கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
28 ஆண்டுகளின் பின் இந்தியா உலககிண்ணத்தை தனதாக்கியது (பட இணைப்பு)  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
28 ஆண்டுகளின் பின் இந்தியா உலககிண்ணத்தை தனதாக்கியது (பட இணைப்பு)  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
28 ஆண்டுகளின் பின் இந்தியா உலககிண்ணத்தை தனதாக்கியது (பட இணைப்பு)  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
28 ஆண்டுகளின் பின் இந்தியா உலககிண்ணத்தை தனதாக்கியது (பட இணைப்பு)  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
28 ஆண்டுகளின் பின் இந்தியா உலககிண்ணத்தை தனதாக்கியது (பட இணைப்பு)  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
28 ஆண்டுகளின் பின் இந்தியா உலககிண்ணத்தை தனதாக்கியது (பட இணைப்பு)  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
28 ஆண்டுகளின் பின் இந்தியா உலககிண்ணத்தை தனதாக்கியது (பட இணைப்பு)  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
28 ஆண்டுகளின் பின் இந்தியா உலககிண்ணத்தை தனதாக்கியது (பட இணைப்பு)  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
28 ஆண்டுகளின் பின் இந்தியா உலககிண்ணத்தை தனதாக்கியது (பட இணைப்பு)  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
28 ஆண்டுகளின் பின் இந்தியா உலககிண்ணத்தை தனதாக்கியது (பட இணைப்பு)  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
28 ஆண்டுகளின் பின் இந்தியா உலககிண்ணத்தை தனதாக்கியது (பட இணைப்பு)  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
28 ஆண்டுகளின் பின் இந்தியா உலககிண்ணத்தை தனதாக்கியது (பட இணைப்பு)  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
28 ஆண்டுகளின் பின் இந்தியா உலககிண்ணத்தை தனதாக்கியது (பட இணைப்பு)  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
28 ஆண்டுகளின் பின் இந்தியா உலககிண்ணத்தை தனதாக்கியது (பட இணைப்பு)  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
28 ஆண்டுகளின் பின் இந்தியா உலககிண்ணத்தை தனதாக்கியது (பட இணைப்பு)  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
28 ஆண்டுகளின் பின் இந்தியா உலககிண்ணத்தை தனதாக்கியது (பட இணைப்பு)  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
28 ஆண்டுகளின் பின் இந்தியா உலககிண்ணத்தை தனதாக்கியது (பட இணைப்பு)  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
28 ஆண்டுகளின் பின் இந்தியா உலககிண்ணத்தை தனதாக்கியது (பட இணைப்பு)  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
28 ஆண்டுகளின் பின் இந்தியா உலககிண்ணத்தை தனதாக்கியது (பட இணைப்பு)  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
28 ஆண்டுகளின் பின் இந்தியா உலககிண்ணத்தை தனதாக்கியது (பட இணைப்பு)  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 28 ஆண்டுகளின் பின் இந்தியா உலககிண்ணத்தை தனதாக்கியது (பட இணைப்பு)

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

28 ஆண்டுகளின் பின் இந்தியா உலககிண்ணத்தை தனதாக்கியது (பட இணைப்பு)  Empty
PostSubject: 28 ஆண்டுகளின் பின் இந்தியா உலககிண்ணத்தை தனதாக்கியது (பட இணைப்பு)    28 ஆண்டுகளின் பின் இந்தியா உலககிண்ணத்தை தனதாக்கியது (பட இணைப்பு)  Icon_minitimeSat May 21, 2011 1:30 pm

28 ஆண்டுகளின் பின் இந்தியா உலககிண்ணத்தை தனதாக்கியது (பட இணைப்பு)

[You must be registered and logged in to see this image.]மும்பையில் நடைபெற்ற உலககோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

28 ஆண்டுகளுக்கு பின் உலககோப்பையை கைப்பற்றியதால் ரசிகர்கள் மிகுந்த ஆரவாரம் செய்கின்றனர்.உலக கோப்பை போட்டியில் இந்தியா 1983 ம் ஆண்டில் கோப்பையை பெற்றது. 28 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் உலக கோப்பை கிடைத்தது.

இந்தியா- இலங்கையுடனான உலக கோப்பை இறுதிப்போட்டி மும்பையில் நடந்து வந்தது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 274 ரன் எடுத்தது.

இதையடுத்து 275 ரன் இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. 275 ரன் இலக்கை 10 பந்துகள் உள்ள நிலையில் எட்டியது இந்தியா.

சொந்த மண்ணில் கோப்பையை வென்ற முதல் நாடு என்ற பெருமையை பெற்றது இந்தியா.

[You must be registered and logged in to see this image.]

1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் இந்தியா அணி உலககோப்பையை வென்றது. அதன் பிறகு 28 ஆண்டுகளுக்கு பிறகு டோனி தலைமையில் இன்று மும்பையில் நடந்த இறுதி போட்டியில் இலங்கை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி உலககோப்பையை வென்றது இந்தியா.

அதுவும், சொந்த மண்ணில் உலககோப்பையை வென்ற முதல் நாடு என்ற பெருமையை வெற்றுள்ளது இந்தியா. இதனால் ரசிகர்கள் நாடெங்கிலும் ஆரவாரம் செய்து வருகின்றனர்.

உலககோப்பையுடன் 14 கோடி ரொக்கப்பரிசும் கிடைக்கிறது இந்தியாவுக்கு.

[You must be registered and logged in to see this image.]
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
28 ஆண்டுகளின் பின் இந்தியா உலககிண்ணத்தை தனதாக்கியது (பட இணைப்பு)
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ஆசிய கால்பந்து: சாதிக்குமா இந்தியா
» நல்லூர் சப்பறத்திருவிழா (பட இணைப்பு)
» இது தலைகீழான உலகம்(படங்கள் இணைப்பு)
» உலகின் அரியவகைப் பறவையினங்கள் இதோ! (பட இணைப்பு)
» மணலிலும் கலை வண்ணம் படைக்கலாம்! (பட இணைப்பு)

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: பொழுதுபோக்கு. :: விளையாட்டு-
Jump to: