கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்தால் மூட்டு வலி வருமாம்  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்தால் மூட்டு வலி வருமாம்  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்தால் மூட்டு வலி வருமாம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்தால் மூட்டு வலி வருமாம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்தால் மூட்டு வலி வருமாம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்தால் மூட்டு வலி வருமாம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்தால் மூட்டு வலி வருமாம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்தால் மூட்டு வலி வருமாம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்தால் மூட்டு வலி வருமாம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்தால் மூட்டு வலி வருமாம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்தால் மூட்டு வலி வருமாம்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்தால் மூட்டு வலி வருமாம்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்தால் மூட்டு வலி வருமாம்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்தால் மூட்டு வலி வருமாம்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்தால் மூட்டு வலி வருமாம்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்தால் மூட்டு வலி வருமாம்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்தால் மூட்டு வலி வருமாம்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்தால் மூட்டு வலி வருமாம்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்தால் மூட்டு வலி வருமாம்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்தால் மூட்டு வலி வருமாம்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்தால் மூட்டு வலி வருமாம்

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்தால் மூட்டு வலி வருமாம்  Empty
PostSubject: ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்தால் மூட்டு வலி வருமாம்    ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்தால் மூட்டு வலி வருமாம்  Icon_minitimeFri Nov 23, 2012 1:05 pm

ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்தால் மூட்டு வலி வருமாம்  Muddu10

ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு மூட்டு வலி பிரச்னை வருவதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
இங்கிலாந்தில் பணியாற்றும் கால்வாசிக்கும் மேற்பட்டோர் மூட்டு வலியால் அவதிப்படுகின்றனர். அதற்கு காரணம் உடல் பருமன் மற்றும் காலையில் இருந்து மாலை வரை ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த மூட்டு வலி வயது வித்தியாசம் இன்றி அனைவருக்கும் வருகிறது. ஆனால் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான் இந்த பிரச்சனையால் அதிகம் அவதிப்படுகின்றனர்.

16 வயது முதல் 65 வயது வரையுள்ள 1,600 பேரிடம் கேட்டதில் சுமார் கால்வாசிக்கும் மேற்பட்டோர் தாங்கள் 2 ஆண்டுகளாக மூட்டு வலியுடன் வாழ்வதாகத் தெரிவித்துள்ளனர்.

அலுவலக மூட்டு நோய்க்கு இன்டர்நெட் சார்ந்த வேலை மற்றும் ஒரே இடத்தில் அமர்ந்து செய்யும் வேலைகள் தான் காரணம் என்று கூறப்படுகிறது.

அதிக எடையால் மூட்டு எலும்பு நொறுங்குவதை தாங்கள் பார்த்துள்ளதாக எலும்பியல் மருத்துவர் ரானன் பனிம் தெரிவித்துள்ளார். இப்படியே உடல் பருமன் அதிகரித்துக் கொண்டிருந்தால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை பலருக்கு தேவைப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்தால் மூட்டு வலி வருமாம்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» வீட்டு வேலை செய்தால் படிப்பில் படு சுட்டியாக திகழலாம்: ஆய்வில் தகவல்
» தினமும் 6 மணி நேரம் அமர்ந்து வேலை செய்யும் பெண்களின் ஆயுள் குறைந்து விடும்
» மூட்டு வலியைக் குணப்படுத்தும் நொச்சி இலைகள்
» கூகுளில் வேலை செய்ய விருப்பமா?
» வேலை நேரத்தில் இமெயில்களுக்கு எவ்வாறு பதிலளிப்பது?

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: மருத்துவம். :: மருத்துவ கட்டுரைகள்.-
Jump to: