கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
உங்களது ஆங்கில வார்த்தையின் திறனை வளர்க்க  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
உங்களது ஆங்கில வார்த்தையின் திறனை வளர்க்க  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
உங்களது ஆங்கில வார்த்தையின் திறனை வளர்க்க  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
உங்களது ஆங்கில வார்த்தையின் திறனை வளர்க்க  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
உங்களது ஆங்கில வார்த்தையின் திறனை வளர்க்க  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
உங்களது ஆங்கில வார்த்தையின் திறனை வளர்க்க  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
உங்களது ஆங்கில வார்த்தையின் திறனை வளர்க்க  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
உங்களது ஆங்கில வார்த்தையின் திறனை வளர்க்க  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
உங்களது ஆங்கில வார்த்தையின் திறனை வளர்க்க  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
உங்களது ஆங்கில வார்த்தையின் திறனை வளர்க்க  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
உங்களது ஆங்கில வார்த்தையின் திறனை வளர்க்க  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
உங்களது ஆங்கில வார்த்தையின் திறனை வளர்க்க  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
உங்களது ஆங்கில வார்த்தையின் திறனை வளர்க்க  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
உங்களது ஆங்கில வார்த்தையின் திறனை வளர்க்க  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
உங்களது ஆங்கில வார்த்தையின் திறனை வளர்க்க  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
உங்களது ஆங்கில வார்த்தையின் திறனை வளர்க்க  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
உங்களது ஆங்கில வார்த்தையின் திறனை வளர்க்க  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
உங்களது ஆங்கில வார்த்தையின் திறனை வளர்க்க  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
உங்களது ஆங்கில வார்த்தையின் திறனை வளர்க்க  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
உங்களது ஆங்கில வார்த்தையின் திறனை வளர்க்க  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 உங்களது ஆங்கில வார்த்தையின் திறனை வளர்க்க

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

உங்களது ஆங்கில வார்த்தையின் திறனை வளர்க்க  Empty
PostSubject: உங்களது ஆங்கில வார்த்தையின் திறனை வளர்க்க    உங்களது ஆங்கில வார்த்தையின் திறனை வளர்க்க  Icon_minitimeFri May 20, 2011 12:30 pm

உங்களது ஆங்கில வார்த்தையின் திறனை வளர்க்க  Q
உங்களது ஆங்கில வார்த்தையின் திறனை வளர்க்க  Pixel?id=108438&t=2


உங்களது ஆங்கில வார்த்தையின் திறனை வளர்க்க


தினமும் ஆங்கில அகராதியைக் கையில் வைத்துக் கொண்டு ஆங்கில வார்த்தை படிப்பதைவிட விளையாட்டான சவால் மூலம் நாம் எளிதாக பல ஆங்கில வார்த்தைகளை தெரிந்து கொள்ளலாம்.
ஒரு ஆங்கில வார்த்தையின் முதல் எழுத்தை மட்டும் தெரிவித்து அதைப்பற்றிய சிறு குறிப்பையும் கொடுத்து அது பெயர்ச்சொல்லா அல்லது வினைச்சொல்லா என்பதையும் தெரிவித்து அது எந்த வார்த்தை என்பதை கண்டுபிடிக்க வேண்டும். இப்படி நமக்கு ஆங்கில சொற்களின் அறிவை வளர்க்க ஒரு தளம் உள்ளது.

இத்தளத்திற்கு சென்று Click here to Start என்பதை சொடுக்கி சவாலுக்கு தயாராகலாம். முதல் எழுத்தை வைத்து வார்த்தை கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் இதற்கான கால அளவு 1 நிமிடம் தான் அதற்குள் கொடுக்கப்பட்டிருக்கும். எழுத்திற்கு சரியான வார்த்தையை தட்டச்சு செய்தால் போதும்.

நாம் தட்டச்சு செய்திருக்கும் வார்த்தை சரியாக இருக்கும் பட்சத்தில் நமக்கு Score என்பதில் நமக்கு மதிப்பெண் கிடைக்கும். நமக்கென்று ஒரு இலவச பயனாளர் கணக்கு உருவாக்கிக் கொண்டு நம் மதிப்பெண்ணை சேமித்தும் வைக்கலாம்.

ஒரு வார்த்தை கண்டுபிடிக்க முடியாவிட்டால் நாம் Skip என்ற பொத்தானை சொடுக்கி அடுத்த வார்த்தைக்கான முதல் எழுத்தை பார்க்கலாம். பொழுதுபோக்கு நேரத்தில் இது போன்ற பயனுள்ள விளையாட்டின் மூலம் நம் ஆங்கில சொற்களஞ்சியத்தின் அறிவை வளர்த்துக் கொள்ளலாம்.
[You must be registered and logged in to see this link.]
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
உங்களது ஆங்கில வார்த்தையின் திறனை வளர்க்க
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» உங்களது ஆங்கில சொல் அறிவுத் திறனை வளர்த்துக் கொள்வதற்கு
» ஆங்கில சொற்களின் சரியான உச்சரிப்பை அறிந்து கொள்வதற்கு
» குழந்தைகளின் அறிவை வளர்க்க உதவும் இணையங்கள்
» குழந்தைகளின் அறிவை வளர்க்க உதவும் இணையதளம்
» குழந்தைகளின் அறிவை வளர்க்க கூடிய இணைய உலவி

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: இணையக்கல்வி.-
Jump to: