கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
மன இறுக்கத்தை போக்கும் மாதுளம் பழச்சாறு  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
மன இறுக்கத்தை போக்கும் மாதுளம் பழச்சாறு  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
மன இறுக்கத்தை போக்கும் மாதுளம் பழச்சாறு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
மன இறுக்கத்தை போக்கும் மாதுளம் பழச்சாறு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
மன இறுக்கத்தை போக்கும் மாதுளம் பழச்சாறு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
மன இறுக்கத்தை போக்கும் மாதுளம் பழச்சாறு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
மன இறுக்கத்தை போக்கும் மாதுளம் பழச்சாறு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
மன இறுக்கத்தை போக்கும் மாதுளம் பழச்சாறு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
மன இறுக்கத்தை போக்கும் மாதுளம் பழச்சாறு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
மன இறுக்கத்தை போக்கும் மாதுளம் பழச்சாறு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
மன இறுக்கத்தை போக்கும் மாதுளம் பழச்சாறு  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
மன இறுக்கத்தை போக்கும் மாதுளம் பழச்சாறு  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
மன இறுக்கத்தை போக்கும் மாதுளம் பழச்சாறு  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
மன இறுக்கத்தை போக்கும் மாதுளம் பழச்சாறு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
மன இறுக்கத்தை போக்கும் மாதுளம் பழச்சாறு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
மன இறுக்கத்தை போக்கும் மாதுளம் பழச்சாறு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
மன இறுக்கத்தை போக்கும் மாதுளம் பழச்சாறு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
மன இறுக்கத்தை போக்கும் மாதுளம் பழச்சாறு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
மன இறுக்கத்தை போக்கும் மாதுளம் பழச்சாறு  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
மன இறுக்கத்தை போக்கும் மாதுளம் பழச்சாறு  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 மன இறுக்கத்தை போக்கும் மாதுளம் பழச்சாறு

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

மன இறுக்கத்தை போக்கும் மாதுளம் பழச்சாறு  Empty
PostSubject: மன இறுக்கத்தை போக்கும் மாதுளம் பழச்சாறு    மன இறுக்கத்தை போக்கும் மாதுளம் பழச்சாறு  Icon_minitimeTue Jun 07, 2011 3:45 pm

மன இறுக்கத்தை போக்கும் மாதுளம் பழச்சாறு
மன இறுக்கத்தை போக்கும் மாதுளம் பழச்சாறு  Pomegranate_001அலுவலகத்தில் கடுமையான பணிகள் காரணமாக மன இறுக்கம் ஏற்படுகிறதா? சிவப்பு நிற முத்துக்கள் கொண்ட மாதுளம் பழச்சாறை அருந்தினால் மன இறுக்கம் குறைந்து விடும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
பழச்சாறு குடிப்பதால் மன இறுக்கம் மறைந்து உற்சாகம் தொற்றிக் கொள்ளும். வேலைகளை தொடர்ந்து உற்சாகமாக செய்யலாம்.
மாதுளம் பழச்சாறு குடிப்பதால் தீவிரமாக துடிக்கும் இதயத்துடிப்பை சரிசெய்து இயல்பு நிலைக்கு கொண்டு வருகிறது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். 500 மி.லி மாதுளம் சாறு கொண்ட பழரசத்தை குறிப்பிட்ட நபர்களுக்கு தினம் தோறும் இரண்டு வார காலத்திற்கு ஆய்வாளர்கள் அளித்தனர்.
பழச்சாற்றை குடிப்பதற்கு முன்னரும், குடித்த பின்னரும் நாடித்துடிப்பு கணக்கிடப்பட்டது. மாதுளம் பழச்சாறு குடித்த நபர்கள் உற்சாகத்துடன் ஆர்வமாக பணியாற்றியதை கண்டறிய முடிந்தது.
பல மணிநேரம் தொடர்ந்து வேலை செய்த போதும் மன இறுக்க உணர்வுகள் அவர்களுக்கு இல்லை. பிரிட்டனில் பணி சார்ந்த நெருக்கடி காரணமாக பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
மன இறுக்க பிரச்சனையால் கடந்த ஆண்டு ஜந்தில் ஒரு ஊழியர் விடுப்பு எடுத்துச் சென்றுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
மன இறுக்கத்தை போக்கும் மாதுளம் பழச்சாறு
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» மன உளைச்சலை போக்கும் நடைப்பயிற்சி

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: மருத்துவம். :: மருத்துவ கட்டுரைகள்.-
Jump to: