கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
இதய நோய்களை தடுக்க மாடிப்படியை உபயோகப்படுத்துங்கள்: நிபுணர்கள் அறிவுரை  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
இதய நோய்களை தடுக்க மாடிப்படியை உபயோகப்படுத்துங்கள்: நிபுணர்கள் அறிவுரை  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
இதய நோய்களை தடுக்க மாடிப்படியை உபயோகப்படுத்துங்கள்: நிபுணர்கள் அறிவுரை  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
இதய நோய்களை தடுக்க மாடிப்படியை உபயோகப்படுத்துங்கள்: நிபுணர்கள் அறிவுரை  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
இதய நோய்களை தடுக்க மாடிப்படியை உபயோகப்படுத்துங்கள்: நிபுணர்கள் அறிவுரை  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
இதய நோய்களை தடுக்க மாடிப்படியை உபயோகப்படுத்துங்கள்: நிபுணர்கள் அறிவுரை  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
இதய நோய்களை தடுக்க மாடிப்படியை உபயோகப்படுத்துங்கள்: நிபுணர்கள் அறிவுரை  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
இதய நோய்களை தடுக்க மாடிப்படியை உபயோகப்படுத்துங்கள்: நிபுணர்கள் அறிவுரை  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
இதய நோய்களை தடுக்க மாடிப்படியை உபயோகப்படுத்துங்கள்: நிபுணர்கள் அறிவுரை  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
இதய நோய்களை தடுக்க மாடிப்படியை உபயோகப்படுத்துங்கள்: நிபுணர்கள் அறிவுரை  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
இதய நோய்களை தடுக்க மாடிப்படியை உபயோகப்படுத்துங்கள்: நிபுணர்கள் அறிவுரை  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
இதய நோய்களை தடுக்க மாடிப்படியை உபயோகப்படுத்துங்கள்: நிபுணர்கள் அறிவுரை  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
இதய நோய்களை தடுக்க மாடிப்படியை உபயோகப்படுத்துங்கள்: நிபுணர்கள் அறிவுரை  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
இதய நோய்களை தடுக்க மாடிப்படியை உபயோகப்படுத்துங்கள்: நிபுணர்கள் அறிவுரை  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
இதய நோய்களை தடுக்க மாடிப்படியை உபயோகப்படுத்துங்கள்: நிபுணர்கள் அறிவுரை  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
இதய நோய்களை தடுக்க மாடிப்படியை உபயோகப்படுத்துங்கள்: நிபுணர்கள் அறிவுரை  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
இதய நோய்களை தடுக்க மாடிப்படியை உபயோகப்படுத்துங்கள்: நிபுணர்கள் அறிவுரை  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
இதய நோய்களை தடுக்க மாடிப்படியை உபயோகப்படுத்துங்கள்: நிபுணர்கள் அறிவுரை  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
இதய நோய்களை தடுக்க மாடிப்படியை உபயோகப்படுத்துங்கள்: நிபுணர்கள் அறிவுரை  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
இதய நோய்களை தடுக்க மாடிப்படியை உபயோகப்படுத்துங்கள்: நிபுணர்கள் அறிவுரை  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 இதய நோய்களை தடுக்க மாடிப்படியை உபயோகப்படுத்துங்கள்: நிபுணர்கள் அறிவுரை

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

இதய நோய்களை தடுக்க மாடிப்படியை உபயோகப்படுத்துங்கள்: நிபுணர்கள் அறிவுரை  Empty
PostSubject: இதய நோய்களை தடுக்க மாடிப்படியை உபயோகப்படுத்துங்கள்: நிபுணர்கள் அறிவுரை    இதய நோய்களை தடுக்க மாடிப்படியை உபயோகப்படுத்துங்கள்: நிபுணர்கள் அறிவுரை  Icon_minitimeFri Apr 20, 2012 9:19 pm

இதய நோய்களை தடுக்க மாடிப்படியை உபயோகப்படுத்துங்கள்: நிபுணர்கள் அறிவுரை

அடுக்குமாடி குடியிருப்புகளிலோ, பணிபுரியும் அலுவலகங்களிலோ இப்பொழுதெல்லாம் யாருமே மாடிப்படியை உபயோகிப்பதில்லை.
இதற்கு காரணம் அனைத்து இடங்களிலும் லிப்ட் வசதி உள்ளதால் ஒரு மாடி ஏறவே சோம்பேறித்தனப் பட்டுக்கொண்டு லிப்ட் உபயோகிக்கின்றனர் பலரும். இதனால் உடல் பருமன் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகின்றன.

மாடி ஏற படிகளை உபயோகித்தால் உடல்பருமன், இதயநோய் உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்பில்லை என்கின்றனர் நிபுணர்கள்.

ஜிம்மிற்கு சென்று பணம் செலவழித்து உடற்பயிற்சி செய்வதைக்காட்டிலும் மாடிப்படி ஏறுவது சிறந்த உடற்பயிற்சி என்கின்றனர் நிபுணர்கள். மாடிப்படி ஏறும்போது உடலின் அனைத்து பகுதிகளும் இயங்குகின்றன. இதன் காரணமாக உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகள் கரைந்து காணாமல் போகின்றன.

கல்வி நிலையங்கள், அலுவலகங்கள், ஷாப்பிங் மால் போன்ற இடங்களில் எக்ஸலேட்டர், லிப்ட் போன்றவைகளை உபயோகப்படுத்துவதை விட மாடிப்படிகளை பயன்படுத்தலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

மாடிப்படி ஏறுவதனால் இதயநோய்கள் ஏற்படாது என்கின்றனர் மருத்துவர்கள். இதய தசைகள் பலமடைகின்றன. இதனால் உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜன் அனைத்து பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது.

வாரத்திற்கு மூன்று முறை அதாவது 30 நிமிடங்கள் மாடிப்படி ஏறி இறங்கினாலே போதும். இதயநோய்கள் எதுவும் ஏற்படவாய்ப்பில்லை. உயர் ரத்தஅழுத்தம் ஏற்படுவதும் தடுக்கப்படுகின்றது.

மாடிப்படி ஏறி இறங்கினால் எக்கச்சக்க கலோரிகள் எரிக்கப்படுகின்றன. உடல் பருமன் ஏற்படுவதில்லை. மாறாக குண்டு உடல்காரர்கள் மாடிப்படி ஏறி, இறங்கினால் உடல் சிக் என்று ஆகிவிடும்.

வேலைப்பளுவினால் ஜிம், உடற்பயிற்சி என தனியாக நேரத்தை செலவழிக்க இயலாதவர்கள் மாடிப்படி ஏறி இறங்குவதன் மூலம் சிறந்த உடற்பயிற்சி கிடைக்கிறது. இதனால் உடல் பிட்டாவதோடு, கான்சன்ட்ரேசன் பவர் அதிகரிக்கிறது. இது பிற உடற்பயிற்சிகளை விட ஆபத்தில்லாத உடற்பயிற்சியாகவும் செயல்படுகிறது.

அதேசமயம் மூட்டுவலி உடையவர்கள், பின்னங்கழுத்து வலி உள்ளவர்கள் மாடிப்படி ஏறுவதை தவிர்க்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.


Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
இதய நோய்களை தடுக்க மாடிப்படியை உபயோகப்படுத்துங்கள்: நிபுணர்கள் அறிவுரை
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» முடி உதிர்தலை தடுக்க இயற்கையான வழிமுறைகள்
» இதய நோய்களை தடுக்கும் சொக்லேட்
» இதய நோய்களை அதிகரிக்கும் கொலஸ்ட்ரோலை கண்டுபிடித்து விஞ்ஞானிகள் சாதனை
» இதய மற்றும் பக்கவாத நோய்களை குறைக்கும் மாத்திரைகளை கண்டுபிடித்து மருத்துவர்கள் சாதனை
»  தவறாக அனுப்பிய மின்னஞ்சலை தடுக்க

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: மருத்துவம். :: மருத்துவ கட்டுரைகள்.-
Jump to: