கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
கணணி விளையாட்டுகளை இலவசமாக தரவிறக்கம் செய்ய  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
கணணி விளையாட்டுகளை இலவசமாக தரவிறக்கம் செய்ய  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
கணணி விளையாட்டுகளை இலவசமாக தரவிறக்கம் செய்ய  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
கணணி விளையாட்டுகளை இலவசமாக தரவிறக்கம் செய்ய  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
கணணி விளையாட்டுகளை இலவசமாக தரவிறக்கம் செய்ய  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
கணணி விளையாட்டுகளை இலவசமாக தரவிறக்கம் செய்ய  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
கணணி விளையாட்டுகளை இலவசமாக தரவிறக்கம் செய்ய  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
கணணி விளையாட்டுகளை இலவசமாக தரவிறக்கம் செய்ய  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
கணணி விளையாட்டுகளை இலவசமாக தரவிறக்கம் செய்ய  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
கணணி விளையாட்டுகளை இலவசமாக தரவிறக்கம் செய்ய  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
கணணி விளையாட்டுகளை இலவசமாக தரவிறக்கம் செய்ய  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
கணணி விளையாட்டுகளை இலவசமாக தரவிறக்கம் செய்ய  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
கணணி விளையாட்டுகளை இலவசமாக தரவிறக்கம் செய்ய  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
கணணி விளையாட்டுகளை இலவசமாக தரவிறக்கம் செய்ய  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
கணணி விளையாட்டுகளை இலவசமாக தரவிறக்கம் செய்ய  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
கணணி விளையாட்டுகளை இலவசமாக தரவிறக்கம் செய்ய  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
கணணி விளையாட்டுகளை இலவசமாக தரவிறக்கம் செய்ய  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
கணணி விளையாட்டுகளை இலவசமாக தரவிறக்கம் செய்ய  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
கணணி விளையாட்டுகளை இலவசமாக தரவிறக்கம் செய்ய  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
கணணி விளையாட்டுகளை இலவசமாக தரவிறக்கம் செய்ய  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 கணணி விளையாட்டுகளை இலவசமாக தரவிறக்கம் செய்ய

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

கணணி விளையாட்டுகளை இலவசமாக தரவிறக்கம் செய்ய  Empty
PostSubject: கணணி விளையாட்டுகளை இலவசமாக தரவிறக்கம் செய்ய    கணணி விளையாட்டுகளை இலவசமாக தரவிறக்கம் செய்ய  Icon_minitimeSat May 21, 2011 1:15 pm

கணணி விளையாட்டுகளை இலவசமாக தரவிறக்கம் செய்ய

கணணி விளையாட்டுகளை இலவசமாக தரவிறக்கம் செய்ய  Gamesஅனைத்து கணணியிலும் எது இருக்கோ இல்லையோ கணணி விளையாட்டுகள் மட்டும் தவறாமல் இருக்கும்.

கீழே தரப்பட்டுள்ள நான்கு தளங்களிலும் நீங்கள் எதிலும் உறுப்பினர் ஆகவேண்டுமென்ற அவசியமில்லை. விளையாட்டின் முழு பதிப்பையும் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

1. Free Game Pick: இந்த தளத்தில் 100% அனைத்து விளையாட்டுக்களையும் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளத்தில் ஸ்பைவேர், மால்வேர் போன்ற பிரச்சினைகள் முற்றிலும் இல்லை.

இந்த தளத்தில் நீங்கள் உறுப்பினர் ஆகவேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த தளத்தில் ஓன்லைனில் விளையாடும் வசதியும் உள்ளது. பல நூறு விளையாட்டுக்கள் இந்த தளத்தில் நிரந்து காணப்படுகின்றன. இந்த தளத்தில் தரவிறக்கம் செய்வது சுலபமாக உள்ளது.

[You must be registered and logged in to see this link.]

2. Game Top: இந்த தளத்திலும் விளையாட்டுக்களை இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளத்தில் ஸ்பைவேர், மால்வேர் போன்ற பிரச்சினைகள் முற்றிலும் இல்லை. மனதிற்கு விருப்பமான நிறைய விளையாட்டுக்கள் இந்த தளத்தில் நிரந்து காணப்படுகின்றன.

இந்த தளத்திலும் ஓன்லைனில் விளையாடும் வசதி காணப்படுகிறது. இந்த தளத்திலும் விளையாட்டின் முழு பதிப்பையும் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளமும் உங்கள் விருப்பமான தளமாக இருக்கும்.

[You must be registered and logged in to see this link.]

3. My Play City: மேற்கூறிய இரண்டு தளங்களிலும் உள்ள சிறப்பம்சங்கள் இதற்கும் பொருந்தும். ஓன்லைனில் விளையாடும் வசதி இதற்கும் உண்டு. தேவைப்படுபவர்கள் விரும்பிய விளையாட்டை தரவிறக்கம் செய்து விளையாடலாம்.

[You must be registered and logged in to see this link.]

4. Free ride games: தேவைப்படுபவர்கள் விரும்பிய விளையாட்டை தரவிறக்கம் செய்து கணணியில் நிறுவி விளையாடலாம். இந்த தளத்திலும் உங்களுக்கு விருப்பமான விளையாட்டுக்களை தரவிறக்கம் செய்து மகிழலாம்.

இணையதள முகவரி
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
கணணி விளையாட்டுகளை இலவசமாக தரவிறக்கம் செய்ய
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» புதிய வசதிகளுடன் கூடிய CCleaner v3.07 தரவிறக்கம் செய்ய
» தரவிறக்கம் முடிந்தவுடன் கணணி தானாகவே ஷெட்டவுண் ஆவதற்கு
» யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்ய...
» VLC மீடியா பிளேயர்: புதிய பதிப்பை தரவிறக்கம் செய்ய
» புதிய வசதிகளுடன் கூடிய பயர்பொக்ஸ் 5 தரவிறக்கம் செய்ய

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: தெரிந்து கொள்ளலாம் கணினி.-
Jump to: