கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
கல்லூரி மாணவர்களுக்கு உதவும் இணையம்  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
கல்லூரி மாணவர்களுக்கு உதவும் இணையம்  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
கல்லூரி மாணவர்களுக்கு உதவும் இணையம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
கல்லூரி மாணவர்களுக்கு உதவும் இணையம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
கல்லூரி மாணவர்களுக்கு உதவும் இணையம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
கல்லூரி மாணவர்களுக்கு உதவும் இணையம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
கல்லூரி மாணவர்களுக்கு உதவும் இணையம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
கல்லூரி மாணவர்களுக்கு உதவும் இணையம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
கல்லூரி மாணவர்களுக்கு உதவும் இணையம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
கல்லூரி மாணவர்களுக்கு உதவும் இணையம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
கல்லூரி மாணவர்களுக்கு உதவும் இணையம்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
கல்லூரி மாணவர்களுக்கு உதவும் இணையம்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
கல்லூரி மாணவர்களுக்கு உதவும் இணையம்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
கல்லூரி மாணவர்களுக்கு உதவும் இணையம்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
கல்லூரி மாணவர்களுக்கு உதவும் இணையம்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
கல்லூரி மாணவர்களுக்கு உதவும் இணையம்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
கல்லூரி மாணவர்களுக்கு உதவும் இணையம்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
கல்லூரி மாணவர்களுக்கு உதவும் இணையம்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
கல்லூரி மாணவர்களுக்கு உதவும் இணையம்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
கல்லூரி மாணவர்களுக்கு உதவும் இணையம்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 கல்லூரி மாணவர்களுக்கு உதவும் இணையம்

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

கல்லூரி மாணவர்களுக்கு உதவும் இணையம்  Empty
PostSubject: கல்லூரி மாணவர்களுக்கு உதவும் இணையம்    கல்லூரி மாணவர்களுக்கு உதவும் இணையம்  Icon_minitimeThu Dec 29, 2011 7:54 pm

கல்லூரி மாணவர்களுக்கு உதவும் இணையம்

பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் எடுத்துச் செல்ல வேண்டிய முக்கியமான பொருட்கள் என்னென்ன என்பதை விரிவாகவும் அனைவரும் புரியும் வண்ணம் பட்டியலிடுகிறது ஒரு தளம்.
சாதாரண பை வாங்குவதில் இருந்து ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து வாங்கும் நமக்கு நம் குழந்தைகள் கல்லூரிக்கு அடி எடுத்து வைக்கும் போது என்னென்ன பொருட்கள் எல்லாம் தேவை என்பதை முன்னமே நமக்கு விரிவாக தெரிவிப்பதற்காக ஒரு தளம் உள்ளது.

இத்தளத்திற்கு சென்று பள்ளிக்கு எடுத்துச்செல்ல வேண்டிய பொருட்கள் என்ன என்பதில் தொடங்கி நாம் விடுதியில் தங்குவதாக இருந்தால் என்ன பொருட்கள் எல்லாம் தேவைப்படும் என்பதை வகை வகையாக பிரித்து கூறி உள்ளனர்.

உதாரணமாக விடுதியில் நம் அறைக்கு தேவையான பொருட்கள் எவை என்பதை Room Items என்பதிலும் உடல் நிலைக்கு தேவையான பொருட்கள் என்ன என்பதை Health என்பதிலும் நம்மிடம் கணணி இருந்தால் நாம் எடுத்துச்செல்ல வேண்டிய பொருட்கள் என்ன என்பதை துல்லியமாக பட்டியலிடுகிறது.

இதில் நமக்கு தேவையான பொருட்களை சொடுக்கி அதை தேர்வு செய்யலாம். எல்லா பொருட்களையும் தேர்வு செய்து முடித்த பின் Print என்பதை சொடுக்கி பேப்பரிலும் வைத்துக் கொள்ளலாம்.

பொதுவாக வெளிநாட்டில் வசிப்பவர்களுக்குத் தான் இது பொருந்தும் என்பதில்லை. எவை எல்லாம் தேவை என்பதை முன்பே தெரிந்து கொண்டால் அதற்கு தகுந்தாற் போல் நாம் திட்டமிட்டுக் கொள்ளலாம் என்று எண்ணும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

[You must be registered and logged in to see this link.]
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
கல்லூரி மாணவர்களுக்கு உதவும் இணையம்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» Free Education Online: மாணவர்களுக்கு உதவும் பயனுள்ள இணையம்
» அன்பானவர்களுக்கு வாழ்த்து சொல்ல உதவும் இணையம்
» ஓவியத்தில் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவும் பயனுள்ள இணையம்
» புத்தக பிரியர்களுக்கு உதவும் பயனுள்ள இணையம்
» அழகான புகைப்பட வடிவமைப்பிற்கு உதவும் இணையம்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: இணையக்கல்வி.-
Jump to: