கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
கூகுள் குரோமில் Chrome PDF Viewer-ஐ Disable செய்வதற்கு  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
கூகுள் குரோமில் Chrome PDF Viewer-ஐ Disable செய்வதற்கு  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
கூகுள் குரோமில் Chrome PDF Viewer-ஐ Disable செய்வதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
கூகுள் குரோமில் Chrome PDF Viewer-ஐ Disable செய்வதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
கூகுள் குரோமில் Chrome PDF Viewer-ஐ Disable செய்வதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
கூகுள் குரோமில் Chrome PDF Viewer-ஐ Disable செய்வதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
கூகுள் குரோமில் Chrome PDF Viewer-ஐ Disable செய்வதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
கூகுள் குரோமில் Chrome PDF Viewer-ஐ Disable செய்வதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
கூகுள் குரோமில் Chrome PDF Viewer-ஐ Disable செய்வதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
கூகுள் குரோமில் Chrome PDF Viewer-ஐ Disable செய்வதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
கூகுள் குரோமில் Chrome PDF Viewer-ஐ Disable செய்வதற்கு  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
கூகுள் குரோமில் Chrome PDF Viewer-ஐ Disable செய்வதற்கு  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
கூகுள் குரோமில் Chrome PDF Viewer-ஐ Disable செய்வதற்கு  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
கூகுள் குரோமில் Chrome PDF Viewer-ஐ Disable செய்வதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
கூகுள் குரோமில் Chrome PDF Viewer-ஐ Disable செய்வதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
கூகுள் குரோமில் Chrome PDF Viewer-ஐ Disable செய்வதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
கூகுள் குரோமில் Chrome PDF Viewer-ஐ Disable செய்வதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
கூகுள் குரோமில் Chrome PDF Viewer-ஐ Disable செய்வதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
கூகுள் குரோமில் Chrome PDF Viewer-ஐ Disable செய்வதற்கு  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
கூகுள் குரோமில் Chrome PDF Viewer-ஐ Disable செய்வதற்கு  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 கூகுள் குரோமில் Chrome PDF Viewer-ஐ Disable செய்வதற்கு

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

கூகுள் குரோமில் Chrome PDF Viewer-ஐ Disable செய்வதற்கு  Empty
PostSubject: கூகுள் குரோமில் Chrome PDF Viewer-ஐ Disable செய்வதற்கு    கூகுள் குரோமில் Chrome PDF Viewer-ஐ Disable செய்வதற்கு  Icon_minitimeFri Dec 07, 2012 5:12 pm

கூகுள் குரோமில் Chrome PDF Viewer-ஐ Disable செய்வதற்கு  Pdf10

ஒன்லைனில் காணப்படும் PDF கோப்புக்களை பார்வையிடுவதற்கு கூகுள் குரோம் உலாவியில் Chrome PDF Viewer வசதி காணப்படுகின்றது.
இதற்காக Acrobat போன்ற பிரத்தியேகமான மென்பொருட்கள் எவையும் நிறுவப்பட வேண்டியதில்லை.

எனினும் பெரும்பாலானவர்கள் Chrome PDF viewer - இனை பயன்படுத்துவதை காட்டிலும் PDF reader - களையே பயன்படுத்த விரும்புவர்.

எனவே குரோம் உலாவியில் காணப்படும் PDF viewer - இனை Disable செய்து கொள்ள முடியும்.

இதற்கு கூகுள் குரோம் உலாவியினை திறந்து இணைய முகவரி செலுத்தும் பகுதியில் Chrome://plugins என டைப் செய்யவும்.

அப்போது குறித்த உலாவியில் காணப்படும் Plug-ins அனைத்தும் தோன்றும். அதில் Chrome PDF Viewer என்பதில் காணப்படும் Disable எனும் இணைப்பினை கிளிக் செய்தால் போதும்.

இதன் பின்னர் ஒன்லைனில் காணப்படும் PDF கோப்புக்களை கிளிக் செய்யும்போது அவை நேரடியாகவே உங்கள் கணனிக்கு தரவிறக்கம் செய்யப்பட்டுவிடும்.

அதன் பின்னர் கணனியில் நிறுவப்பட்டுள்ள PDF reader - களை பயன்படுத்தி அக்கோப்புக்களினை இயக்க முடியும்.
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
கூகுள் குரோமில் Chrome PDF Viewer-ஐ Disable செய்வதற்கு
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» உங்களின் அனைத்து கூகுள் தகவல்களையும் தரவிறக்கம் செய்வதற்கு
» புதிய அம்சங்களுட​ன் அறிமுகமாகி​யது Google Chrome 23
» கூகுள் டாக்ஸ் அவசியமா?
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
» கூகுள் குரோமிலேயே நட்சத்திரங்களை பார்வையிடுவதற்கு

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: தெரிந்து கொள்ளலாம் கணினி.-
Jump to: