கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
குழந்தைகள் ஆங்கிலம் கற்க பயனுள்ள தளம் Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
குழந்தைகள் ஆங்கிலம் கற்க பயனுள்ள தளம் Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
குழந்தைகள் ஆங்கிலம் கற்க பயனுள்ள தளம் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
குழந்தைகள் ஆங்கிலம் கற்க பயனுள்ள தளம் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
குழந்தைகள் ஆங்கிலம் கற்க பயனுள்ள தளம் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
குழந்தைகள் ஆங்கிலம் கற்க பயனுள்ள தளம் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
குழந்தைகள் ஆங்கிலம் கற்க பயனுள்ள தளம் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
குழந்தைகள் ஆங்கிலம் கற்க பயனுள்ள தளம் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
குழந்தைகள் ஆங்கிலம் கற்க பயனுள்ள தளம் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
குழந்தைகள் ஆங்கிலம் கற்க பயனுள்ள தளம் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
குழந்தைகள் ஆங்கிலம் கற்க பயனுள்ள தளம் Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
குழந்தைகள் ஆங்கிலம் கற்க பயனுள்ள தளம் Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
குழந்தைகள் ஆங்கிலம் கற்க பயனுள்ள தளம் Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
குழந்தைகள் ஆங்கிலம் கற்க பயனுள்ள தளம் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
குழந்தைகள் ஆங்கிலம் கற்க பயனுள்ள தளம் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
குழந்தைகள் ஆங்கிலம் கற்க பயனுள்ள தளம் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
குழந்தைகள் ஆங்கிலம் கற்க பயனுள்ள தளம் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
குழந்தைகள் ஆங்கிலம் கற்க பயனுள்ள தளம் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
குழந்தைகள் ஆங்கிலம் கற்க பயனுள்ள தளம் Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
குழந்தைகள் ஆங்கிலம் கற்க பயனுள்ள தளம் Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 குழந்தைகள் ஆங்கிலம் கற்க பயனுள்ள தளம்

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

குழந்தைகள் ஆங்கிலம் கற்க பயனுள்ள தளம் Empty
PostSubject: குழந்தைகள் ஆங்கிலம் கற்க பயனுள்ள தளம்   குழந்தைகள் ஆங்கிலம் கற்க பயனுள்ள தளம் Icon_minitimeFri Dec 14, 2012 7:28 pm

குழந்தைகள் ஆங்கிலம் கற்க பயனுள்ள தளம் Readin10

ஆங்கில மொழியை குழந்தைகள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில்
சொல்லி கொடுக்க பலதரப்பட்ட இணையதளங்கள் இருந்தாலும் நாம் இன்று பார்க்க இருக்கும் தளம் குவிஸ் போட்டி மூலம் சற்றே வித்தியாசமாக குழந்தைகளுக்கு ஆங்கிலத்தை கற்றுக்கொடுக்கிறது

நம் குழந்தைகளும் ஆங்கிலத்தில் எழுத அல்லது பேச வேண்டும் என்று எண்ணும்
பெற்றோர்களுக்கு உதவுவதற்காக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது எந்த விதமான ஆசிரியரும் தேவையில்லை ஆன்லைன் மூலம் எளிதாக குழந்தைகள் புரிந்து கொள்ளும் வண்ணம் ஆங்கிலத்தை சொல்லி கொடுக்கின்றனர்.

இணையதள முகவரி [You must be registered and logged in to see this link.]

ஒவ்வொரு பாடத்திற்கும் குவிஸ் போட்டி நடத்தி தன்னுடைய ஆங்கில அறிவில் நிலை என்ன என்று எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
இத்தளத்திற்கு Getting Started என்ற பொத்தானை சொடுக்கி வரும்
திரையில் எப்படி குழந்தைகள் எளிதாக ஆங்கிலம் கற்கலாம் என்ற வழிமுறையை
தெரிவித்தும் இவர்கள் சொல்லி கொடுப்பதை எப்படி எளிதாக புரிந்து கொள்ளலாம்
என்பது பற்றியும் விவரிக்கின்றனர்.

வலது பக்கத்தின் மேல் இருக்கும் Register என்ற பொத்தானை சொடுக்கி புதிய கணக்கு ஒன்று இலவசமாக உருவாக்கி கொள்ளலாம்.

50க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் மூலம் சொல்லி கொடுக்கின்றனர்.
ஒவ்வொரு பாடமும் நாம் கற்ற பின் உடனடியாக அதன் அருகில் இருக்கும் Take a Quiz என்ற பொத்தானை சொடுக்கி கற்று கொண்டதை சோதித்து கொள்ளலாம். குழந்தைகள் மட்டும் தான் ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்லை நாமும் ஒரு முறை இதைப்பார்த்தால் நம் ஆங்கில அறிவையும் வளர்த்துக்கொள்ளலாம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
குழந்தைகள் ஆங்கிலம் கற்க பயனுள்ள தளம்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ஆங்கிலம் கற்க கைகொடுக்கும் தளம்
» ஆங்கிலம் கற்றுக்கொள்ள உதவும் இணையங்கள்
» மலேசியாவில் நிலச்சரிவு: 15 அனாதை குழந்தைகள் பலி (வீடியோ இணைப்பு)
» ஓவியத்தில் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவும் பயனுள்ள இணையம்
» ஆசிரியர்களுக்கு உதவும் ஒரு தளம்.

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: இணையக்கல்வி.-
Jump to: