கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
விண்வெளி மையத்தில் மோத இருந்த சோவியத் செயற்கைக் கோள்!    Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
விண்வெளி மையத்தில் மோத இருந்த சோவியத் செயற்கைக் கோள்!    Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
விண்வெளி மையத்தில் மோத இருந்த சோவியத் செயற்கைக் கோள்!    Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
விண்வெளி மையத்தில் மோத இருந்த சோவியத் செயற்கைக் கோள்!    Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
விண்வெளி மையத்தில் மோத இருந்த சோவியத் செயற்கைக் கோள்!    Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
விண்வெளி மையத்தில் மோத இருந்த சோவியத் செயற்கைக் கோள்!    Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
விண்வெளி மையத்தில் மோத இருந்த சோவியத் செயற்கைக் கோள்!    Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
விண்வெளி மையத்தில் மோத இருந்த சோவியத் செயற்கைக் கோள்!    Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
விண்வெளி மையத்தில் மோத இருந்த சோவியத் செயற்கைக் கோள்!    Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
விண்வெளி மையத்தில் மோத இருந்த சோவியத் செயற்கைக் கோள்!    Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
விண்வெளி மையத்தில் மோத இருந்த சோவியத் செயற்கைக் கோள்!    Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
விண்வெளி மையத்தில் மோத இருந்த சோவியத் செயற்கைக் கோள்!    Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
விண்வெளி மையத்தில் மோத இருந்த சோவியத் செயற்கைக் கோள்!    Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
விண்வெளி மையத்தில் மோத இருந்த சோவியத் செயற்கைக் கோள்!    Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
விண்வெளி மையத்தில் மோத இருந்த சோவியத் செயற்கைக் கோள்!    Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
விண்வெளி மையத்தில் மோத இருந்த சோவியத் செயற்கைக் கோள்!    Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
விண்வெளி மையத்தில் மோத இருந்த சோவியத் செயற்கைக் கோள்!    Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
விண்வெளி மையத்தில் மோத இருந்த சோவியத் செயற்கைக் கோள்!    Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
விண்வெளி மையத்தில் மோத இருந்த சோவியத் செயற்கைக் கோள்!    Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
விண்வெளி மையத்தில் மோத இருந்த சோவியத் செயற்கைக் கோள்!    Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 விண்வெளி மையத்தில் மோத இருந்த சோவியத் செயற்கைக் கோள்!

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

விண்வெளி மையத்தில் மோத இருந்த சோவியத் செயற்கைக் கோள்!    Empty
PostSubject: விண்வெளி மையத்தில் மோத இருந்த சோவியத் செயற்கைக் கோள்!    விண்வெளி மையத்தில் மோத இருந்த சோவியத் செயற்கைக் கோள்!    Icon_minitimeTue Jul 19, 2011 2:26 pm

விண்வெளி மையத்தில் மோத இருந்த சோவியத் செயற்கைக் கோள்!


விண்வெளி மையத்தில் மோத இருந்த சோவியத் செயற்கைக் கோள்!    12-international-space-station3-300

ஹூஸ்டன்: விண்ணில் கட்டப்பட்டு வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தின் மீது பழைய செயற்கைக் கோள் ஒன்றின் சிதைந்த பாகங்கள் மோதும் ஆபத்து நிலவியதால் பரபரப்பு நிலவியது. ஆனால், இந்த மோதலுக்கான வாய்ப்பு மிகவும் குறைந்துவி்ட்டதால் விஞ்ஞானிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்.



சமீபத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு விண்வெளி ஓடமான அட்லாண்டிஸ் வெள்ளிக்கிழமை சென்றது. விண் நிலையத்தை உருவாக்குவதற்கான பாகங்களை 12வது முறையாக அட்லாண்டிஸ் எடுத்துச் சென்றுள்ளது.



மேலும் விண்வெளி நிலையத்தில் உள்ள வீரர்களுக்கு ஓராண்டுக்குத் தேவையான உணவு, தண்ணீரையும் அட்லாண்டிஸ் கொண்டு சென்றது. இந்நிலையில், 1970ம் ஆண்டு செலுத்தப்பட்டு இப்போது செயலிழந்து விண்ணில் மிதந்து கொண்டிருக்கும் சோவியத் யூனியனின் செயற்கைக்கோளின் ஒரு சிதைந்த பாகம், சர்வதேச விண்வெளி நிலையத்தை நோக்கி வந்து கொண்டுள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸா கூறியது.



இந்த பாகங்கள் மோதினால் விண் நிலையம் மற்றும் அதில் இணைந்துள்ள அட்லாண்டிஸ் ஓடம் ஆகியவற்றுக்கு பெரும் சேதம் ஏற்படும் என்பதால், அதிலுள்ள விண்வெளி வீரர்களை அட்லாண்டிஸ் மூலம் உடனடியாக பூமிக்குத் திரும்ப அழைப்பது குறித்தும் அல்லது விண்வெளி மையத்தையே சிறிது தூரத்துக்கு இடம் நகர்த்தவும் நாஸா திட்டமிட்டு வந்தது.



இந் நிலையில், செயற்கைக் கோளில் பாகங்களின் சுற்றுப் பாதை மாறிவிட்டதால் அவை விண்வெளி மையத்தின் மோத வாய்ப்பில்லை என்று நாஸா இப்போது அறிவித்துள்ளது. விண்வெளி மையத்தில் பழுதடைந்துள்ள ஒரு பம்ப்பை சரி செய்ய வீரர்கள் இன்று விண்வெளியில் நடக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



இது தவிர மேலும் சில சீரமைப்புப் பணிகளையும் மேற்கொள்ள உள்ளனர். இதற்காக அட்லாண்டிஸ் விண்கலத்தின் பயண நாள் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. முதலில் 13 நாட்களுக்குப் பின் ஜூலை 21ம் தேதி பூமிக்குத் திரும்ப இருந்தது அட்லாண்டிஸ். விண்வெளி மையத்தில் இப்போது அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 10 வீரர்கள் உள்ளனர்.



இந்த மையத்தின் பாகங்கள், ஷட்டில் ரக விண்கலங்கள் மூலம் ஒவ்வொன்றாக பூமியிலிருந்து பல முறை எடுத்துச் செல்லப்பட்டு கட்டப்பட்டு வருகிறது. 1998ம் ஆண்டு தொடங்கிய இதன் கட்டுமானப் பணி 2012ம் ஆண்டில் நிறைவடையவுள்ளது. ஷட்டில் ரக விண்கலங்களில் கடைசியாக இயக்கப்படும் ஓடம் அட்லாண்டிஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பயணத்துடன் அட்லாண்டிஸ் கலமும் தரையிறக்கப்படவுள்ளது. இதையடுத்து வேறு ரக விண்கலங்களை நாஸா பயன்படுத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
விண்வெளி மையத்தில் மோத இருந்த சோவியத் செயற்கைக் கோள்!
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» 20 ஆண்டுகள் முற்பட்ட செயற்கைக் கோள் இன்று பூமியைத் தாக்கும்!
» அட்லாண்டிஸின் இறுதி விண்வெளி பயணம் கோலாகலமாக ஆரம்பம் (படங்கள் மற்றும் வீடியோ இணைப்பு)
» சர்வதேச விண்வெளி மையக் கட்டுமானம் நிறைவு பெற்றுள்ளது: நாளை எண்டவர் விண்கலம் பூமி திரும்புகிறது!
» விண்வெளி, காலநிலை, வளிமண்டலவியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உலகின் மிகச் சிறந்த இடம்! அசாத்திய விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பக் கருவிகள் நிர்மாணம்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: அ‌றி‌விய‌ல் பூ‌ர்வ தகவ‌ல்க‌ள். :: விண்வெளித்தகவல்.-
Jump to: