கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
உலகிலேயே மிக அதிக அளவு சத்தம் போடும் உயிரி  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
உலகிலேயே மிக அதிக அளவு சத்தம் போடும் உயிரி  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
உலகிலேயே மிக அதிக அளவு சத்தம் போடும் உயிரி  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
உலகிலேயே மிக அதிக அளவு சத்தம் போடும் உயிரி  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
உலகிலேயே மிக அதிக அளவு சத்தம் போடும் உயிரி  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
உலகிலேயே மிக அதிக அளவு சத்தம் போடும் உயிரி  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
உலகிலேயே மிக அதிக அளவு சத்தம் போடும் உயிரி  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
உலகிலேயே மிக அதிக அளவு சத்தம் போடும் உயிரி  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
உலகிலேயே மிக அதிக அளவு சத்தம் போடும் உயிரி  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
உலகிலேயே மிக அதிக அளவு சத்தம் போடும் உயிரி  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
உலகிலேயே மிக அதிக அளவு சத்தம் போடும் உயிரி  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
உலகிலேயே மிக அதிக அளவு சத்தம் போடும் உயிரி  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
உலகிலேயே மிக அதிக அளவு சத்தம் போடும் உயிரி  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
உலகிலேயே மிக அதிக அளவு சத்தம் போடும் உயிரி  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
உலகிலேயே மிக அதிக அளவு சத்தம் போடும் உயிரி  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
உலகிலேயே மிக அதிக அளவு சத்தம் போடும் உயிரி  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
உலகிலேயே மிக அதிக அளவு சத்தம் போடும் உயிரி  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
உலகிலேயே மிக அதிக அளவு சத்தம் போடும் உயிரி  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
உலகிலேயே மிக அதிக அளவு சத்தம் போடும் உயிரி  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
உலகிலேயே மிக அதிக அளவு சத்தம் போடும் உயிரி  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 உலகிலேயே மிக அதிக அளவு சத்தம் போடும் உயிரி

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

உலகிலேயே மிக அதிக அளவு சத்தம் போடும் உயிரி  Empty
PostSubject: உலகிலேயே மிக அதிக அளவு சத்தம் போடும் உயிரி    உலகிலேயே மிக அதிக அளவு சத்தம் போடும் உயிரி  Icon_minitimeTue Jul 05, 2011 2:49 pm

உலகிலேயே மிக அதிக அளவு சத்தம் போடும் உயிரி
உலகிலேயே மிக அதிக அளவு சத்தம் போடும் உயிரி  Loudest_animal_001பூமியில் மிகுந்த உரத்த சத்தம் போடும் மிருகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர்.
மிருகத்தின் உருவத்தை கணக்கில் கொண்டு எடுக்கப்பட்ட சத்த அளவில் வாட்டர் போட்மேன் எனப்படும் தண்ணீர் படகு பூச்சி உரத்த சத்தம் போடுவதாக கண்டறியப்பட்டு உள்ளது.
இந்த சிறு பூச்சி இனம் 99.2 டெசிபல் அளவில் சத்தம் போடுகிறது. இசைக்குழு பாடும் பாடலை முதல் வரிசையில் அமர்ந்து கேட்கும் போது ஏற்படும் ஒலி அளவு இந்த தண்ணீர் படகு பூச்சியின் சத்தத்தில் உள்ளது.
மனிதர்கள் கேட்கும் அளவான 10 கிலோ ஹெர்ட்ஸ் ஒலி அளவில் இந்த சிறு பூச்சியின் சத்தம் உள்ளது என ஸ்டிராத் கிளைடு பல்கலைகழக ஆய்வாளர் மருத்துவர் ஜேம்ஸ் விண்டமில் தெரிவித்தார்.
இந்த தண்ணீரில் பூச்சி எழுப்பும் சத்தத்தில் 99 சதவீதம் தண்ணீரில் இருந்து வெளிக்காற்றுப் பகுதிக்கு வரும் போது மறைந்து விடுகிறது. இதனால் இந்த பூச்சியின் பயங்கர சத்தம் பற்றி யாரும் கவனம் செலுத்துவதில்லை. இந்த பூச்சிகள் ஆற்றின் அடியே எழுப்பும் சத்தத்தை கரை வழியாக நடந்து செல்லும் நபர் தெளிவாக கேட்க முடியும்.
இந்த தண்ணீர் பூச்சியின் அளவு 2 மில்லி மீற்றர் தான். ஆனால் இது போடும் சத்தம் ஊரையே கூட்டி விடும் என ஆய்வாளர்கள் உறுதிப்பட தெரிவித்து உள்ளனர்.
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
உலகிலேயே மிக அதிக அளவு சத்தம் போடும் உயிரி
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ஆதிகால மனிதர்களைவிட தற்போதைய மனிதர்களின் மூளை அளவு குறைந்து விட்டது: விஞ்ஞானிகள் தகவல்
» அதிக நேரம் தொலைக்காட்சி முன் அமர்வதால் இதய நோய்கள் ஏற்படும்: ஆய்வில் தகவல்
» உலகிலேயே மிக உயரத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய கண்ணாடிப் பாலம்! (பட காணொளி இணைப்பு)
» உலகிலேயே முதன் முதலில் கடலுக்கு அடியில் நட்சத்திர ஒட்டல்(படங்கள் இணைப்பு)
» அதிக கொழுப்பு மூளைக்கு ஆபத்தை விளைவிக்கும்: ஆய்வில் தகவல்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: அ‌றி‌விய‌ல் பூ‌ர்வ தகவ‌ல்க‌ள். :: ஆராய்சி செய்திகள்.-
Jump to: