கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
இணையத்தில் எதையும் மறக்காமல் இருப்பதற்கு  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
இணையத்தில் எதையும் மறக்காமல் இருப்பதற்கு  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
இணையத்தில் எதையும் மறக்காமல் இருப்பதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
இணையத்தில் எதையும் மறக்காமல் இருப்பதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
இணையத்தில் எதையும் மறக்காமல் இருப்பதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
இணையத்தில் எதையும் மறக்காமல் இருப்பதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
இணையத்தில் எதையும் மறக்காமல் இருப்பதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
இணையத்தில் எதையும் மறக்காமல் இருப்பதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
இணையத்தில் எதையும் மறக்காமல் இருப்பதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
இணையத்தில் எதையும் மறக்காமல் இருப்பதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
இணையத்தில் எதையும் மறக்காமல் இருப்பதற்கு  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
இணையத்தில் எதையும் மறக்காமல் இருப்பதற்கு  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
இணையத்தில் எதையும் மறக்காமல் இருப்பதற்கு  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
இணையத்தில் எதையும் மறக்காமல் இருப்பதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
இணையத்தில் எதையும் மறக்காமல் இருப்பதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
இணையத்தில் எதையும் மறக்காமல் இருப்பதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
இணையத்தில் எதையும் மறக்காமல் இருப்பதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
இணையத்தில் எதையும் மறக்காமல் இருப்பதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
இணையத்தில் எதையும் மறக்காமல் இருப்பதற்கு  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
இணையத்தில் எதையும் மறக்காமல் இருப்பதற்கு  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 இணையத்தில் எதையும் மறக்காமல் இருப்பதற்கு

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

இணையத்தில் எதையும் மறக்காமல் இருப்பதற்கு  Empty
PostSubject: இணையத்தில் எதையும் மறக்காமல் இருப்பதற்கு    இணையத்தில் எதையும் மறக்காமல் இருப்பதற்கு  Icon_minitimeTue Jun 28, 2011 1:39 pm

இணையத்தில் எதையும் மறக்காமல் இருப்பதற்கு
இணையத்தில் எதையும் மறக்காமல் இருப்பதற்கு  Computer_001இணைய மறதியால் அவதிப்படகூடாது என்று நினைத்தாலோ அல்லது இணைய நினைவுகள் அனைத்தையும் சேமித்து வைத்திருக்க வேண்டும் என்று நினைத்தாலோ பேட்ச் லைப் இணைய சேவையை உபயோகப்படுத்தலாம்.
காரணம் இணைய தருணங்கள் அனைத்தையும் பதிவு செய்து கொள்ள இந்த சேவை உதவுகிறது. அதாவது பேஸ்புக், டிவிட்டர் மற்றும் வலைப்பதிவு என இணையத்தில் பல இடங்களில் பல விதமாக நீங்கள் பகிர்ந்து கொள்ளும் தகவல்களை ஒரே இடத்தில் சேமித்து வைக்க இந்த சேவை வழி செய்கிறது.
இந்த சேவையின் அருமையை உணர அதனை பயன்படுத்தி பார்க்க வேண்டும். ஒரு முறை இந்த சேவையை பயன்படுத்தி பார்த்தீர்கள் என்றால் இது போன்ற சேவை இல்லவே இல்லை என்று மனதார பாராட்டுவீர்கள். இன்னும் சிலர் இது போன்ற சேவையை தான் எதிர்பார்த்திருந்தோம் என்று மகிழ்ச்சி அடைவார்கள்.
அந்த அளவுக்கு மிக அழகாக ஒருவரின் இணைய சுவடுகளை பதிவு செய்து கொள்ள இந்த சேவை உதவுகிறது. இணைய சுவடுகள் என்றால் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைப்பின்னல் சேவை தளங்களில் பகிர்ந்து கொள்ளப்படும் தகவல்கள்.
இப்போது பெரும்பாலானோருக்கு பேஸ்புக் பக்கம் இருக்கிறது. பலர் டிவிட்டரிலும் குறும்பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். இன்னும் சிலர் வலைப்பதிவு வைத்திருக்கின்றனர். ஆக கருத்துக்களையோ அனுபவங்களையோ பதிவு செய்வதோ பகிர்ந்து கொள்வதோ இன்று மிகவும் சுலமாகியிருக்கிறது.
ஆனால் பிரச்சனை என்னவென்றால் இவற்றையெல்லாம் தொகுக்கவோ நினைவில் கொள்ளவோ வழியில்லை. உதாரணத்திற்கு பேஸ்புக்கில் சில மாதங்களுக்கு முன் ஒரு தகவலை பகிர்ந்து கொண்டிருப்பீர்கள். அது என்ன என்று இப்போது யோசித்து பார்த்தால் நினைவுக்கு வர மறுக்கும்.
பேஸ்புக்கிலேயே பின்னோக்கி போய் தேடலாம் என்றாலும் அது அத்தனை சுலபமானது அல்ல. ஆனால் பேட்ச் லைப் சேவையை நீங்கள் பயன்படுத்தும் பட்சத்தில் இப்படி தேடுவது கூகுலில் தேடுவதை விடவும் எளிதானது.
ஏன் என்றால் பேஸ்ட் லைப் தளத்தில் உங்கள் பேஸ்புக் பதிவுகள் அனைத்தும் திகதி வாரியாக பதிவாகியிருக்கும். நீங்கள் தேட விரும்பும் நாளுக்கான பக்கத்தை கிளிக் செய்தால் அன்றைய பதிவுகள் முழுவதையுமே பார்க்க முடியும்.
பேஸ்புக்கில் உங்களுக்கு வந்த பின்னூட்டங்கள், புகைப்படங்கள் மற்றும் இணைப்புகள் என எல்லாவற்றையுமே பார்க்கலாம். எதையுமே மறக்க வேண்டியதில்லை. இதே போலவே டிவிட்டரில் செயல்படுபவர்கள் தங்கள் குறும்பதிவுகள் அனைத்தையும் திகதி வாரியாக அணுகலாம்.
பேட்ச் லைப் தளத்தில் நுழைந்ததுமே தோன்றும் பக்கத்தில் இடது பக்கத்தில் நாட்காட்டி இடம் பெற்றிருக்கும். அதில் மாதத்தையும் திகதியையும் தேர்வு செய்து கிளிக்கினால் அன்றைய தினத்துக்கான பதிவுகள் வலதுபுறத்தில் தோன்றும்.
பேஸ்புக், டிவிட்டர் மற்றும் வலைப்பதிவு என பல சேவைகளை பயன்படுத்துபவர்கள் அவை அனைத்தையும் ஒரே இடத்தில் அணுக முடியும். பேட்ச் லைப்பில் முகவரி கணக்கை துவக்கிவிட்டு பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சேவைகளை அணுக அனுமதி அளித்து விட்டால் அதன் பிறகு தானாகவே உங்கள் பதிவுகள் இங்கே சேமிக்கப்பட்டு விடும்.
அதன் பிறகு உங்கள் இணைய நடவடிக்கையை திரும்பி பார்க்க விரும்பினால் எளிதாக அதை நிறைவேற்றி கொள்ளலாம். ஏதாவது சந்தேகம் எழுந்தாலும் அதை தீர்த்து கொள்ளலாம்.
இப்படி ஒரே இடத்தில் அனைத்து இணைய பகிர்வுகளையும் தொகுத்து தருவதோடு இதிலேயே தனியே உள்ள குறிப்பேடு வசதியை பயன்படுத்தி மனதில் தோன்றும் எண்ணங்கள் அல்லது சிறப்பு நிகழ்வுகளை பதிவு செய்து கொள்ளலாம்.
[You must be registered and logged in to see this link.]
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
இணையத்தில் எதையும் மறக்காமல் இருப்பதற்கு
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» இணையத்தில் வீடியோக்களை தரவிறக்க கன்வர்ட் செய்ய இலவச மென்பொருள்
» என்றென்றும் இளமையாக இருப்பதற்கு
» என்றென்றும் இளமையுடன் இருப்பதற்கு
» தமிழ் புத்தகங்களை இணையத்தில் வாசிப்பதற்கு
» இணையத்தில் எந்தவித இடையூறும் இல்லாமல் படிப்பதற்கு

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: தெரிந்து கொள்ளலாம் கணினி.-
Jump to: