்களுக்கு மருந்தாகும் பீட்ரூட்
» சளிக்கு மருந்தாகும் வெற்றிலை
» புற்று நோய்க்கு மருந்தாகும் தக்காளி
» புற்றுநோய்க்கு மருந்தாகும் தவளை தோலின் புரதம்
» சரக்கரை நோய்க்கு மருந்தாகும் ஆப்பிள் தோல்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: மருத்துவம். :: மருத்துவ கட்டுரைகள்.-
Jump to: