கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
ஆதிகால மனிதர்களைவிட தற்போதைய மனிதர்களின் மூளை அளவு குறைந்து விட்டது: விஞ்ஞானிகள் தகவல்  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
ஆதிகால மனிதர்களைவிட தற்போதைய மனிதர்களின் மூளை அளவு குறைந்து விட்டது: விஞ்ஞானிகள் தகவல்  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
ஆதிகால மனிதர்களைவிட தற்போதைய மனிதர்களின் மூளை அளவு குறைந்து விட்டது: விஞ்ஞானிகள் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
ஆதிகால மனிதர்களைவிட தற்போதைய மனிதர்களின் மூளை அளவு குறைந்து விட்டது: விஞ்ஞானிகள் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
ஆதிகால மனிதர்களைவிட தற்போதைய மனிதர்களின் மூளை அளவு குறைந்து விட்டது: விஞ்ஞானிகள் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
ஆதிகால மனிதர்களைவிட தற்போதைய மனிதர்களின் மூளை அளவு குறைந்து விட்டது: விஞ்ஞானிகள் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
ஆதிகால மனிதர்களைவிட தற்போதைய மனிதர்களின் மூளை அளவு குறைந்து விட்டது: விஞ்ஞானிகள் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
ஆதிகால மனிதர்களைவிட தற்போதைய மனிதர்களின் மூளை அளவு குறைந்து விட்டது: விஞ்ஞானிகள் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
ஆதிகால மனிதர்களைவிட தற்போதைய மனிதர்களின் மூளை அளவு குறைந்து விட்டது: விஞ்ஞானிகள் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
ஆதிகால மனிதர்களைவிட தற்போதைய மனிதர்களின் மூளை அளவு குறைந்து விட்டது: விஞ்ஞானிகள் தகவல்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
ஆதிகால மனிதர்களைவிட தற்போதைய மனிதர்களின் மூளை அளவு குறைந்து விட்டது: விஞ்ஞானிகள் தகவல்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
ஆதிகால மனிதர்களைவிட தற்போதைய மனிதர்களின் மூளை அளவு குறைந்து விட்டது: விஞ்ஞானிகள் தகவல்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
ஆதிகால மனிதர்களைவிட தற்போதைய மனிதர்களின் மூளை அளவு குறைந்து விட்டது: விஞ்ஞானிகள் தகவல்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
ஆதிகால மனிதர்களைவிட தற்போதைய மனிதர்களின் மூளை அளவு குறைந்து விட்டது: விஞ்ஞானிகள் தகவல்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
ஆதிகால மனிதர்களைவிட தற்போதைய மனிதர்களின் மூளை அளவு குறைந்து விட்டது: விஞ்ஞானிகள் தகவல்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
ஆதிகால மனிதர்களைவிட தற்போதைய மனிதர்களின் மூளை அளவு குறைந்து விட்டது: விஞ்ஞானிகள் தகவல்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
ஆதிகால மனிதர்களைவிட தற்போதைய மனிதர்களின் மூளை அளவு குறைந்து விட்டது: விஞ்ஞானிகள் தகவல்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
ஆதிகால மனிதர்களைவிட தற்போதைய மனிதர்களின் மூளை அளவு குறைந்து விட்டது: விஞ்ஞானிகள் தகவல்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
ஆதிகால மனிதர்களைவிட தற்போதைய மனிதர்களின் மூளை அளவு குறைந்து விட்டது: விஞ்ஞானிகள் தகவல்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
ஆதிகால மனிதர்களைவிட தற்போதைய மனிதர்களின் மூளை அளவு குறைந்து விட்டது: விஞ்ஞானிகள் தகவல்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 ஆதிகால மனிதர்களைவிட தற்போதைய மனிதர்களின் மூளை அளவு குறைந்து விட்டது: விஞ்ஞானிகள் தகவல்

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

ஆதிகால மனிதர்களைவிட தற்போதைய மனிதர்களின் மூளை அளவு குறைந்து விட்டது: விஞ்ஞானிகள் தகவல்  Empty
PostSubject: ஆதிகால மனிதர்களைவிட தற்போதைய மனிதர்களின் மூளை அளவு குறைந்து விட்டது: விஞ்ஞானிகள் தகவல்    ஆதிகால மனிதர்களைவிட தற்போதைய மனிதர்களின் மூளை அளவு குறைந்து விட்டது: விஞ்ஞானிகள் தகவல்  Icon_minitimeTue Jun 14, 2011 4:12 pm

ஆதிகால மனிதர்களைவிட தற்போதைய மனிதர்களின் மூளை அளவு குறைந்து விட்டது: விஞ்ஞானிகள் தகவல்
ஆதிகால மனிதர்களைவிட தற்போதைய மனிதர்களின் மூளை அளவு குறைந்து விட்டது: விஞ்ஞானிகள் தகவல்  Brain_002இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர் டாக்டர் மார்தா லாகர் தலைமையிலான குழுவினர் மனிதனின் பரிணாம வளர்ச்சி குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
அவர்கள் ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய கண்டங்களில் வாழும் மனிதர்களின் மண்டை ஓடுகள் மூலம் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
சமீபத்தில் இஸ்ரேலில் உள்ள குகைகளில் இருந்து மனித மண்டை ஓடுகள் கிடைத்தன. அது கடந்த 1 லட்சம் முதல் 1 லட்சத்து 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த குகை மனிதர்களுடையது என தெரிய வந்தது. அவர்கள் நடத்திய ஆய்வின் மூலம் இவர்கள் மிகவும் உயரமாகவும், கட்டுமஸ்தான உடலமைப்புடனும் இருந்தது தெரிய வந்துள்ளது.
அதே போன்று அவர்களின் மூளை அளவு பெரிதாக இருந்தது. அவர்களின் உடல் அமைப்பை தற்போது வாழும் மனிதர்களுடன் ஒப்பிட்டு ஆய்வு மேற்கொண்டனர். கடந்த 10 ஆயிரம் ஆண்டுக்குள் ஆதிகால மனிதனை விட தற்போதைய மனிதனின் உயரமும், உடல் எடையும் குறைந்துள்ளது.
அதே நேரத்தில் மூளையின் அளவும் 10 சதவீதம் குறைந்து சுருங்கி இருப்பது கண்டுபிடிக்கப்ட்டுள்ளது. அதற்கு தற்போது உணவு கட்டுப்பாடு மற்றும் சுகாதாரமற்ற சூழ்நிலை இதை தொடர்ந்து ஏற்படும் நோய்களும் காரணம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
ஆதிகால மனிதர்களைவிட தற்போதைய மனிதர்களின் மூளை அளவு குறைந்து விட்டது: விஞ்ஞானிகள் தகவல்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» செயற்கையாக மனித மூளை தயாரிப்பு: விஞ்ஞானிகள் சாதனை
» அதிக அளவு தண்ணீர் அருந்துவது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்: நிபுணர் தகவல்
» உதடுகளிலும் வியர்க்கும்: விஞ்ஞானிகள் தகவல்
» சனி கிரகத்தில் உப்பு நீர் ஏரி: விஞ்ஞானிகள் தகவல்
» சுற்றுச்சூழலை பாதிக்கும் குப்பைகள்: விஞ்ஞானிகள் தகவல்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: அ‌றி‌விய‌ல் பூ‌ர்வ தகவ‌ல்க‌ள். :: ஆராய்சி செய்திகள்.-
Jump to: