சில புள்ளி விவரங்கள்1.குதூப்மினாரின் உயரம் 72 மீட்டர்.
2.ஒரு மழைத்துளியின் சராசரி எடை - 0.2 கிராம்
3.ஹவாய் மொழியில் 12 எழுத்துக்களே உள்ளன.
4.உலகில் சுமார் 77 கோடி குதிரைகள் உள்ளன.
5.வீட்டு ஈயின் ஆயுட்காலம் 17 நாட்கள்தான்.
6.அரிசியில் மட்டும் ஆறாயிரம் ரகங்கள் உள்ளன.
7.உலகில் 5800 மொழிகள் பேசப்படுகின்றன.
8.பெண்கள் மூளையின் சராசரி எடை 1.25 கிலோகிராம்.
9.ஆண்கள் மூளையின் எடை 1.36 கிலோகிராம்.
பாரதி சொன்ன செப்புமொழி பதினெட்டு1. அங்கம்
2. அருணம்
3. கலிங்கம்
4. கவுசிகம்
5. காமபோசம்
6. கொங்கணம்
7. கோசலம்
8. சாவகம்
9. சிங்களம்
10. சிந்து
11. சீனம்
12. சோனகம்
13. துளுவம்
14. பப்பரம்
15. மகதம்
16. மராடம்
17. வங்கம்
18. திராவிடம் (திராவிடத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கும் அடங்கும்.