கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
காபி, உடற்பயிற்சி அதிகமானால் பக்கவாதம் ஏற்படும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
காபி, உடற்பயிற்சி அதிகமானால் பக்கவாதம் ஏற்படும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
காபி, உடற்பயிற்சி அதிகமானால் பக்கவாதம் ஏற்படும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
காபி, உடற்பயிற்சி அதிகமானால் பக்கவாதம் ஏற்படும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
காபி, உடற்பயிற்சி அதிகமானால் பக்கவாதம் ஏற்படும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
காபி, உடற்பயிற்சி அதிகமானால் பக்கவாதம் ஏற்படும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
காபி, உடற்பயிற்சி அதிகமானால் பக்கவாதம் ஏற்படும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
காபி, உடற்பயிற்சி அதிகமானால் பக்கவாதம் ஏற்படும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
காபி, உடற்பயிற்சி அதிகமானால் பக்கவாதம் ஏற்படும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
காபி, உடற்பயிற்சி அதிகமானால் பக்கவாதம் ஏற்படும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
காபி, உடற்பயிற்சி அதிகமானால் பக்கவாதம் ஏற்படும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
காபி, உடற்பயிற்சி அதிகமானால் பக்கவாதம் ஏற்படும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
காபி, உடற்பயிற்சி அதிகமானால் பக்கவாதம் ஏற்படும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
காபி, உடற்பயிற்சி அதிகமானால் பக்கவாதம் ஏற்படும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
காபி, உடற்பயிற்சி அதிகமானால் பக்கவாதம் ஏற்படும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
காபி, உடற்பயிற்சி அதிகமானால் பக்கவாதம் ஏற்படும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
காபி, உடற்பயிற்சி அதிகமானால் பக்கவாதம் ஏற்படும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
காபி, உடற்பயிற்சி அதிகமானால் பக்கவாதம் ஏற்படும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
காபி, உடற்பயிற்சி அதிகமானால் பக்கவாதம் ஏற்படும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
காபி, உடற்பயிற்சி அதிகமானால் பக்கவாதம் ஏற்படும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 காபி, உடற்பயிற்சி அதிகமானால் பக்கவாதம் ஏற்படும்: ஆய்வில் தகவல்

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

காபி, உடற்பயிற்சி அதிகமானால் பக்கவாதம் ஏற்படும்: ஆய்வில் தகவல்  Empty
PostSubject: காபி, உடற்பயிற்சி அதிகமானால் பக்கவாதம் ஏற்படும்: ஆய்வில் தகவல்    காபி, உடற்பயிற்சி அதிகமானால் பக்கவாதம் ஏற்படும்: ஆய்வில் தகவல்  Icon_minitimeFri Jul 08, 2011 2:20 pm

காபி, உடற்பயிற்சி அதிகமானால் பக்கவாதம் ஏற்படும்: ஆய்வில் தகவல்
காபி, உடற்பயிற்சி அதிகமானால் பக்கவாதம் ஏற்படும்: ஆய்வில் தகவல்  Coffee_002காபி, உடற்பயிற்சி போன்றவை அதிகமானால் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு பக்கவாதம் ஏற்படும் அபாயம் உள்ளது என நெதர்லாந்தை சேர்ந்த நியூராலஜி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மூளைக்கு செல்லும் ரத்த குழாய்களின் சுவர்கள் வலுவிழக்கும் போது ரத்தம் கசிந்து பக்கவாதம் ஏற்படுகிறது.
இதற்கான காரணம் குறித்து நெதர்லாந்தின் மருத்துவ பல்கலைக்கழகத்தின் நரம்பியல் நிபுணர் மானிக் எச்.எம்.விலாக் என்பவர் தலைமையில் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
மூளையில் ரத்த அழுத்தம் அதிகமாவதற்கு 8 முக்கிய காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதில் முதல் இடத்தில் இருப்பது நாம் குடிக்கும் காபி தான். இது ஸ்ட்ரோக் ஏற்பட 10.6 சதவீதம் காரணமாக இருக்கிறது.
தீவிர உடற்பயிற்சி 7.9 சதவீதமும், செக்ஸ் 4.3 சதவீதமும், சிரமப்பட்டு உடல் உபாதைகளை வெளியேற்றுதல் 3.6 சதவீதமும், கோலா பானம் குடித்தல் 3.5 சதவீதமும், அதிர்ச்சி அடைவது 2.7 சதவீதமும், கோபப்படுதல் 1.3 சதவீதமும் காரணமாக இருக்கின்றன.
இவற்றின் மூலம் ரத்த அழுத்தம் அதிகரித்து ரத்த குழாயில் கசிவு ஏற்பட்டு பக்கவாதம் ஏற்படுகிறது என ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளது.
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
காபி, உடற்பயிற்சி அதிகமானால் பக்கவாதம் ஏற்படும்: ஆய்வில் தகவல்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» வலிநிவாரணிகளால் மாரடைப்பு ஏற்படும் அபாயம்: ஆய்வில் தகவல்
» தினமும் காபி குடித்தால் அல்சீமர் நோய் வருவதை தடுக்க முடியும்: ஆய்வில் தகவல்
» கையடக்கத் தொலைபேசியை அதிகம் பயன்படுத்தினால் மூளை புற்றுநோய் ஏற்படும்: ஆய்வில் தகவல்
» அதிக நேரம் தொலைக்காட்சி முன் அமர்வதால் இதய நோய்கள் ஏற்படும்: ஆய்வில் தகவல்
» இணையத்தை பயன்படுத்துவதால் நன்மையும் உண்டு: ஆய்வில் தகவல்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: அ‌றி‌விய‌ல் பூ‌ர்வ தகவ‌ல்க‌ள். :: ஆராய்சி செய்திகள்.-
Jump to: