உலகிலேயே மிகப் பெரியது1.மிகப் பெரிய எரிமலை - லஸ்கார் (சிலி)
2.மிகப் பெரிய நாடு - கனடா
3.மிகப் பெரிய கண்டம் - ஆசியா
4.மிகப் பெரிய பாலைவனம் - சகாரா
5.மிகப் பெரிய ஆறு - நைல்
6.மிகப் பெரிய தீவு - கிரீன்லாந்து
7.மிகப் பெரிய பாலம் - லடாக் பாலம்
8.மிகப் பெரிய பறவை - நெருப்புக் கோழி
9.மிகப் பெரிய கடல் பறவை - ஆல்பட்ராஸ்
தெரியுமா?1.ஒட்டகத்தின் முதுகுப் பகுதியிலுள்ள திமில் போன்ற மேடான பகுதியில்தான் கொழுப்பு உணவுப் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.
2.மனிதர்களின் முகவேறுபாட்டுக்கு அடிப்படைக் காரணம் - மரபுக்காரணிகள் எனப்படும் ஜீன்கள்.
3.முடி அல்லது ரோமம் என்பதில் கடினமான கெரோடின் என்ற புரதப் பொருட்கள் உள்ளன.
4.நிறமில்லாத ரத்தத்தைக் கொண்ட பூச்சியினம் கரப்பான் பூச்சி ஆகும்.
5.டைஃபாய்ட் நோய் உடலின் குடல் பகுதியைப் பாதிக்கின்றது.
6.ஆடியோமீட்டர் என்ற கருவி, மனிதனின் கேட்கும் திறனை ஆராயப் பயன்படுத்தப்படுகிறது.
பிரிப்பவை1. வட அமெரிக்கா - தென் அமெரிக்கா: பனாமா கால்வாய்
2. இந்தியா - இலங்கை : பாக் ஜலசந்தி
3. இந்தியா - பாகிஸ்தான் : ராட்கிளிஃப் கோடு
4. இந்தியா - சீனா : மக்மோகன் கோடு
5. ஆசியா - ஐரோப்பா : யூரல் மலைத்தொடர்
6. இங்கிலாந்து - பிரான்ஸ் : ஆங்கிலக் கால்வாய்