கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
வீட்டு வேலை செய்தால் படிப்பில் படு சுட்டியாக திகழலாம்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
வீட்டு வேலை செய்தால் படிப்பில் படு சுட்டியாக திகழலாம்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
வீட்டு வேலை செய்தால் படிப்பில் படு சுட்டியாக திகழலாம்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
வீட்டு வேலை செய்தால் படிப்பில் படு சுட்டியாக திகழலாம்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
வீட்டு வேலை செய்தால் படிப்பில் படு சுட்டியாக திகழலாம்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
வீட்டு வேலை செய்தால் படிப்பில் படு சுட்டியாக திகழலாம்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
வீட்டு வேலை செய்தால் படிப்பில் படு சுட்டியாக திகழலாம்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
வீட்டு வேலை செய்தால் படிப்பில் படு சுட்டியாக திகழலாம்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
வீட்டு வேலை செய்தால் படிப்பில் படு சுட்டியாக திகழலாம்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
வீட்டு வேலை செய்தால் படிப்பில் படு சுட்டியாக திகழலாம்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
வீட்டு வேலை செய்தால் படிப்பில் படு சுட்டியாக திகழலாம்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
வீட்டு வேலை செய்தால் படிப்பில் படு சுட்டியாக திகழலாம்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
வீட்டு வேலை செய்தால் படிப்பில் படு சுட்டியாக திகழலாம்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
வீட்டு வேலை செய்தால் படிப்பில் படு சுட்டியாக திகழலாம்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
வீட்டு வேலை செய்தால் படிப்பில் படு சுட்டியாக திகழலாம்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
வீட்டு வேலை செய்தால் படிப்பில் படு சுட்டியாக திகழலாம்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
வீட்டு வேலை செய்தால் படிப்பில் படு சுட்டியாக திகழலாம்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
வீட்டு வேலை செய்தால் படிப்பில் படு சுட்டியாக திகழலாம்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
வீட்டு வேலை செய்தால் படிப்பில் படு சுட்டியாக திகழலாம்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
வீட்டு வேலை செய்தால் படிப்பில் படு சுட்டியாக திகழலாம்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 வீட்டு வேலை செய்தால் படிப்பில் படு சுட்டியாக திகழலாம்: ஆய்வில் தகவல்

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

வீட்டு வேலை செய்தால் படிப்பில் படு சுட்டியாக திகழலாம்: ஆய்வில் தகவல்  Empty
PostSubject: வீட்டு வேலை செய்தால் படிப்பில் படு சுட்டியாக திகழலாம்: ஆய்வில் தகவல்    வீட்டு வேலை செய்தால் படிப்பில் படு சுட்டியாக திகழலாம்: ஆய்வில் தகவல்  Icon_minitimeTue Jun 21, 2011 5:33 pm

வீட்டு வேலை செய்தால் படிப்பில் படு சுட்டியாக திகழலாம்: ஆய்வில் தகவல்
வீட்டு வேலை செய்தால் படிப்பில் படு சுட்டியாக திகழலாம்: ஆய்வில் தகவல்  Mother_children_001குழந்தைகளின் புரிந்து கொள்ளும் திறன், அறிவாற்றல், புத்திசாலித்தனம் தொடர்பாக அமெரிக்காவின் நியூயார்க் பல்கலைக்கழகம் சார்பில் சமீபத்தில் ஆய்வு நடந்தது.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்த சுமார் 1,850 குழந்தைகளை வைத்து சர்வே நடத்தப்பட்டது.
இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளதாவது: குழந்தைகளின் கல்வி மேம்பட அவர்களுக்கு குடும்ப சூழல் குறித்த விழிப்புணர்வு சிறுவயது முதலே ஏற்படுத்தப்பட வேண்டும். இதற்கு முதல் அடியாக மற்றவர்களைச் சார்ந்திருக்காமல் தன் வேலைகளை தானே செய்து கொள்ள அவர்களை பழக்க வேண்டும்.
வீட்டு நிர்வாகம் குறித்த விடயங்களை அவர்கள் அறிந்து கொள்வது அவர்களின் எதிர்காலம் மற்றும் கல்வி மேம்பாட்டுக்கு பெரிதும் உதவும். குறிப்பாக நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களில் இது மிக முக்கியம்.
பணக்கார வீடுகளை விட நடுத்தர, ஏழை குடும்பங்களில் குழந்தைகள் அதிகம் வேலை செய்து பழக்கப்பட்டிருப்பார்கள். இது கல்வியில் அவர்களது புரிந்து கொள்ளும் திறனை அதிகரிக்கிறது.
சூழ்நிலையை சமாளிக்கும் திறன், புதிதாக தெரிந்து கொள்ளும் ஆர்வம் ஆகியவையும் அதிகமாகிறது. தாயுடன் அதிக நேரம் செலவிடுவதன் காரணமாக கதைகளை கேட்கின்றனர். சிறுசிறு விடயங்களையும் தெரிந்து கொள்கின்றனர். படிப்பில் சாதனை படைக்க இது அவர்களுக்கு உந்துகோலாக அமைகிறது.
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
வீட்டு வேலை செய்தால் படிப்பில் படு சுட்டியாக திகழலாம்: ஆய்வில் தகவல்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்தால் மூட்டு வலி வருமாம்
» இணையத்தை பயன்படுத்துவதால் நன்மையும் உண்டு: ஆய்வில் தகவல்
» சிறுநீரக கற்களை உருவாக்கும் ஐஸ் டீ: ஆய்வில் தகவல்
» சொக்லேட் சாப்பிடுவது உடம்புக்கு நல்லது: ஆய்வில் தகவல்
» தினமும் 7 மணி நேரம் தூக்கம் அவசியம்: ஆய்வில் தகவல்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: இணையக்கல்வி.-
Jump to: