கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
இணையத்தில் எந்தவித இடையூறும் இல்லாமல் படிப்பதற்கு  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
இணையத்தில் எந்தவித இடையூறும் இல்லாமல் படிப்பதற்கு  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
இணையத்தில் எந்தவித இடையூறும் இல்லாமல் படிப்பதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
இணையத்தில் எந்தவித இடையூறும் இல்லாமல் படிப்பதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
இணையத்தில் எந்தவித இடையூறும் இல்லாமல் படிப்பதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
இணையத்தில் எந்தவித இடையூறும் இல்லாமல் படிப்பதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
இணையத்தில் எந்தவித இடையூறும் இல்லாமல் படிப்பதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
இணையத்தில் எந்தவித இடையூறும் இல்லாமல் படிப்பதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
இணையத்தில் எந்தவித இடையூறும் இல்லாமல் படிப்பதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
இணையத்தில் எந்தவித இடையூறும் இல்லாமல் படிப்பதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
இணையத்தில் எந்தவித இடையூறும் இல்லாமல் படிப்பதற்கு  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
இணையத்தில் எந்தவித இடையூறும் இல்லாமல் படிப்பதற்கு  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
இணையத்தில் எந்தவித இடையூறும் இல்லாமல் படிப்பதற்கு  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
இணையத்தில் எந்தவித இடையூறும் இல்லாமல் படிப்பதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
இணையத்தில் எந்தவித இடையூறும் இல்லாமல் படிப்பதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
இணையத்தில் எந்தவித இடையூறும் இல்லாமல் படிப்பதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
இணையத்தில் எந்தவித இடையூறும் இல்லாமல் படிப்பதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
இணையத்தில் எந்தவித இடையூறும் இல்லாமல் படிப்பதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
இணையத்தில் எந்தவித இடையூறும் இல்லாமல் படிப்பதற்கு  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
இணையத்தில் எந்தவித இடையூறும் இல்லாமல் படிப்பதற்கு  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 இணையத்தில் எந்தவித இடையூறும் இல்லாமல் படிப்பதற்கு

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

இணையத்தில் எந்தவித இடையூறும் இல்லாமல் படிப்பதற்கு  Empty
PostSubject: இணையத்தில் எந்தவித இடையூறும் இல்லாமல் படிப்பதற்கு    இணையத்தில் எந்தவித இடையூறும் இல்லாமல் படிப்பதற்கு  Icon_minitimeTue Jul 12, 2011 2:44 pm

இணையத்தில் எந்தவித இடையூறும் இல்லாமல் படிப்பதற்கு
இணையத்தில் எந்தவித இடையூறும் இல்லாமல் படிப்பதற்கு  Internet_001டெக்ஸ்ட் மிரர் சேவை இணைய வன்முறை போன்றது தான். ஆனால் எளிமையையும், சிக்கல் இல்லா தன்மையையும் விரும்புகிறவர்களுக்கு பயனுள்ளது.
டெக்ஸ்ட் மிரர் சேவை அப்படி என்ன செய்கிறது என்றால் இணைய பக்கங்களை உள்ளடக்கம் தவிர வேறு எந்த இடையூறுகளும் இல்லாமல் எளிமையாக படிக்க வழி செய்கிறது.
இடையூறுகள் என்றால் இணைய பக்கத்தில் இடம்பெற்றுள்ள விளம்பரங்கள், புகைப்படங்கள் மற்றும் பிற இணைப்புகள் போன்றவை தான். அழகுக்காகவும் அலங்காரத்துக்காகவும் சேர்க்கப்படும் கூடுதல் அம்சங்கள் எல்லாம் நீக்கப்பட்டு கட்டுரை அல்லது செய்தியை மட்டும் படிக்கலாம்.
ஒரு இணைய பக்கம் முழுமை பெறவும் அழகியல் ரீதியாக கவரவும் புகைப்படங்கள் போன்ற‌வை அவசியம். கூடுதல் விவரங்களுக்காக இணைப்புகள் தேவை. வருவாய்க்காக விளம்பரங்கள் வேண்டும். ஆனால் பலர் இந்த‌ அம்சங்களை தேவையில்லாத இடையூறாக, கவன சிதறலாக கருதலாம். குறிப்பாக இணைய விளம்பரங்க‌ளை பலர் வெறுக்கலாம்.
இவற்றை எல்லாம் பொறுத்து கொண்டு தான் இணையத்தில் உள்ள தகவல்களை பெற வேண்டியுள்ள‌து. ஆனால் டிவிடியில் படம் பார்க்கும் போது விளம்பரங்க‌ள் பாடல் காட்சிகளை வேகமாக ஓடவிட்டு பார்ப்பது போல இணைய‌த்திலும் விளம்பரங்கள், புகைப்படங்கள் போன்றவற்றை நீக்கிவிட்டு கட்டுரையை மட்டுமே படிப்பதற்கு விரும்பினால் டெக்ஸ்ட் மிரர் இணைய சேவை அதற்கு உதவுகிற‌து.
எந்த கட்டுரையை படிக்க விருப்பமோ அதன் இணைய முகவரியை இந்த தளத்தில் சம‌ர்பித்தால் போதும் உடனே அனைத்து இடையூறுகளையும் நீக்கிவிடும்.
இணையதள நிர்வாகிகள் மிகவும் ஈட்டுபாட்டோடு பார்த்து சேர்த்து அழகாக வடிவமைக்கும் தளத்தை இப்படி அந்த அம்சஙக்ளை எல்லாம் நீக்கி பார்ப்பது லேசான் வன்முறை தான். இருந்தாலும் எளிமையை விரும்புகிற‌வர்களுக்கும், நேரடியாக‌ விஷயத்தை பெற நினைப்பவர்களுக்கும் இந்த‌ சேவை பயனுள்ள‌தாக இருக்கும்.
அதிலும் ஆய்வாளர்கள் மற்றும் பேராசிரியர்களும் கட்டுரையை மட்டுமே படிக்க உதவும் இந்த சேவையை மிகவும் விரும்பக்கூடும். அதே போல எதையுமே செய்திதாளில் படித்து பழகிய கடந்த தலைமுறையை சேர்ந்தவர்களும் இந்த‌ சேவையை விரும்புவார்கள்.
மேலும் இரண்டு விதங்களில் இந்த சேவையை பயன்ப‌டுத்தலாம். ஏதாவது இணையதளம் பிளாக் செய்யப்பட்டிருந்தால் அதன் முகவரியை இதில் சமர்பித்து அதில் உள்ள கட்டுரைகளை மட்டும் படிக்கலாம்.
அதே போல எந்த கட்டுரையாவது மிக நீள‌மாக இருந்தால் அதனை இங்கு சம‌ர்பித்து ஒரே பார்வையில் அதில் உள்ல விஷயங்க‌ளை பார்த்து படிக்கலாமா வேண்டாமா என தீர்மானித்து கொள்ளலாம்.
டெக்ஸ்ட் மிரர் தளத்திற்கு சென்றால் நமக்கு தேவையான பக்கங்களை சம‌ர்பிப்பதோடு ஏற்கனவே சம‌ர்பிக்கப்பட்ட பக்கங்களையும் பார்க்கலாம். அந்த பக்கங்களை தேடியும் பார்க்க‌லாம். முகவரிகள், கட்டுரை வாசகங்கள், திகதி ஆகியவற்றின் அடிப்படையில் தேடலாம்.
[You must be registered and logged in to see this link.]
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
இணையத்தில் எந்தவித இடையூறும் இல்லாமல் படிப்பதற்கு
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» யூடியூப் வீடியோக்களை Logo இல்லாமல் Embed செய்வதற்கு
» இணையத்தில் எதையும் மறக்காமல் இருப்பதற்கு
» தமிழ் புத்தகங்களை இணையத்தில் வாசிப்பதற்கு
» இணையத்தில் வீடியோக்களை தரவிறக்க கன்வர்ட் செய்ய இலவச மென்பொருள்
» Anti Virus இல்லாமல் எவ்வாறு Autorun.inf Virus ஐ நீக்குவது?

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: இணையக்கல்வி.-
Jump to: