கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
 எயிட்ஸ் நோய் பற்றி சில தகவல்கள்   Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
 எயிட்ஸ் நோய் பற்றி சில தகவல்கள்   Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
 எயிட்ஸ் நோய் பற்றி சில தகவல்கள்   Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
 எயிட்ஸ் நோய் பற்றி சில தகவல்கள்   Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
 எயிட்ஸ் நோய் பற்றி சில தகவல்கள்   Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
 எயிட்ஸ் நோய் பற்றி சில தகவல்கள்   Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
 எயிட்ஸ் நோய் பற்றி சில தகவல்கள்   Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
 எயிட்ஸ் நோய் பற்றி சில தகவல்கள்   Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
 எயிட்ஸ் நோய் பற்றி சில தகவல்கள்   Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
 எயிட்ஸ் நோய் பற்றி சில தகவல்கள்   Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
 எயிட்ஸ் நோய் பற்றி சில தகவல்கள்   Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
 எயிட்ஸ் நோய் பற்றி சில தகவல்கள்   Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
 எயிட்ஸ் நோய் பற்றி சில தகவல்கள்   Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
 எயிட்ஸ் நோய் பற்றி சில தகவல்கள்   Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
 எயிட்ஸ் நோய் பற்றி சில தகவல்கள்   Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
 எயிட்ஸ் நோய் பற்றி சில தகவல்கள்   Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
 எயிட்ஸ் நோய் பற்றி சில தகவல்கள்   Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
 எயிட்ஸ் நோய் பற்றி சில தகவல்கள்   Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
 எயிட்ஸ் நோய் பற்றி சில தகவல்கள்   Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
 எயிட்ஸ் நோய் பற்றி சில தகவல்கள்   Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

  எயிட்ஸ் நோய் பற்றி சில தகவல்கள்

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

 எயிட்ஸ் நோய் பற்றி சில தகவல்கள்   Empty
PostSubject: எயிட்ஸ் நோய் பற்றி சில தகவல்கள்     எயிட்ஸ் நோய் பற்றி சில தகவல்கள்   Icon_minitimeSat Dec 01, 2012 7:14 pm

 எயிட்ஸ் நோய் பற்றி சில தகவல்கள்   Hiv_bm10

ஆண்டுதோறும், டிசம்பர் 1-ந்தேதி உலக எயிட்ஸ் நாளாக அனுசரிக்கப்படுகிறது.

எயிட்ஸ் நோய் என்பது என்ன?

இந்த நோய் எச்.ஐ.வி (H.I.V.) வைரஸ் மூலம் பரவுகிறது. எச்.ஐ.வி (H.I.V.) வைரஸ் மிக வேகமாக நமது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை சிதைத்து செயலற்றதாய் ஆக்கும். ஆகவே இது ஒரு நோய் ஊக்கி நோயாகும். உடம்பின் நோய் எதிர்ப்பு மண்டலம் செயலற்று விட்டால் பல உயிர் கொல்லி நோய்கள் தொற்றி நம்மை ஆட்டிப் படைக்க ஆரம்பித்து விடுகின்றன.

எயிட்ஸ் நோயை உண்டாக்கும் மிக நுண்மையான எச்.ஐ.வி (H.I.V.) வைரஸ் உடலிலுள்ள ஒரு கலத்துக்குள் நுழைந்து பின்னர் அவை பலமடையும் வரை பெருகுவதில்லை. மௌனமாக இருந்து புயலாய் தாக்கும் ஒரு ஆபத்தான வைரஸ்தான் எச்.ஐ.வி (H.I.V.) வைரஸ். அது பலமடைந்து பெருக ஆரம்பித்ததும் மிக வேகமாக செயல்படுகின்றது.

இந்தியாவில் முதன் முதலாக தமிழ்நாட்டில்தான் எச் ஐ வி தொற்று கண்டறியப்பட்டது. 1986 ஆம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லுரியில்தான் இந்நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து 1993 ஆண்டு மாநில எய்ட்ஸ் திட்ட மையம் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டது. பின்னர் 1994 ஆண்டு இது தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கமாக பதிவு செய்யப்பட்டது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் முதன் முதலில் இச்சங்கம் உருவாக்கப்பட்டது.

கடந்த 2001 ஆண்டு கணக் கெடுப்பின் படி தமிழகத்தில் எய்ட்ஸிள் தாக்கம் மொத்த மக்கள் தொயில் 1.13 விழுக்காடாக இருந்தது தற்போது 0.20 விழுக்காட்டிற்கும் குறைவாக குறைக்கப்படுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை எச் ஐ வி தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,36,313.
ஏ ஆர் டி கூட்டு மருந்து சிகிச்சை மையங்களில் பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை 2,03,449.
ஏ ஆர் டீ சிகிச்சை மையங்களின் மொத்த எண்ணிக்கை 50.
மாநிலம் முழுவதும் 1471 நம்பிக்கை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

மரபணு ஆராய்ச்சி 19 ஆம் நுற்றாண்டின் பிற்பகுதியிலோ 20 ஆம் நுற்றாண்டின் முற்பகுதியிலோ மேற்கு- மத்திய ஆபிரிக்காவில் எச்ஐவி அதாவது எயிட்ஸ் நோய் தோன்றியிருக்கக் கூடும் என்பதைக் காட்டுகிறது.

எயிட்ஸ் நோய் கண்டு பிடிக்கப்பட்ட 1982ஆம் ஆண்டிலுருந்து இதுவரை சுமார் இருபத்தைந்து மில்லியன் பேர் இறந்துள்ளதுடன் சுமார் 33 மில்லியன் மக்கள் தொற்றுக்கு இலக்காகி உள்ளனர். எனினும் இந்த நோயின் தாக்கத்திற்கு உள்ளாகியிருப்போரின் உண்மையான எண்ணிக்கை இதனைவிட அதிகமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
எயிட்ஸ் நோய் பற்றி சில தகவல்கள்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» யானை பற்றி சில தகவல்கள்
» வலிப்பு நோய் உள்ளவர்கள்...
» குழந்தைகளை தாக்கும் சர்க்கரை நோய்
» உடல் ஆரோக்கியமாக இருந்தால் போதும்: குண்டாக இருப்பதைப் பற்றி கவலைகொள்ளத் தேவையில்லை
» நோய் எதிர்ப்பை அதிகரிக்கும் ஒரு கரண்டி சர்க்கரை

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: மருத்துவம். :: மருத்துவ கட்டுரைகள்.-
Jump to: