கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
Nokia அறிமுகப்படுத்தும் Lumia 505 கைப்பேசிகள் (வீடியோ இணைப்பு)  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
Nokia அறிமுகப்படுத்தும் Lumia 505 கைப்பேசிகள் (வீடியோ இணைப்பு)  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
Nokia அறிமுகப்படுத்தும் Lumia 505 கைப்பேசிகள் (வீடியோ இணைப்பு)  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
Nokia அறிமுகப்படுத்தும் Lumia 505 கைப்பேசிகள் (வீடியோ இணைப்பு)  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
Nokia அறிமுகப்படுத்தும் Lumia 505 கைப்பேசிகள் (வீடியோ இணைப்பு)  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
Nokia அறிமுகப்படுத்தும் Lumia 505 கைப்பேசிகள் (வீடியோ இணைப்பு)  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
Nokia அறிமுகப்படுத்தும் Lumia 505 கைப்பேசிகள் (வீடியோ இணைப்பு)  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
Nokia அறிமுகப்படுத்தும் Lumia 505 கைப்பேசிகள் (வீடியோ இணைப்பு)  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
Nokia அறிமுகப்படுத்தும் Lumia 505 கைப்பேசிகள் (வீடியோ இணைப்பு)  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
Nokia அறிமுகப்படுத்தும் Lumia 505 கைப்பேசிகள் (வீடியோ இணைப்பு)  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
Nokia அறிமுகப்படுத்தும் Lumia 505 கைப்பேசிகள் (வீடியோ இணைப்பு)  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
Nokia அறிமுகப்படுத்தும் Lumia 505 கைப்பேசிகள் (வீடியோ இணைப்பு)  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
Nokia அறிமுகப்படுத்தும் Lumia 505 கைப்பேசிகள் (வீடியோ இணைப்பு)  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
Nokia அறிமுகப்படுத்தும் Lumia 505 கைப்பேசிகள் (வீடியோ இணைப்பு)  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
Nokia அறிமுகப்படுத்தும் Lumia 505 கைப்பேசிகள் (வீடியோ இணைப்பு)  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
Nokia அறிமுகப்படுத்தும் Lumia 505 கைப்பேசிகள் (வீடியோ இணைப்பு)  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
Nokia அறிமுகப்படுத்தும் Lumia 505 கைப்பேசிகள் (வீடியோ இணைப்பு)  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
Nokia அறிமுகப்படுத்தும் Lumia 505 கைப்பேசிகள் (வீடியோ இணைப்பு)  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
Nokia அறிமுகப்படுத்தும் Lumia 505 கைப்பேசிகள் (வீடியோ இணைப்பு)  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
Nokia அறிமுகப்படுத்தும் Lumia 505 கைப்பேசிகள் (வீடியோ இணைப்பு)  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 Nokia அறிமுகப்படுத்தும் Lumia 505 கைப்பேசிகள் (வீடியோ இணைப்பு)

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

Nokia அறிமுகப்படுத்தும் Lumia 505 கைப்பேசிகள் (வீடியோ இணைப்பு)  Empty
PostSubject: Nokia அறிமுகப்படுத்தும் Lumia 505 கைப்பேசிகள் (வீடியோ இணைப்பு)    Nokia அறிமுகப்படுத்தும் Lumia 505 கைப்பேசிகள் (வீடியோ இணைப்பு)  Icon_minitimeMon Dec 17, 2012 11:59 am

Nokia அறிமுகப்படுத்தும் Lumia 505 கைப்பேசிகள் (வீடியோ இணைப்பு)  Window10

முன்னணி கைப்பேசி உற்பத்தி நிறுவனமான Nokia புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய Lumia 505 எனும் கைப்பேசிகளை அறிமுகப்படுத்துகின்றது.
Windows Phone 7.8 இயங்குதளத்தில் செயற்படக்கூடிய இக்கைப்பேசிகள் 3.7 அங்குல அளவுடைய AMOLED தொழில்நுட்பத்திலமைந்த தொடுதிரையினைக் கொண்டுள்ளன. தவிர 800MHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Processor மற்றும் பிரதான நினைவகமாக 256 MB RAM ஆகியவற்றினையும் உள்ளடக்கியவாறு காணப்படுகின்றன.

இக்கைப்பேசிகளின் எடையானது 131 கிராம்களாக காணப்படுவதுடன் 118.1 x 61.2 x 11.3 mm என்ற அளவுப்பரிமாணத்தையும் கொண்டுள்ளன. இவற்றுடன் 8 மெகாபிக்சல்கள் உடைய கமெரா, 4GB வரையான சேமிப்பு வசதி என்பனவற்றுடன் SkyDrive மூலமாக 7GB வரையான மேலதிக சேமிப்பு வசதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இவற்றில் இணைக்கப்பட்டுள்ள 1300mAh மின்கலமானது Standby நிலையில் 600 மணித்தியாலங்கள் வரை இருக்கும். அத்துடன் 3G அழைப்புக்களின்போது 7.2 மணித்தியாலங்களும், மியூசிக் பிளே செய்யும்போது 36 மணித்தியாலங்களும் தொடர்ச்சியான பாவனையை கொண்டுள்ளது. மேலும் இக்கைப்பேசிகள் சிவப்பு, மென்சிவப்பு, மற்றும் கறுப்பு நிறங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
Nokia அறிமுகப்படுத்தும் Lumia 505 கைப்பேசிகள் (வீடியோ இணைப்பு)
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» பூமியின் உட்பகுதியில் நிகழும் மாற்றங்கள் (வீடியோ இணைப்பு)
» மலேசியாவில் நிலச்சரிவு: 15 அனாதை குழந்தைகள் பலி (வீடியோ இணைப்பு)
» மீன் போன்ற கால்களையுடைய அதிசய பெண் (வீடியோ இணைப்பு)
» அறிமுகமாகி​யது ZTE Grand X Pro கைப்பேசிகள்
» Samsung அறிமுகப்படுத்தும் ATIV S கைப்பேசிகள்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: கைத்தொலைபேசி செய்திகள்.-
Jump to: