கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
பேஸ்புக் நண்பர்களுக்கு பரிசளிக்க உதவும் இணையம்  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
பேஸ்புக் நண்பர்களுக்கு பரிசளிக்க உதவும் இணையம்  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
பேஸ்புக் நண்பர்களுக்கு பரிசளிக்க உதவும் இணையம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
பேஸ்புக் நண்பர்களுக்கு பரிசளிக்க உதவும் இணையம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
பேஸ்புக் நண்பர்களுக்கு பரிசளிக்க உதவும் இணையம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
பேஸ்புக் நண்பர்களுக்கு பரிசளிக்க உதவும் இணையம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
பேஸ்புக் நண்பர்களுக்கு பரிசளிக்க உதவும் இணையம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
பேஸ்புக் நண்பர்களுக்கு பரிசளிக்க உதவும் இணையம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
பேஸ்புக் நண்பர்களுக்கு பரிசளிக்க உதவும் இணையம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
பேஸ்புக் நண்பர்களுக்கு பரிசளிக்க உதவும் இணையம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
பேஸ்புக் நண்பர்களுக்கு பரிசளிக்க உதவும் இணையம்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
பேஸ்புக் நண்பர்களுக்கு பரிசளிக்க உதவும் இணையம்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
பேஸ்புக் நண்பர்களுக்கு பரிசளிக்க உதவும் இணையம்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
பேஸ்புக் நண்பர்களுக்கு பரிசளிக்க உதவும் இணையம்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
பேஸ்புக் நண்பர்களுக்கு பரிசளிக்க உதவும் இணையம்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
பேஸ்புக் நண்பர்களுக்கு பரிசளிக்க உதவும் இணையம்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
பேஸ்புக் நண்பர்களுக்கு பரிசளிக்க உதவும் இணையம்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
பேஸ்புக் நண்பர்களுக்கு பரிசளிக்க உதவும் இணையம்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
பேஸ்புக் நண்பர்களுக்கு பரிசளிக்க உதவும் இணையம்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
பேஸ்புக் நண்பர்களுக்கு பரிசளிக்க உதவும் இணையம்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 பேஸ்புக் நண்பர்களுக்கு பரிசளிக்க உதவும் இணையம்

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

பேஸ்புக் நண்பர்களுக்கு பரிசளிக்க உதவும் இணையம்  Empty
PostSubject: பேஸ்புக் நண்பர்களுக்கு பரிசளிக்க உதவும் இணையம்    பேஸ்புக் நண்பர்களுக்கு பரிசளிக்க உதவும் இணையம்  Icon_minitimeFri Jun 03, 2011 2:50 pm

பேஸ்புக் நண்பர்களுக்கு பரிசளிக்க உதவும் இணையம்
பேஸ்புக் நண்பர்களுக்கு பரிசளிக்க உதவும் இணையம்  Gift_001பேஸ்புக் யுகத்தில் எதையுமே யாரும் தனியே செய்வதில்லை. எல்லாவற்றையும் நண்பர்களோடு சேர்ந்து தான் செய்கின்றனர்.
இப்போது பரிசளிப்பதையும் நண்பர்களோடு சேர்ந்தே மேற்கொள்ளலாம். சோஷியல் கிப்ட் இணையதளம் இதற்கான வசதியை வழங்குகிறது.
இந்த தளத்தின் மூலம் பொருத்தமான பரிசு பொருளை சுலபமாக தேர்வு செய்வதோடு அதற்கான விலையை நண்பர்களோடும் பகிர்ந்து கொள்ளலாம். நிஜ வாழ்க்கையில் பிறந்த நாள் கொண்டாடும் நண்பனுக்கு சக நண்பர்கள் ஒன்று சேர்ந்து ஏதாவது பரிசு பொருள் வாங்கி கொடுப்பது உண்டல்லவா?அதே போலவே இணையம் மூலம் நண்பர்கள் ஒன்று சேர்ந்து பரிசு பொருள் வாங்கி கொடுக்க இந்த சேவை உதவுகிறது.

பரிசளிக்க விரும்பும் நபர் முதலில் பரிசு பொருளை தேர்வு செய்து கொள்ள வேண்டும். இதற்கான இணைய கடையும் உள்ளது. மின்னணு சாதனங்கள், கலை பொருட்கள், வாசனை திரவியங்கள் என்று பல்வேறு விதமான பரிசு பொருட்களில் இருந்து விருப்பமானதை தேர்வு செய்து கொள்ளலாம்.

தேர்வு செய்த பிறகு இது பற்றிய தகவலை உங்கள் பேஸ்புக் நண்பர்களோடு பகிர்ந்து கொண்டும் அவர்களும் பரிசளிக்க விரும்புகின்றனரா என்று கேட்க‌லாம். சம்மதம் என்றால் அவர்களும் தங்கள் பங்கிற்கு உரிய தொகையை செலுத்தலாம். இப்படி பரிசுக்கான தொகை சேர்ந்ததுமே குறிப்பிட்ட அந்த நண்பருக்கு பரிசு பொருள் அனுப்பி வைக்கப்படும்.

நண்பர்களின் பிறந்த நாள் போன்ற நிகழ்வுகளின் போது இப்படி கூட்டாக பரிசளித்து அசத்தலாம். பேஸ்புக்கில் வெறும் வாழ்த்து செய்தி அனுப்புவதைவிட அழகான பரிசு பொருளை அனுப்பி வைப்பது சிறந்த்து அல்லவா?

மேலும் பேஸ்புக் நண்பர்களைடையே பிரபலமாக உள்ள மெய்நிகர் பரிசுகளை வழங்குவதைவிட நிஜ பரிசையை வழங்குவது மேலானது. இந்த சேவையை நிறுவியுள்ள மோ கோவிந்த்ஜி இப்படி பேஸ்புக்கில் அர்த்தம் இல்லா வாழ்த்து அட்டைகளும் பயனில்லா பரிசுகளும் பரிமாறிக் கொள்ளப்படுவதை பார்த்து வெறுத்து போய் உண்மையிலேயே மகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடிய பரிசு பொருளை வழங்கும் சேவை தேவை என்று உணர்ந்து தனது நண்பர்களோடு சேர்ந்து இந்த தளத்தை துவக்கியுள்ளார்.

பேஸ்புக் நண்பர்களை கவரக்கூடிய வகையில் சமூக தன்மை கொண்ட சேவையாக இது உருவாக்கப்பட்டுள்ளது.
[You must be registered and logged in to see this link.]
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
பேஸ்புக் நண்பர்களுக்கு பரிசளிக்க உதவும் இணையம்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» கல்லூரி மாணவர்களுக்கு உதவும் இணையம்
» அன்பானவர்களுக்கு வாழ்த்து சொல்ல உதவும் இணையம்
» அன்பானவர்களுக்கு வாழ்த்து சொல்ல உதவும் இணையம்
» டெஸ்க்டொப்பை பகிர்ந்து கொள்ள உதவும் இணையம்
» வேலை தேடுபவர்களுக்கு உதவும் பயனுள்ள இணையம்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: தெரிந்து கொள்ளலாம் கணினி.-
Jump to: