கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
சர்வதேச விண்வெளி மையக் கட்டுமானம் நிறைவு பெற்றுள்ளது: நாளை எண்டவர் விண்கலம் பூமி திரும்புகிறது!  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
சர்வதேச விண்வெளி மையக் கட்டுமானம் நிறைவு பெற்றுள்ளது: நாளை எண்டவர் விண்கலம் பூமி திரும்புகிறது!  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
சர்வதேச விண்வெளி மையக் கட்டுமானம் நிறைவு பெற்றுள்ளது: நாளை எண்டவர் விண்கலம் பூமி திரும்புகிறது!  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
சர்வதேச விண்வெளி மையக் கட்டுமானம் நிறைவு பெற்றுள்ளது: நாளை எண்டவர் விண்கலம் பூமி திரும்புகிறது!  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
சர்வதேச விண்வெளி மையக் கட்டுமானம் நிறைவு பெற்றுள்ளது: நாளை எண்டவர் விண்கலம் பூமி திரும்புகிறது!  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
சர்வதேச விண்வெளி மையக் கட்டுமானம் நிறைவு பெற்றுள்ளது: நாளை எண்டவர் விண்கலம் பூமி திரும்புகிறது!  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
சர்வதேச விண்வெளி மையக் கட்டுமானம் நிறைவு பெற்றுள்ளது: நாளை எண்டவர் விண்கலம் பூமி திரும்புகிறது!  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
சர்வதேச விண்வெளி மையக் கட்டுமானம் நிறைவு பெற்றுள்ளது: நாளை எண்டவர் விண்கலம் பூமி திரும்புகிறது!  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
சர்வதேச விண்வெளி மையக் கட்டுமானம் நிறைவு பெற்றுள்ளது: நாளை எண்டவர் விண்கலம் பூமி திரும்புகிறது!  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
சர்வதேச விண்வெளி மையக் கட்டுமானம் நிறைவு பெற்றுள்ளது: நாளை எண்டவர் விண்கலம் பூமி திரும்புகிறது!  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
சர்வதேச விண்வெளி மையக் கட்டுமானம் நிறைவு பெற்றுள்ளது: நாளை எண்டவர் விண்கலம் பூமி திரும்புகிறது!  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
சர்வதேச விண்வெளி மையக் கட்டுமானம் நிறைவு பெற்றுள்ளது: நாளை எண்டவர் விண்கலம் பூமி திரும்புகிறது!  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
சர்வதேச விண்வெளி மையக் கட்டுமானம் நிறைவு பெற்றுள்ளது: நாளை எண்டவர் விண்கலம் பூமி திரும்புகிறது!  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
சர்வதேச விண்வெளி மையக் கட்டுமானம் நிறைவு பெற்றுள்ளது: நாளை எண்டவர் விண்கலம் பூமி திரும்புகிறது!  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
சர்வதேச விண்வெளி மையக் கட்டுமானம் நிறைவு பெற்றுள்ளது: நாளை எண்டவர் விண்கலம் பூமி திரும்புகிறது!  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
சர்வதேச விண்வெளி மையக் கட்டுமானம் நிறைவு பெற்றுள்ளது: நாளை எண்டவர் விண்கலம் பூமி திரும்புகிறது!  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
சர்வதேச விண்வெளி மையக் கட்டுமானம் நிறைவு பெற்றுள்ளது: நாளை எண்டவர் விண்கலம் பூமி திரும்புகிறது!  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
சர்வதேச விண்வெளி மையக் கட்டுமானம் நிறைவு பெற்றுள்ளது: நாளை எண்டவர் விண்கலம் பூமி திரும்புகிறது!  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
சர்வதேச விண்வெளி மையக் கட்டுமானம் நிறைவு பெற்றுள்ளது: நாளை எண்டவர் விண்கலம் பூமி திரும்புகிறது!  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
சர்வதேச விண்வெளி மையக் கட்டுமானம் நிறைவு பெற்றுள்ளது: நாளை எண்டவர் விண்கலம் பூமி திரும்புகிறது!  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 சர்வதேச விண்வெளி மையக் கட்டுமானம் நிறைவு பெற்றுள்ளது: நாளை எண்டவர் விண்கலம் பூமி திரும்புகிறது!

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

சர்வதேச விண்வெளி மையக் கட்டுமானம் நிறைவு பெற்றுள்ளது: நாளை எண்டவர் விண்கலம் பூமி திரும்புகிறது!  Empty
PostSubject: சர்வதேச விண்வெளி மையக் கட்டுமானம் நிறைவு பெற்றுள்ளது: நாளை எண்டவர் விண்கலம் பூமி திரும்புகிறது!    சர்வதேச விண்வெளி மையக் கட்டுமானம் நிறைவு பெற்றுள்ளது: நாளை எண்டவர் விண்கலம் பூமி திரும்புகிறது!  Icon_minitimeTue May 31, 2011 12:32 pm

சர்வதேச விண்வெளி மையக் கட்டுமானம் நிறைவு பெற்றுள்ளது: நாளை எண்டவர் விண்கலம் பூமி திரும்புகிறது!


சர்வதேச விண்வெளி மையக் கட்டுமானம் நிறைவு பெற்றுள்ளது: நாளை எண்டவர் விண்கலம் பூமி திரும்புகிறது!  Nasa-cev-issகடந்த 12 ஆண்டுகளாக நடந்து வந்த சர்வதே விண்வெளி மையத்தின் கட்டுமான பணி நேற்று முன்தினம் இறுதி கட்டத்தை எட்டியது. விண்வெளி ஆய்வுக்காக பூமிக்கு மேலே 355 கி.மீ. தொலைவில் சர்வதே விண்வெளி மையம் கட்டும் முயற்சியில் 16 நாடுகள் ஈடுபட்டன.

அமெரிக்க மற்றும் ரஷ்ய விண்கலங்களில் மாறி மாறி, பொருட்கள் மற்றும் விண்வெளி வீரர்கள் அனுப்பப்பட்டு சர்வதேச விண்வெளி மையம் அமைக்கும் பணி நடந்து வந்தது.

இந்த பணிகள் கடந்த 12 ஆண்டுகளாக தீவிரமாக நடந்து வந்தது. இதுவரை 4 லட்சத்து 55 ஆயிரம் கிலோ எடையுள்ள ஹார்டுவேர் பொருட்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் பொருத்தப்பட்டுள்ளன.

இறுதி கட்டமாக 15 மீட்டர் நீளமுள்ள ரோபோ கிரேன் பொருத்தும் பணியை எண்டவர் விண்கலத்தில் சென்ற விண்வெளி வீரர்கள் பின்கி மற்றும் சேமிடோப் ஆகியோர் நேற்று முன்தினம் முடித்தனர். இத்துடன் விண்வெளி மையத்தின் மொத்த கட்டுமான பணிகள் நிறைவடைந்துவிட்டன.

இத்தகவலை விண்வெளி மையத்திலிருந்து எண்டவர் விண்கல கமாண்டர் கெல்லி மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். சர்வதேச விண்வெளி மையத்தின் உள்கட்டமைப்பு தற்போது ஒரு போயிங் 747 ரக விமானம் அளவுக்கு பெரிதாக உள்ளது.

மின்உற்பத்திக்காக வெளிப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சோலார் தகடுகள் கால்பந்து மைதானம் அளவுக்கு பெரிதாக உள்ளது.

விண்வெளிமையத்தில் பணிகள் முடிந்து விட்டதால் எண்டவர் விண்கலம் நாளை பூமிக்கு புறப்படுகிறது. அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில், வரும் புதன்கிழமை எண்டவர் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடைசி பயணத்தை முடிக்கும் எண்டவர் விண்கலம் மியூசியத்துக்கு அனுப்பப்பட உள்ளது.

அதன்பின் அட்லான்டிஸ் விண்கலம் ஜூலை 8ம் தேதி தனது கடைசி விண்வெளி பயணத்தை தொடங்குகிறது. நாசாவின் அனைத்து விண்கலங்களும் இந்தாண்டு மியூசியத்துக்கு செல்கின்றன. புதிய மாடல் விண்கலங்களை உருவாக்கும் முயற்சியில் நாசா தீவிரமாக இறங்கியுள்ளது.

இந்த புதிய விண்கலம் விண்வெளி மையத்தின் சுற்றுவட்ட பாதையை தாண்டி வெகு தொலைவில் செல்லும் அளவுக்கு திறன்பெற்றதாக இருக்கும். அதுவரை ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் மூலம், நாசா வீரர்கள் விண்வெளி மையத்துக்கு சென்று வருவர்.
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
சர்வதேச விண்வெளி மையக் கட்டுமானம் நிறைவு பெற்றுள்ளது: நாளை எண்டவர் விண்கலம் பூமி திரும்புகிறது!
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» கனணி வரலாறு – அன்று – இன்று – நாளை
» முதன் முறையாக புதனில் இறங்கும் அமெரிக்க விண்கலம்!
» சூரிய கலம் மூலம் இயங்கும் முதல் சர்வதேச விமானம்! (காணொளி இணைப்பு )
» விண்வெளி மையத்தில் மோத இருந்த சோவியத் செயற்கைக் கோள்!
» அட்லாண்டிஸின் இறுதி விண்வெளி பயணம் கோலாகலமாக ஆரம்பம் (படங்கள் மற்றும் வீடியோ இணைப்பு)

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: இணைய உலகம்.-
Jump to: