கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
யாகூவின் புத்தம் புதிய பாதுகாப்பு தேடல் உலவி  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
யாகூவின் புத்தம் புதிய பாதுகாப்பு தேடல் உலவி  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
யாகூவின் புத்தம் புதிய பாதுகாப்பு தேடல் உலவி  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
யாகூவின் புத்தம் புதிய பாதுகாப்பு தேடல் உலவி  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
யாகூவின் புத்தம் புதிய பாதுகாப்பு தேடல் உலவி  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
யாகூவின் புத்தம் புதிய பாதுகாப்பு தேடல் உலவி  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
யாகூவின் புத்தம் புதிய பாதுகாப்பு தேடல் உலவி  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
யாகூவின் புத்தம் புதிய பாதுகாப்பு தேடல் உலவி  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
யாகூவின் புத்தம் புதிய பாதுகாப்பு தேடல் உலவி  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
யாகூவின் புத்தம் புதிய பாதுகாப்பு தேடல் உலவி  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
யாகூவின் புத்தம் புதிய பாதுகாப்பு தேடல் உலவி  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
யாகூவின் புத்தம் புதிய பாதுகாப்பு தேடல் உலவி  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
யாகூவின் புத்தம் புதிய பாதுகாப்பு தேடல் உலவி  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
யாகூவின் புத்தம் புதிய பாதுகாப்பு தேடல் உலவி  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
யாகூவின் புத்தம் புதிய பாதுகாப்பு தேடல் உலவி  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
யாகூவின் புத்தம் புதிய பாதுகாப்பு தேடல் உலவி  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
யாகூவின் புத்தம் புதிய பாதுகாப்பு தேடல் உலவி  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
யாகூவின் புத்தம் புதிய பாதுகாப்பு தேடல் உலவி  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
யாகூவின் புத்தம் புதிய பாதுகாப்பு தேடல் உலவி  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
யாகூவின் புத்தம் புதிய பாதுகாப்பு தேடல் உலவி  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 யாகூவின் புத்தம் புதிய பாதுகாப்பு தேடல் உலவி

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

யாகூவின் புத்தம் புதிய பாதுகாப்பு தேடல் உலவி  Empty
PostSubject: யாகூவின் புத்தம் புதிய பாதுகாப்பு தேடல் உலவி    யாகூவின் புத்தம் புதிய பாதுகாப்பு தேடல் உலவி  Icon_minitimeSat Jun 11, 2011 12:20 pm

யாகூவின் புத்தம் புதிய பாதுகாப்பு தேடல் உலவி
யாகூவின் புத்தம் புதிய பாதுகாப்பு தேடல் உலவி  Computer_007இணையத்தேடல் தளமாக அனைவராலும் அறியப்பட்ட யாகூ இணையதளம் குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கு பாதுகாப்பாக தேடுவதில் புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது.
இணையதளம் தேடுவதில் ஏற்படும் சிக்கல்கள் முதல் அதில் தவறுகள் நேராதாவாறு எப்படி தேடுவது என்பதைப்பற்றிய விழிப்புணர்வை அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கில் பாதுகாப்பு தேடல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு பக்கத்தை உருவாக்கி உள்ளது.
தேடுவதில் குப்பைகளையும் ஆபாச தளங்களையும் காட்டாமல் முடிந்த வரை பலர் பேர் செல்லும் தளங்களைக் காட்டும் தளமாக அனைவராலும் அறியப்பட்ட நம் யாகூ தளம் முதன் முறையாக கணணியில் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை எப்படித்தேட வேண்டும் என்று விளக்குவதற்காக சிறப்புப் பக்கத்தை உருவாக்கியுள்ளது.
இத்தளத்திற்கு சென்று Expert Advice, Parents, Teens, Safety Tips போன்ற தலைப்புகளில் ஒவ்வொருவரும் எப்படி தேடல் செய்ய வேண்டும் என்பதில் தொடங்கி வலைப்பூ மூலம் எப்படி எல்லாம் குற்றம் நடக்கிறது. இதைத் தடுக்க நாம் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது வரை அனைத்தையும் விபரமாக தெரிவித்துள்ளனர்.
யாகூ Safety என்ற இத்தளத்தில் நாம் தேடுவதன் மூலம் பெரும்பாலும் நம் கணணிக்கு பாதுகாப்பில்லாத இணையதளங்கள் மற்றும் ஆபாச தளங்கள் நீக்கப்பட்டே தேடல் முடிவுகள் நமக்கு காட்டப்படுகிறது. இத்துடன் சில சமயங்களில் கைத்தொலைபேசியில் சில தளங்களுக்கு செல்லும் போது நம் கைத்தொலைபேசிகள் வைரஸ் மற்றும் மால்வேர் போன்றவற்றால் பாதிக்கப்படுகிறது.
ஆனால் யாகூவில் நாம் தேடி செல்லும் பக்கம் இந்தச் சோதனையையும் செய்து எந்தப்பிழையும் ஏற்படுத்தாமல் இருந்தால் நம் கைத்தொலைபேசியில் காட்டுகிறது. யாகூ போன்ற தளங்களையும் பயன்படுத்தி பார்த்தால் அதில் இருக்கும் சிறப்பசம் நமக்கு புரியும்.
[You must be registered and logged in to see this link.]
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
யாகூவின் புத்தம் புதிய பாதுகாப்பு தேடல் உலவி
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» Goosh: கூகுளின் புதிய தேடல் தளம்
» புத்தம் புதிய அம்சங்களுடன் Gmail 2.0 வெளியானது
» ஜிமெயிலில் புத்தம் புதிய வசதி அறிமுகம்
»  பேஸ்புக் அறிமுகப்படு​த்தும் புத்தம் புதிய வசதி – Social Plus
» விண்டோஸ் 8 பற்றிய புத்தம் புது தகவல்கள்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: தெரிந்து கொள்ளலாம் கணினி.-
Jump to: