கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
உலகி்ன் மிகக் கூடிய வயதுடைய மூதாட்டி காலமானார்!  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
உலகி்ன் மிகக் கூடிய வயதுடைய மூதாட்டி காலமானார்!  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
உலகி்ன் மிகக் கூடிய வயதுடைய மூதாட்டி காலமானார்!  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
உலகி்ன் மிகக் கூடிய வயதுடைய மூதாட்டி காலமானார்!  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
உலகி்ன் மிகக் கூடிய வயதுடைய மூதாட்டி காலமானார்!  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
உலகி்ன் மிகக் கூடிய வயதுடைய மூதாட்டி காலமானார்!  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
உலகி்ன் மிகக் கூடிய வயதுடைய மூதாட்டி காலமானார்!  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
உலகி்ன் மிகக் கூடிய வயதுடைய மூதாட்டி காலமானார்!  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
உலகி்ன் மிகக் கூடிய வயதுடைய மூதாட்டி காலமானார்!  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
உலகி்ன் மிகக் கூடிய வயதுடைய மூதாட்டி காலமானார்!  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
உலகி்ன் மிகக் கூடிய வயதுடைய மூதாட்டி காலமானார்!  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
உலகி்ன் மிகக் கூடிய வயதுடைய மூதாட்டி காலமானார்!  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
உலகி்ன் மிகக் கூடிய வயதுடைய மூதாட்டி காலமானார்!  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
உலகி்ன் மிகக் கூடிய வயதுடைய மூதாட்டி காலமானார்!  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
உலகி்ன் மிகக் கூடிய வயதுடைய மூதாட்டி காலமானார்!  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
உலகி்ன் மிகக் கூடிய வயதுடைய மூதாட்டி காலமானார்!  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
உலகி்ன் மிகக் கூடிய வயதுடைய மூதாட்டி காலமானார்!  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
உலகி்ன் மிகக் கூடிய வயதுடைய மூதாட்டி காலமானார்!  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
உலகி்ன் மிகக் கூடிய வயதுடைய மூதாட்டி காலமானார்!  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
உலகி்ன் மிகக் கூடிய வயதுடைய மூதாட்டி காலமானார்!  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 உலகி்ன் மிகக் கூடிய வயதுடைய மூதாட்டி காலமானார்!

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

உலகி்ன் மிகக் கூடிய வயதுடைய மூதாட்டி காலமானார்!  Empty
PostSubject: உலகி்ன் மிகக் கூடிய வயதுடைய மூதாட்டி காலமானார்!    உலகி்ன் மிகக் கூடிய வயதுடைய மூதாட்டி காலமானார்!  Icon_minitimeFri Jun 24, 2011 10:56 am

உலகி்ன் மிகக் கூடிய வயதுடைய மூதாட்டி காலமானார்!

உலகி்ன் மிகக் கூடிய வயதுடைய மூதாட்டி காலமானார்!  Brazil-new-oldest-living-personஉலகின் வயதானவர் என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருந்த பிரேசிலை சேர்ந்த 114 வயது மூதாட்டி மரணமடைந்தார்.

பிரேசிலை சேர்ந்த மரியா கோம்ஸ் வாலென்டிம் (114) என்பவர், உலகின் அதிக வயதுடன் வாழ்பவர் என்று உலக சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தார்.

அதற்கான சான்றிதழ் கடந்த மாதம் அவருக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மரியா ஞாயிறன்று காலமானார்.

மரியா 1896ம் ஆண்டு ஜூலை 9ம் தேதி பிறந்தார். திருமணமாகி ஆண் குழந்தை ஒன்றுக்கு தாயான இவரின் கணவர் 1946ல் இறந்தார்.

உலகி்ன் மிகக் கூடிய வயதுடைய மூதாட்டி காலமானார்!  Brazil-new-oldest-living-person

அன்று முதல் தனிமையிலேயே இருந்து வந்தார். எனது நீண்ட ஆயுளுக்கு காரணம் சத்தான உணவுகளை சாப்பிட்டு வருவதும், தேவையற்ற கவலைகளை கருத்தில் கொள்ளாததே என்று முன்னர் தெரிவித்து இருந்தார்.

மரியா இறந்ததையடுத்து தற்போது உலகின் வயதான மனிதர் என்ற பெருமையை அமெரிக்காவை சேர்ந்த பெஸி கூப்பர் என்ற மூதாட்டி பெற்றுள்ளார். இவர் மரியாவைவிட 48 நாட்களுக்கு பின் பிறந்தவர்.
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
உலகி்ன் மிகக் கூடிய வயதுடைய மூதாட்டி காலமானார்!
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» முப்பரிமாணத்துடன் கூடிய ஐபோன்கள் விரைவில் அறிமுகம்
» அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய Xiaomi MI-3 கைப்பேசிகள் அறிமுகம்
» குழந்தைகளின் அறிவை வளர்க்க கூடிய இணைய உலவி
» புதிய வசதிகளுடன் கூடிய CCleaner v3.07 தரவிறக்கம் செய்ய
» புத்தம் புது வசதிகளுடன் கூடிய Firefox 17.0 வெளியானது

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: இணைய உலகம்.-
Jump to: