கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
கைத்தொலைபேசிகளின் பயன்பாடுகளை இலவசமாக தரவிறக்கம் செய்வதற்கு  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
கைத்தொலைபேசிகளின் பயன்பாடுகளை இலவசமாக தரவிறக்கம் செய்வதற்கு  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
கைத்தொலைபேசிகளின் பயன்பாடுகளை இலவசமாக தரவிறக்கம் செய்வதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
கைத்தொலைபேசிகளின் பயன்பாடுகளை இலவசமாக தரவிறக்கம் செய்வதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
கைத்தொலைபேசிகளின் பயன்பாடுகளை இலவசமாக தரவிறக்கம் செய்வதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
கைத்தொலைபேசிகளின் பயன்பாடுகளை இலவசமாக தரவிறக்கம் செய்வதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
கைத்தொலைபேசிகளின் பயன்பாடுகளை இலவசமாக தரவிறக்கம் செய்வதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
கைத்தொலைபேசிகளின் பயன்பாடுகளை இலவசமாக தரவிறக்கம் செய்வதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
கைத்தொலைபேசிகளின் பயன்பாடுகளை இலவசமாக தரவிறக்கம் செய்வதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
கைத்தொலைபேசிகளின் பயன்பாடுகளை இலவசமாக தரவிறக்கம் செய்வதற்கு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
கைத்தொலைபேசிகளின் பயன்பாடுகளை இலவசமாக தரவிறக்கம் செய்வதற்கு  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
கைத்தொலைபேசிகளின் பயன்பாடுகளை இலவசமாக தரவிறக்கம் செய்வதற்கு  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
கைத்தொலைபேசிகளின் பயன்பாடுகளை இலவசமாக தரவிறக்கம் செய்வதற்கு  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
கைத்தொலைபேசிகளின் பயன்பாடுகளை இலவசமாக தரவிறக்கம் செய்வதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
கைத்தொலைபேசிகளின் பயன்பாடுகளை இலவசமாக தரவிறக்கம் செய்வதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
கைத்தொலைபேசிகளின் பயன்பாடுகளை இலவசமாக தரவிறக்கம் செய்வதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
கைத்தொலைபேசிகளின் பயன்பாடுகளை இலவசமாக தரவிறக்கம் செய்வதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
கைத்தொலைபேசிகளின் பயன்பாடுகளை இலவசமாக தரவிறக்கம் செய்வதற்கு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
கைத்தொலைபேசிகளின் பயன்பாடுகளை இலவசமாக தரவிறக்கம் செய்வதற்கு  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
கைத்தொலைபேசிகளின் பயன்பாடுகளை இலவசமாக தரவிறக்கம் செய்வதற்கு  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 கைத்தொலைபேசிகளின் பயன்பாடுகளை இலவசமாக தரவிறக்கம் செய்வதற்கு

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

கைத்தொலைபேசிகளின் பயன்பாடுகளை இலவசமாக தரவிறக்கம் செய்வதற்கு  Empty
PostSubject: கைத்தொலைபேசிகளின் பயன்பாடுகளை இலவசமாக தரவிறக்கம் செய்வதற்கு    கைத்தொலைபேசிகளின் பயன்பாடுகளை இலவசமாக தரவிறக்கம் செய்வதற்கு  Icon_minitimeThu Jun 23, 2011 3:14 pm

கைத்தொலைபேசிகளின் பயன்பாடுகளை இலவசமாக தரவிறக்கம் செய்வதற்கு
கைத்தொலைபேசிகளின் பயன்பாடுகளை இலவசமாக தரவிறக்கம் செய்வதற்கு  Mobilephone_002தகவல் தொழில்நுட்பத்தில் அலைபேசிகளின் பங்கு முக்கியமானது. இப்போது நவீன ஸ்மார்ட்போன்களின் வருகை பலவிதமான சேவைகளை தொலைபேசிகளில் பயன்படுத்தும் படியாக உள்ளது.
இணையம், செயலிகள், விளையாட்டுகள் மற்றும் இதர பயன்பாடுகள் என இத்துறையில் மென்பொருளாக்கம் வளர்ந்திருக்கிறது. ஆப்பிள், மைக்ரோசாப்ட், கூகுள் போன்ற பெரிய ஜாம்பவான்களும் இத்துறையில் நுழைந்து தங்களுக்கென இத்துறையில் சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளனர்.
மாறி வரும் காலகட்டத்தில் சாதாரண போனிலிருந்து நவின ஸ்மார்ட் போன்களையே பலரும் விரும்புகின்றனர். இவைகளில் பயன்படுத்த மென்பொருள்கள், விளையாட்டுகள் போன்றவற்றை எங்கே தரவிறக்குவது?
இவர்களின் இணையதளத்தின் மூலம் கைத்தொலைபேசிக்கு தேவையான மேம்பட்ட மென்பொருள்களை இலவசமாகவும் சில கட்டணமாகவும் பெறமுடியும்.

1. Nokia OVI Store: இது நோக்கியா நிறுவனத்தின் இணையதளமாகும். நோக்கியா போனைப் பயன்படுத்துபவர்கள் இத்தளத்தின் மூலம் கைத்தொலைபேசிக்கு தேவையான எல்லாவற்றையும் பெறமுடியும்.
இதில் தரவிறக்கம் செய்ய நோக்கியா ஸ்டோர் கணக்கொன்றைத் தொடங்க வேண்டும். நீங்கள் நோக்கியா கைத்தொலைபேசியில் இருந்து கூட இத்தளத்தில் நுழைந்து தரவிறக்கம் செய்ய முடியும்.
[You must be registered and logged in to see this link.]

2. Android Market: கூகுளின் மென்பொருளான ஆண்ட்ராய்டு போன்களைப் பயன்படுத்துவோர்கள் இத்தளத்தின் மூலம் இலவச மற்றும் கட்டண பயன்பாடுகளைத் தரவிறக்கலாம். இத்தளத்திலும் லட்சக்கணக்கான பயன்பாடுகள் உள்ளன.
பயன்பாட்டு வகைகளின் மூலம் எளிதாக தேர்வு செய்ய முடியும். மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளம் உள்ள டேப்ளட் பிசி போன்ற இதர கருவிகளுக்கும் தரவிறக்கிக் கொள்ளலாம். கவனிக்க வேண்டிய விடயம் நீங்கள் எந்த வெர்சன் பயன்படுத்துகிறிர்களோ அதற்கேற்ப தரவிறக்க வேண்டும். வெர்சன் மாறுபட்டால் சில பயன்பாடுகள் இயங்காது.
[You must be registered and logged in to see this link.]

3. Microsoft Windows Mobile OS: மைக்ரோசாப்டின் இயங்குதளமான Windows Mobile OS கொண்ட போன்களைப் பயன்படுத்துபவர்கள் மைக்ரோசாப்டின் Mobile Market இணையதளத்திலிருந்து பயன்பாடுகளைத் தரவிறக்கலாம். இதனை PocketPC என்று சொல்கின்றனர்.
ஏனெனில் முழுதும் விண்டொஸ் இருக்கும் கணணியைப் போலவே செயல்படுகிறது. இதில் சில பயன்பாடுகளை நிறுவும் போது கணணியிலிருந்து தான் கைத்தொலைபேசியில் நிறுவ முடியும். சில மென்பொருள்களை கணணியில் நிறுவி கணணி வழியாக அமைப்புகளை மேற்கொள்ளலாம்.
[You must be registered and logged in to see this link.]

4. Apple Store: ஆப்பிள் நிறுவனத் தயாரிப்புகளான ஐபோன் மற்றும் ஐபொட் பயன்படுத்துவர்கள் ஆப்பிளின் ஸ்டோர் இணையதளத்திலிருந்து பயன்பாடுகளை இலவசமாக தரவிறக்கிக் கொள்ளலாம்.
[You must be registered and logged in to see this link.]
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
கைத்தொலைபேசிகளின் பயன்பாடுகளை இலவசமாக தரவிறக்கம் செய்வதற்கு
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» கணணி விளையாட்டுகளை இலவசமாக தரவிறக்கம் செய்ய
» Adobe PageMaker 7.0 Pro தரவிறக்கம் செய்வதற்கு
» CCleaner v3.2 மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு
» பேஸ்புக் தளத்திலுள்ள வீடியோக்களை தரவிறக்கம் செய்வதற்கு
» சிகிளீனரின் புது பதிப்பை தரவிறக்கம் செய்வதற்கு

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: கைத்தொலைபேசி செய்திகள்.-
Jump to: