கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
தொப்பையை குறைக்க சில வழிகள்  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
தொப்பையை குறைக்க சில வழிகள்  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
தொப்பையை குறைக்க சில வழிகள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
தொப்பையை குறைக்க சில வழிகள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
தொப்பையை குறைக்க சில வழிகள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
தொப்பையை குறைக்க சில வழிகள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
தொப்பையை குறைக்க சில வழிகள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
தொப்பையை குறைக்க சில வழிகள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
தொப்பையை குறைக்க சில வழிகள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
தொப்பையை குறைக்க சில வழிகள்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
தொப்பையை குறைக்க சில வழிகள்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
தொப்பையை குறைக்க சில வழிகள்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
தொப்பையை குறைக்க சில வழிகள்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
தொப்பையை குறைக்க சில வழிகள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
தொப்பையை குறைக்க சில வழிகள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
தொப்பையை குறைக்க சில வழிகள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
தொப்பையை குறைக்க சில வழிகள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
தொப்பையை குறைக்க சில வழிகள்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
தொப்பையை குறைக்க சில வழிகள்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
தொப்பையை குறைக்க சில வழிகள்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 தொப்பையை குறைக்க சில வழிகள்

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

தொப்பையை குறைக்க சில வழிகள்  Empty
PostSubject: தொப்பையை குறைக்க சில வழிகள்    தொப்பையை குறைக்க சில வழிகள்  Icon_minitimeTue Nov 20, 2012 5:55 pm

தொப்பையை குறைக்க சில வழிகள்  Images11

இந்த காலத்தில் உடல் எடை பற்றிய பிரச்சனைகள் தான் அதிகம் உள்ளன.
சிலர் உடல் எடை அதிகவில்லை என்ற கவலையுடன் இருக்க, சிலருக்கு உடல் எடை குறையாமல் அவஸ்தைப்படுகின்றனர்.

இதற்கு வாழ்க்கை முறை மற்றும் பழக்க வழக்கங்கள் தான் முக்கிய காரணமாகும்.

பழங்கள் மற்றும் காய்கறிகள்

பழங்கள் மற்றும் காய்கறிகளில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

ஆகவே அவற்றை கண்டிப்பாக தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிலும் தினமும் குறைந்தது 4-5 பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும்.

உணவு நேரம்

எந்த வேளையிலும் உணவை தவிர்க்க கூடாது. மேலும் அவ்வாறு உண்ணும் உணவையும் சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும்.

இல்லாவிட்டால் அதிகமான பசியெடுத்து உண்ணும் உணவும் அதிகமாகிவிடும். பின் உடலில் உள்ள மெட்டபாலிக்கின் அளவு குறைந்து, உடல் எடை குறையாமல் தொப்பை அதிகரித்துவிடும். சொல்லப்போனால், சாப்பிடாமல் இருந்தால் தான் உடலில் தொப்பை ஆரம்பமாகும்.

ஸ்நாக்ஸ்

ஸ்நாக்ஸ் ஏதேனும் சாப்பிட வேண்டும் என்று தோன்றினால் அதற்கு அவோகேடோ, பாதாம், ஆப்ரிக்காட், ஆப்பிள், முட்டை, தானியங்கள் போன்றவை தான் சிறந்தது.

இதனால் அடிவயிற்றில் இருக்கும் கொழுப்புகள், இதில் உள்ள சத்துக்களால் கரைந்து குறைந்துவிடும்.

மனஅழுத்தம்

மனஅழுத்தம் கூட வயிற்றில் கொழுப்புக்கள் சேர்வதற்கு ஒரு காரணம்.

ஆகவே மனதில் அழுத்தம் ஏற்படாமல் ரிலாக்ஸ் ஆக இருப்பதற்கு யோகா, தியானம் போன்றவற்றை செய்வது நல்லது.

ஆல்கஹால்

ஆல்கஹால் குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவற்றை பருகினால், உடலில் தேவையில்லாத கலோரிகள் அதிகரித்து, எடை அதிகமாவதுடன் தொப்பை வந்துவிடும்.

உறக்கம்

போதுமான உறக்கமும் வயிற்றில் உள்ள கொழுப்புக்களை குறைப்பதற்கு உதவும். எப்படியெனில் போதுமான தூக்கம் இல்லாவிட்டால், உடலில் உள்ள மெட்டபாலிசம் குறைய ஆரம்பிக்கும்.

பின் அந்த நேரத்தில் நாம் எந்த உணவை உண்டாலும், அவற்றை உடலானது முற்றிலும் உறிஞ்சி உடல் எடையை அதிகரித்துவிடும்.

உடற்பயிற்சி

உடலில் உள்ள கொழுப்புகளை குறைப்பதற்கு உடற்பயிற்சி மிகவும் இன்றியமையாதது. இதனால் உடலில் உள்ள மெட்டபாலிசத்தின் அளவு அதிகரிக்கும்.

அவ்வாறு மெட்டபாலிசத்தின் அளவு அதிகரித்தால் உடலில் உள்ள கொழுப்புகள் கரைந்துவிடும்.

உதாரணமாக வாக்கிங், ஜாக்கிங், சைக்கிளிங், நீச்சல், டான்சிங் போன்றவை எடையை குறைக்க உதவும் சிறந்த உடற்பயிற்சிகள்.

Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
தொப்பையை குறைக்க சில வழிகள்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» பென்டிரைவை பாதுகாக்க சில வழிகள்
» பென்ட்ரைவினை பாதுகாக்க சில வழிகள்
» இறப்பில்லா வாழ்விற்கு இதோ 10 வழிகள்!
» பேஸ்புக்கில் பாதுகாப்பு வழிகள்
» பற்களைப் பாதுகாக்க சில வழிகள்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: மருத்துவம். :: உடற்பயி்ற்சி.-
Jump to: