கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
இலக்குகளை அடைய உதவும் இணையத்தளம்  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
இலக்குகளை அடைய உதவும் இணையத்தளம்  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
இலக்குகளை அடைய உதவும் இணையத்தளம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
இலக்குகளை அடைய உதவும் இணையத்தளம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
இலக்குகளை அடைய உதவும் இணையத்தளம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
இலக்குகளை அடைய உதவும் இணையத்தளம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
இலக்குகளை அடைய உதவும் இணையத்தளம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
இலக்குகளை அடைய உதவும் இணையத்தளம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
இலக்குகளை அடைய உதவும் இணையத்தளம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
இலக்குகளை அடைய உதவும் இணையத்தளம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
இலக்குகளை அடைய உதவும் இணையத்தளம்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
இலக்குகளை அடைய உதவும் இணையத்தளம்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
இலக்குகளை அடைய உதவும் இணையத்தளம்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
இலக்குகளை அடைய உதவும் இணையத்தளம்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
இலக்குகளை அடைய உதவும் இணையத்தளம்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
இலக்குகளை அடைய உதவும் இணையத்தளம்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
இலக்குகளை அடைய உதவும் இணையத்தளம்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
இலக்குகளை அடைய உதவும் இணையத்தளம்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
இலக்குகளை அடைய உதவும் இணையத்தளம்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
இலக்குகளை அடைய உதவும் இணையத்தளம்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 இலக்குகளை அடைய உதவும் இணையத்தளம்

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

இலக்குகளை அடைய உதவும் இணையத்தளம்  Empty
PostSubject: இலக்குகளை அடைய உதவும் இணையத்தளம்    இலக்குகளை அடைய உதவும் இணையத்தளம்  Icon_minitimeSat Feb 11, 2012 5:27 pm

இலக்குகளை அடைய உதவும் இணையத்தளம்

இன்றைய கால கட்டத்தில் ஒவ்வொரு மனிதருக்கும் இலக்கு என்பது மிக முக்கியது. அந்த இலக்கை அடைவதற்கு பல்வேறு முயற்சிகள் எடுத்தால் மட்டுமே எளிதில் வெற்றி பெறலாம்.
பகிர்ந்து கொள்வதன் மூலம் இலக்குகளை அடைவது சுலபமாகும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் “43 திங்ஸ்” என்ற இணையத்தளம் உங்களை அழைக்கிறது.

இலக்குகளை அடைய உதவும் இணையத்தளங்களில் ஒன்றான இந்த தளம் இலக்குகளை உலகோடு பகிர்ந்து கொள்ள உதவுகிறது. அவற்றை செய்து முடிப்பதற்கான ஊக்கத்தையும் பெறலாம், புதிய இலக்குகளை உருவாக்கி கொள்ளலாம்.

இலக்குகள் எளிதானதோ, கடினமானதோ, சாதரணமானதோ, உயர்வானதோ எதுவாக இருந்தாலும் அந்த இலக்குகளை அடைவதற்கான வழி எளிதானது என்பதை இந்த தளம் காட்டுகிறது. அதற்கேற்ப இந்த தளத்தின் வடிவமைப்பும் சரி, அதனை பயன்படுத்துவதும் சரி மிகவும் எளிதானது.

மனதில் உள்ள இலக்குகளை அடைவதற்கான முதல் படி அவற்றை மறக்காமல் இருக்க குறித்து வைப்பது தான். அடிப்படையில் இந்த தளம் அதனை தான் செய்கிறது.

எந்த இலக்கை அடைய விருப்பமோ அதனை இங்கு குறித்து வைக்கலாம். முகப்பு பக்கத்திலேயே வரிசையாக உள்ள கட்டங்களில் இலக்குகளை குறிப்பிட வேண்டியது தான்.

இலக்குகளை குறித்து வைத்த பின் அவற்றை அச்சிட்டு வைத்து கொள்ளலாம் அல்லது மின்னஞ்சல் மூலம் நமக்கு நாமே அனுப்பி நினைவூட்டி கொள்ளலாம். பேஸ்புக் மூலம் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.

அப்படியே உலகம் முழுவதும் உள்ள இலக்கு அடைய விரும்பும் நபர்களோடு பகிர்ந்து கொள்லலாம். இப்படி இலக்குகளை பகிர்ந்து கொள்வது தான் இந்த தளத்தின் சிறப்பம்சமே.

இந்த தளத்தில் இலக்குகளை சமர்பித்தது உறுப்பினரானதுமே உங்கள் இலக்குகளுக்கான பக்கம் ஒன்று உருவாக்கி தரப்படுகிறது. உங்கள் இலக்குகளை நிர்வகிப்பதற்கான பக்கம் இது.

முதல் வேலையாக உங்கள் இலக்கை பற்றி விரிவாக குறிப்பிட்டு கொள்ளலாம். அதன் பிறகு இலக்கை நோக்கிய பயணத்தில் ஏற்படும் முன்னேற்றங்களை இதே போலவே வெளியிட்டு கொள்ளலாம். இலக்கை அடைந்துவிட்டால் வெற்றிகரமாக முடித்துவிட்டேன் என்று குறித்து வைத்து கொள்ளலாம்.

இலக்கை நோக்கி பயணிப்பதோடு அந்த பாதியில் தோழர்களையும் தேடிக்கொள்ள இந்த தளம் வழி செய்கிறது.

இணையதள முகவரி
[You must be registered and logged in to see this link.]
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
இலக்குகளை அடைய உதவும் இணையத்தளம்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» உங்களுக்கென்று சொந்தமாக இணையத்தளம் அமைப்பதற்கு
» திட்டமிட உதவும் இணையதளம்
» குழந்தைகளின் மருத்துவத்திற்கு உதவும் ஐபொட்
» ஆசிரியர்களுக்கு உதவும் ஒரு தளம்.
» ஓவியத்தில் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவும் பயனுள்ள இணையம்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: இணையக்கல்வி.-
Jump to: