கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
மன உளைச்சலை போக்கும் நடைப்பயிற்சி  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
மன உளைச்சலை போக்கும் நடைப்பயிற்சி  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
மன உளைச்சலை போக்கும் நடைப்பயிற்சி  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
மன உளைச்சலை போக்கும் நடைப்பயிற்சி  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
மன உளைச்சலை போக்கும் நடைப்பயிற்சி  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
மன உளைச்சலை போக்கும் நடைப்பயிற்சி  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
மன உளைச்சலை போக்கும் நடைப்பயிற்சி  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
மன உளைச்சலை போக்கும் நடைப்பயிற்சி  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
மன உளைச்சலை போக்கும் நடைப்பயிற்சி  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
மன உளைச்சலை போக்கும் நடைப்பயிற்சி  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
மன உளைச்சலை போக்கும் நடைப்பயிற்சி  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
மன உளைச்சலை போக்கும் நடைப்பயிற்சி  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
மன உளைச்சலை போக்கும் நடைப்பயிற்சி  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
மன உளைச்சலை போக்கும் நடைப்பயிற்சி  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
மன உளைச்சலை போக்கும் நடைப்பயிற்சி  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
மன உளைச்சலை போக்கும் நடைப்பயிற்சி  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
மன உளைச்சலை போக்கும் நடைப்பயிற்சி  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
மன உளைச்சலை போக்கும் நடைப்பயிற்சி  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
மன உளைச்சலை போக்கும் நடைப்பயிற்சி  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
மன உளைச்சலை போக்கும் நடைப்பயிற்சி  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 மன உளைச்சலை போக்கும் நடைப்பயிற்சி

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

மன உளைச்சலை போக்கும் நடைப்பயிற்சி  Empty
PostSubject: மன உளைச்சலை போக்கும் நடைப்பயிற்சி    மன உளைச்சலை போக்கும் நடைப்பயிற்சி  Icon_minitimeFri Apr 20, 2012 9:21 pm

மன உளைச்சலை போக்கும் நடைப்பயிற்சி

உடல்பருமனுக்கு மட்டுமல்ல, மன உளைச்சல், மன அழுத்தம் போன்ற பாதிப்புகளுக்கும் நடைப்பயிற்சி தான் சரியான தீர்வு என்று சமீபத்தில் ஆய்வில் தெரியவந்துள்ளது.

மன அழுத்தம், மன இறுக்கம், மன உளைச்சல் போன்றவை வருவதற்கான காரணங்கள், அவற்றை தவிர்க்கும் வழிகள் குறித்து இங்கிலாந்தின் எக்சிடர் பல்கலை மற்றும் ஸ்காட்லாந்தின் ஸ்டிர்லிங் பல்கலைகழகம் இணைந்து பேராசிரியர் அட்ரியன் டெய்லர் தலைமையில் சமீபத்தில் ஆய்வு நடத்தின.

மன உளைச்சல் பாதிப்பில் இருந்த 341 பேர் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர். அவர்கள் நிறைய நடக்குமாறு கூறப்பட்டது. இதில் அவர்களது மன அழுத்தம், மன இறுக்கம் ஆகியவை கணிசமாக குறைந்திருந்தது.

ஆய்வு பற்றி அட்ரியன் மேலும் கூறியதாவது: சராசரியாக பத்தில் ஒருவர் தனது வாழ்க்கையில் ஏதாவது ஒரு கட்டத்தில் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார். உடற்பயிற்சி, மனதை அடக்கும் யோகா, தியானம் போன்றவற்றால் மன கோளாறுகளை கட்டுப்படுத்த முடியும்.

அதே நேரம் கடுமையான உடற்பயிற்சி மூலமாக கிடைக்கும் பலன், நடைபயிற்சி மூலமாகவே கிடைத்து விடுகிறது. இது செலவு இல்லாத, அதிகம் சிரமம் இல்லாத பயிற்சி.

எவ்வளவு நேரம், எவ்வளவு தூரம் நடக்க வேண்டும்? வெளியில் நடக்க வேண்டுமா, வீட்டுக்குள் நடக்கலாமா? என்ற சந்தேகங்களை தீர்க்க தொடர்ந்து ஆராய்ச்சி செய்ய வேண்டியது அவசியம். ஆனாலும் முடிந்தவரை நடப்பது நல்லது என்று அட்ரியன் கூறினார்.

இங்கிலாந்தை சேர்ந்த மைண்ட் அறக்கட்டளை நிறுவனம் மனநலம் தொடர்பான ஆராய்ச்சிகளை நடத்தி வருகிறது. அதன் நிர்வாகி பால் பார்மர் கூறும் போது, வெளியிடங்களில் அதிக நேரம் செலவிட்டால், மன அழுத்தம் குறையும்.

உங்களுக்கு ஏற்ற உடற்பயிற்சி ஒன்றை தெரிவு செய்து, அதை திறந்த வெளியில் செய்வது நல்ல பலனை தரும். நடப்பது, சைக்கிள் ஓட்டுவது, தோட்ட வேலை செய்வது, நீச்சல் அடிப்பது ஆகியவற்றைக்கூட தேர்ந்தெடுக்கலாம். பலருடன் சேர்ந்து உடற்பயிற்சியில் ஈடுபடும் போது சமூக இணைப்பு பலமாகிறது. பிரச்னைகள், குறைகளை மனம் விட்டு பேச வாய்ப்பு கிடைக்கிறது என்றார்.

Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
மன உளைச்சலை போக்கும் நடைப்பயிற்சி
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» நடைப்பயிற்சி
» மன இறுக்கத்தை போக்கும் மாதுளம் பழச்சாறு
» ஞாபக சக்தியை அதிகரிக்கும் நடைப்பயிற்சி: ஆய்வில் தகவல்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: மருத்துவம். :: உடற்பயி்ற்சி.-
Jump to: