கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
அன்பானவர்களுக்கு வாழ்த்து சொல்ல உதவும் இணையம்  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
அன்பானவர்களுக்கு வாழ்த்து சொல்ல உதவும் இணையம்  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
அன்பானவர்களுக்கு வாழ்த்து சொல்ல உதவும் இணையம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
அன்பானவர்களுக்கு வாழ்த்து சொல்ல உதவும் இணையம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
அன்பானவர்களுக்கு வாழ்த்து சொல்ல உதவும் இணையம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
அன்பானவர்களுக்கு வாழ்த்து சொல்ல உதவும் இணையம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
அன்பானவர்களுக்கு வாழ்த்து சொல்ல உதவும் இணையம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
அன்பானவர்களுக்கு வாழ்த்து சொல்ல உதவும் இணையம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
அன்பானவர்களுக்கு வாழ்த்து சொல்ல உதவும் இணையம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
அன்பானவர்களுக்கு வாழ்த்து சொல்ல உதவும் இணையம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
அன்பானவர்களுக்கு வாழ்த்து சொல்ல உதவும் இணையம்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
அன்பானவர்களுக்கு வாழ்த்து சொல்ல உதவும் இணையம்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
அன்பானவர்களுக்கு வாழ்த்து சொல்ல உதவும் இணையம்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
அன்பானவர்களுக்கு வாழ்த்து சொல்ல உதவும் இணையம்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
அன்பானவர்களுக்கு வாழ்த்து சொல்ல உதவும் இணையம்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
அன்பானவர்களுக்கு வாழ்த்து சொல்ல உதவும் இணையம்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
அன்பானவர்களுக்கு வாழ்த்து சொல்ல உதவும் இணையம்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
அன்பானவர்களுக்கு வாழ்த்து சொல்ல உதவும் இணையம்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
அன்பானவர்களுக்கு வாழ்த்து சொல்ல உதவும் இணையம்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
அன்பானவர்களுக்கு வாழ்த்து சொல்ல உதவும் இணையம்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 அன்பானவர்களுக்கு வாழ்த்து சொல்ல உதவும் இணையம்

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

அன்பானவர்களுக்கு வாழ்த்து சொல்ல உதவும் இணையம்  Empty
PostSubject: அன்பானவர்களுக்கு வாழ்த்து சொல்ல உதவும் இணையம்    அன்பானவர்களுக்கு வாழ்த்து சொல்ல உதவும் இணையம்  Icon_minitimeFri May 27, 2011 11:12 am

அன்பானவர்களுக்கு வாழ்த்து சொல்ல உதவும் இணையம்
அன்பானவர்களுக்கு வாழ்த்து சொல்ல உதவும் இணையம்  Wishes_001நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் இனி வாழ்த்து வெறும் செய்தியாகவோ அல்லது படமாகவோ இல்லாமல் அனிமேசனில் அதுவும் நம் முகத்துடன் அனுப்பலாம்.
வாழ்த்து சொல்வது சாதாரணமாக பிறந்த நாளில் தொடங்கி திருமணம், வெற்றி பெற்ற நாள், பாரட்டுவிழா, பண்டிகைகள், விழாக்காலங்கள் என அனைத்திலுமே இருந்தாலும் வாழ்த்துச்செய்தியை அனிமேசனுடன் மற்றொருவருடன் பகிர்ந்து கொள்வது தனிச்சிறப்பு தான். அந்த வகையில் நமக்கு அனிமேசன் மூலம் வாழ்த்துச்சொல்ல ஒரு தளம் உதவுகிறது.
இத்தளத்திற்கு சென்று நாம் எந்த வகையான வாழ்த்துச்செய்தி அனுப்ப வேண்டுமோ அதற்கான வாழ்த்து அட்டையின் படத்தை சொடுக்கி அடுத்து வரும் திரையில் Personalize Card என்பதை சொடுக்கி கணணியில் இருக்கும் நம் புகைப்படத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து படத்தில் Zoom in அல்லது Zoom Out என்ற முறையில் Size என்பதை சொடுக்கி பொருத்தமாக நம் முகம் மட்டும் இருக்கும் தெரியும்படி மாற்றி அமைத்து எல்லாம் சரியாக தேர்ந்தெடுத்த பின் Done என்பதை சொடுக்கி வெளியே வரலாம். இனி Play Card என்பதை சொடுக்கி நாம் அனிமேசனில் நாம் அனுப்ப இருக்கும் வாழ்த்தை பார்க்கலாம்.
அடுத்து யாருக்கெல்லாம் அனிமேசனில் வாழ்த்து அனுப்ப வேண்டுமோ அவர்களின் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி மற்றும் வாழ்த்துச்செய்தியை கொடுத்து Send now என்ற பொத்தானை சொடுக்கி அனைவருடனும் பகிர்ந்து கொள்ளலாம்.
[You must be registered and logged in to see this link.]
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
அன்பானவர்களுக்கு வாழ்த்து சொல்ல உதவும் இணையம்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» அன்பானவர்களுக்கு வாழ்த்து சொல்ல உதவும் இணையம்
» பேஸ்புக் நண்பர்களுக்கு பரிசளிக்க உதவும் இணையம்
» வேலை தேடுபவர்களுக்கு உதவும் பயனுள்ள இணையம்
» யூடியூப் வீடியோக்களை ரசிக்க உதவும் இணையம்
» அழகான புகைப்பட வடிவமைப்பிற்கு உதவும் இணையம்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: தெரிந்து கொள்ளலாம் கணினி.-
Jump to: