கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
மனத்தைக் கொள்ளை கொள்ளும் பென்குயின்களின் வீடு! வியக்கும் குழந்தைகள்  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
மனத்தைக் கொள்ளை கொள்ளும் பென்குயின்களின் வீடு! வியக்கும் குழந்தைகள்  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
மனத்தைக் கொள்ளை கொள்ளும் பென்குயின்களின் வீடு! வியக்கும் குழந்தைகள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
மனத்தைக் கொள்ளை கொள்ளும் பென்குயின்களின் வீடு! வியக்கும் குழந்தைகள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
மனத்தைக் கொள்ளை கொள்ளும் பென்குயின்களின் வீடு! வியக்கும் குழந்தைகள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
மனத்தைக் கொள்ளை கொள்ளும் பென்குயின்களின் வீடு! வியக்கும் குழந்தைகள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
மனத்தைக் கொள்ளை கொள்ளும் பென்குயின்களின் வீடு! வியக்கும் குழந்தைகள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
மனத்தைக் கொள்ளை கொள்ளும் பென்குயின்களின் வீடு! வியக்கும் குழந்தைகள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
மனத்தைக் கொள்ளை கொள்ளும் பென்குயின்களின் வீடு! வியக்கும் குழந்தைகள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
மனத்தைக் கொள்ளை கொள்ளும் பென்குயின்களின் வீடு! வியக்கும் குழந்தைகள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
மனத்தைக் கொள்ளை கொள்ளும் பென்குயின்களின் வீடு! வியக்கும் குழந்தைகள்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
மனத்தைக் கொள்ளை கொள்ளும் பென்குயின்களின் வீடு! வியக்கும் குழந்தைகள்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
மனத்தைக் கொள்ளை கொள்ளும் பென்குயின்களின் வீடு! வியக்கும் குழந்தைகள்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
மனத்தைக் கொள்ளை கொள்ளும் பென்குயின்களின் வீடு! வியக்கும் குழந்தைகள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
மனத்தைக் கொள்ளை கொள்ளும் பென்குயின்களின் வீடு! வியக்கும் குழந்தைகள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
மனத்தைக் கொள்ளை கொள்ளும் பென்குயின்களின் வீடு! வியக்கும் குழந்தைகள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
மனத்தைக் கொள்ளை கொள்ளும் பென்குயின்களின் வீடு! வியக்கும் குழந்தைகள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
மனத்தைக் கொள்ளை கொள்ளும் பென்குயின்களின் வீடு! வியக்கும் குழந்தைகள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
மனத்தைக் கொள்ளை கொள்ளும் பென்குயின்களின் வீடு! வியக்கும் குழந்தைகள்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
மனத்தைக் கொள்ளை கொள்ளும் பென்குயின்களின் வீடு! வியக்கும் குழந்தைகள்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 மனத்தைக் கொள்ளை கொள்ளும் பென்குயின்களின் வீடு! வியக்கும் குழந்தைகள்

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

மனத்தைக் கொள்ளை கொள்ளும் பென்குயின்களின் வீடு! வியக்கும் குழந்தைகள்  Empty
PostSubject: மனத்தைக் கொள்ளை கொள்ளும் பென்குயின்களின் வீடு! வியக்கும் குழந்தைகள்    மனத்தைக் கொள்ளை கொள்ளும் பென்குயின்களின் வீடு! வியக்கும் குழந்தைகள்  Icon_minitimeSat May 28, 2011 1:06 pm

மனத்தைக் கொள்ளை கொள்ளும் பென்குயின்களின் வீடு! வியக்கும் குழந்தைகள்

[You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]லண்டன் மிருகக்காட்சி சாலையில் நேற்று விசாலமான பென்குயின் தடாகம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பென்குயின்கள் அவற்றின் இயல்பான சூழலில் வாழக்கூடியவாறு வசதிகளுடன் இந்தத் தடாகம் எற்படுத்தப்பட்டுள்ளது.

விரைவில் இங்கு 200 பென்குயின்களை வளர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு விஜயம் செய்பவர்கள் இவற்றை மிகக் கிட்டிய தூரத்தில் அவற்றின் இயல்புத் தன்மையோடு பார்வையிடுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

ஆரம்ப தினத்திலேயே சிறுவர்களை இது அதிகம் கவர்நதுள்ளதை அவதானிக்க முடிந்தது. லண்டன் மிருகக் காட்சிசாலையில் 1934ல் கட்டப்பட்ட அசல் பென்குயின் தடாகம் எட்டு வருடங்களுக்கு முன் மூடப்பட்டது.

அது தொடர்ந்து பென்குயின்களை வைத்திருக்கப் பொருத்தமற்றது என நிபுணர்கள் முடிவு செய்ததாலேயே மூடப்பட்டது.

அதன் பிறகு பென்குயின்கள் இயல்பான ஒரு இடத்தில் வைக்கப்பட்டிருந்தாலும் அந்த இடம் மிகவும் சிறியதாகவே இருந்ததது. தற்போது பென்குயின் தடாகம், பென்குயின் கரை என்பன 13000 சதுர அடி பரப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இது இதற்கு முன் இருந்ததைப் பார்க்கிலும் நான்கு மடங்கு பெரியதும், மூன்று மடங்கு ஆழமானதும் ஆகும். ஒரு லட்சம் கலன் தண்ணீர் கொள்ளளவு கொண்டது.

[You must be registered and logged in to see this image.]
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
மனத்தைக் கொள்ளை கொள்ளும் பென்குயின்களின் வீடு! வியக்கும் குழந்தைகள்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» பிரித்தானியாவின் மிகப்பெறுமதியான வீடு!
» லண்டனில் வாசித்து புரிந்து கொள்ளும் புதிய வகை ரோபோ கண்டுபிடிப்பு
» குழந்தைகள் ஆங்கிலம் கற்க பயனுள்ள தளம்
» மலேசியாவில் நிலச்சரிவு: 15 அனாதை குழந்தைகள் பலி (வீடியோ இணைப்பு)

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: மனங்கவர்ந்த... :: சிறந்த புகைப்படங்கள்-
Jump to: