கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
புற்றுநோய்க்கு மருந்தாகும் தவளை தோலின் புரதம்  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
புற்றுநோய்க்கு மருந்தாகும் தவளை தோலின் புரதம்  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
புற்றுநோய்க்கு மருந்தாகும் தவளை தோலின் புரதம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
புற்றுநோய்க்கு மருந்தாகும் தவளை தோலின் புரதம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
புற்றுநோய்க்கு மருந்தாகும் தவளை தோலின் புரதம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
புற்றுநோய்க்கு மருந்தாகும் தவளை தோலின் புரதம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
புற்றுநோய்க்கு மருந்தாகும் தவளை தோலின் புரதம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
புற்றுநோய்க்கு மருந்தாகும் தவளை தோலின் புரதம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
புற்றுநோய்க்கு மருந்தாகும் தவளை தோலின் புரதம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
புற்றுநோய்க்கு மருந்தாகும் தவளை தோலின் புரதம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
புற்றுநோய்க்கு மருந்தாகும் தவளை தோலின் புரதம்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
புற்றுநோய்க்கு மருந்தாகும் தவளை தோலின் புரதம்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
புற்றுநோய்க்கு மருந்தாகும் தவளை தோலின் புரதம்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
புற்றுநோய்க்கு மருந்தாகும் தவளை தோலின் புரதம்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
புற்றுநோய்க்கு மருந்தாகும் தவளை தோலின் புரதம்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
புற்றுநோய்க்கு மருந்தாகும் தவளை தோலின் புரதம்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
புற்றுநோய்க்கு மருந்தாகும் தவளை தோலின் புரதம்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
புற்றுநோய்க்கு மருந்தாகும் தவளை தோலின் புரதம்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
புற்றுநோய்க்கு மருந்தாகும் தவளை தோலின் புரதம்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
புற்றுநோய்க்கு மருந்தாகும் தவளை தோலின் புரதம்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 புற்றுநோய்க்கு மருந்தாகும் தவளை தோலின் புரதம்

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

புற்றுநோய்க்கு மருந்தாகும் தவளை தோலின் புரதம்  Empty
PostSubject: புற்றுநோய்க்கு மருந்தாகும் தவளை தோலின் புரதம்    புற்றுநோய்க்கு மருந்தாகும் தவளை தோலின் புரதம்  Icon_minitimeTue Jun 07, 2011 3:44 pm

புற்றுநோய்க்கு மருந்தாகும் தவளை தோலின் புரதம்
புற்றுநோய்க்கு மருந்தாகும் தவளை தோலின் புரதம்  Frog_002தவளைத் தோலில் உள்ள புரதம் புற்றுநோய், நீரிழிவு நோய் மற்றும் பக்கவாதத்தை குணப்படுத்தவும், ரத்தக் குழாய்கள் வளர்ச்சியை முறைப்படுத்துதல் போன்ற செயல்பாடுகளுக்கும் உதவுகிறது.
இந்த புதிய கண்டுபிடிப்பை எபல் பாஸ்ட்டில் உள்ள குயின்ஸ் பல்கலைகழக ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர். விருது பெரும் இந்த ஆராய்ச்சி குயின்ஸ் பார்மசி பள்ளியின் பேராசிரியர் கிறிஸ் ஷா தலைமையில் நடத்தப்பட்டது.
மெழுகு போன்ற வழவழப்பும் குரங்கு போல தோற்றமும் அளிக்கும் வேக்சி என்கிற தவளை தோலிலும், பெருத்த வயிறு கொண்ட தவளை இனத்திலும் நோய் தீர்க்கும் புரதம் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.
இயற்கை உலகில் நோய்களை தீர்க்கும் ஏராளமான ஆதார வளங்கள் இருப்பதை எடுத்துக்காட்டவே இந்த ஆராய்ச்சியை நடத்தினோம் என பேராசிரியர் ஷா கூறினார்.
லண்டனில் இந்த ஜுன் மாதம் 6ம் திகதி இதய ரத்தக் குழாய் கண்டுபிடிப்பு விருதினை குயின்ஸ் பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் பெற்று உள்ளனர். மருத்துவ புதிய கண்டுபிடிப்பு வரிசையில் அவர்களுக்கு விருது அளிக்கப்பட்டு உள்ளது.
குயின்ஸ் பல்கலைகழகத்தில் உலகத்தர ஆராய்ச்சி நடைபெறுவதை எடுத்துக்காட்டும் விதமாக இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது என பல்கலைகழக துணைவேந்தர் பேராசிரியர் பீட்டர் கிரெக்சன் கூறினார்.
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
புற்றுநோய்க்கு மருந்தாகும் தவளை தோலின் புரதம்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» பல் சம்மந்தமான நோய்களுக்கு மருந்தாகும் புதினா
» சரக்கரை நோய்க்கு மருந்தாகும் ஆப்பிள் தோல்
» சளிக்கு மருந்தாகும் வெற்றிலை
» இதய நோய்களுக்கு மருந்தாகும் பீட்ரூட்
» புற்று நோய்க்கு மருந்தாகும் தக்காளி

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: மருத்துவம். :: மருத்துவ கட்டுரைகள்.-
Jump to: