தொடர்ச்சியான கணனிப் பாவனையின் மூலம் வன்றட்டில் பல்வேறு வகையான பாவனைக்கு வேண்டப்படாத கோப்புக்கள் தங்குகின்றன.
இதனால் வன்றட்டின் செயற்படு வேகம் குறைவடைந்து கணனியின் வேகமும் மந்தநிலையை அடைகின்றது.
இதனை தவிர்க்கும் பொருட்டு வன்றட்டில் காணப்படும் வேண்டப்படாத கோப்புக்களை நீக்குவதற்காக வெவ்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன.
அவற்றுள் Disk Cleaner மென்பொருளும் ஒன்றாகும். 805 KB கோப்பு அளவு கொண்ட இம்மென்பொருளானது விண்டோஸ் இயங்குதளத்தில் செயற்படக்கூடியதாகக் காணப்படுவதுடன் இதில் Portable பதிப்பும் கிடைக்கின்றது.
இதன் மூலம் Firefox, Chrome, Internet Explorer, 7-Zip, Flash Player ஆகியவற்றில் உள்ள தற்காலிக கோப்புக்களை நீக்க முடிவதுடன் தேவையற்ற கோப்புறைகளையும் நீக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Disk Cleaner Portable - தரவிறக்க சுட்டி
[You must be registered and logged in to see this link.]Disk Cleaner - தரவிறக்க சுட்டி
[You must be registered and logged in to see this link.]