கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
புற்றுநோயை தடுக்க உதவும் உலர் பழங்கள்  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
புற்றுநோயை தடுக்க உதவும் உலர் பழங்கள்  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
புற்றுநோயை தடுக்க உதவும் உலர் பழங்கள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
புற்றுநோயை தடுக்க உதவும் உலர் பழங்கள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
புற்றுநோயை தடுக்க உதவும் உலர் பழங்கள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
புற்றுநோயை தடுக்க உதவும் உலர் பழங்கள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
புற்றுநோயை தடுக்க உதவும் உலர் பழங்கள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
புற்றுநோயை தடுக்க உதவும் உலர் பழங்கள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
புற்றுநோயை தடுக்க உதவும் உலர் பழங்கள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
புற்றுநோயை தடுக்க உதவும் உலர் பழங்கள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
புற்றுநோயை தடுக்க உதவும் உலர் பழங்கள்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
புற்றுநோயை தடுக்க உதவும் உலர் பழங்கள்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
புற்றுநோயை தடுக்க உதவும் உலர் பழங்கள்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
புற்றுநோயை தடுக்க உதவும் உலர் பழங்கள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
புற்றுநோயை தடுக்க உதவும் உலர் பழங்கள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
புற்றுநோயை தடுக்க உதவும் உலர் பழங்கள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
புற்றுநோயை தடுக்க உதவும் உலர் பழங்கள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
புற்றுநோயை தடுக்க உதவும் உலர் பழங்கள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
புற்றுநோயை தடுக்க உதவும் உலர் பழங்கள்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
புற்றுநோயை தடுக்க உதவும் உலர் பழங்கள்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 புற்றுநோயை தடுக்க உதவும் உலர் பழங்கள்

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

புற்றுநோயை தடுக்க உதவும் உலர் பழங்கள்  Empty
PostSubject: புற்றுநோயை தடுக்க உதவும் உலர் பழங்கள்    புற்றுநோயை தடுக்க உதவும் உலர் பழங்கள்  Icon_minitimeMon Jun 13, 2011 4:58 pm

புற்றுநோயை தடுக்க உதவும் உலர் பழங்கள்
புற்றுநோயை தடுக்க உதவும் உலர் பழங்கள்  13_001உலர் பழங்கள் புதிய பழங்களைப் போலவே சத்துள்ளதாக திகழ்கின்றன. இந்த உலர் பழங்கள் புற்றுநோயை எதிர்க்கவும், இதய நோய்களை தவிர்க்கவும் உதவுகின்றன.
அது மட்டுமல்லாமல் வளர்சிதை மாற்ற நோய்களை தவிர்க்கவும் உதவுகிறது. உலர் பழங்களில் நார்ச்சத்து நிறைந்து உள்ளது. அதே போன்று வைட்டமின்கள், தாதுச்சத்துக்களும் உள்ளன.
முறைப்படியான உணவு வகைகளில் உலர் பழங்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க பிரிட்டன், அமெரிக்கா நாடுகள் பரிந்துரை அளித்துள்ளன.
மினோசாட்டா பல்கலைகழக ஆய்வாளர் மருத்துவர் டேனியர் காலேசர் கூறுகையில்,"உலர் பழங்களில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளன" என்றார்.
லீட்ஸ் பல்கலைகழக ஆராய்ச்சியாளர் மருத்துவர் காரிவில்லியம்சன் கூறுகையில்,"தாவர பாலி பீனால் இதயநோயை தவிர்க்க உதவுமா என்ற சிறு சந்தேகம் உள்ளது" என்றார்.
உலர் பழங்கள் உள்பட சில பழங்களில் குறிப்பிட்ட வகை பாலி பீனால்கள் உள்ளன. அவை உடல்நலனுக்கு உதவும் செயல்பாட்டை அவதானித்துக் கொண்டு இருக்கிறோம் என ஏதென்சில் உள்ள ஹாரோ சோபியோ பல்கலைகழக மருத்துவர் ஆண்ட்ரியனா காலியோரா கூறினார்.
சிலவகை புற்றுநோய்களை தவிர்க்க உலர் பழங்கள் உதவுகின்றன என்றும் அவர் தெரிவித்தார். இதற்கிடையே நார்த் வேல்சின் பான்கோர் பல்கலைகழக ஆய்வாளர்கள் கூறுகையில்,"பழச்சாறில் அதிக அளவு சர்க்கரை உள்ளது. கூடுதல் எடை மற்றும் உடல்பருமன் உள்ளவர்களுக்கு பழச்சாறுகளின் பலனில் பெரும் தாக்கம் இல்லை" என்றனர்.
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
புற்றுநோயை தடுக்க உதவும் உலர் பழங்கள்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» முகத்தை பொலிவாக்கும் பழங்கள்
» புற்றுநோயை தடுக்கும் புராக்கோலி
» புற்றுநோயை கண்டறியும் ஸ்மார்ட் போன்கள்
»  தவறாக அனுப்பிய மின்னஞ்சலை தடுக்க
» முடி உதிர்தலை தடுக்க இயற்கையான வழிமுறைகள்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: மருத்துவம். :: மருத்துவ கட்டுரைகள்.-
Jump to: