Windows XP இல் பல மென்கருவிகளும், செயற்பாட்டு ஆயுதங்கள் பலவும் மறைந்து காணப்படுகின்றன. இவை முந்திய Windows பதிப்புகளில் காணப்பட்ட மென்கருவிகளாகும். ஆனாலும், மென்பொருள் உருவாக்குபவர்களால் அவை கவனிக்கப்படாமலே போய்விட்டன.
இதோ மறைந்துள்ள விடயங்கள் உங்களுக்காக நிரற்படுத்தி அம்பலமாக்குகிறேன். இவை யாவற்றையும் Windows XP இல், மிக வேகமாக உயிர்ப்பாக்கி கொள்ள முடியும். கீழே தடித்த எழுத்தில் காணப்படும் சொற்களை Start >> Run ஊடாகச் சென்று, அதன் போது, தோன்றும் Dialog box இல் Type செய்து, OK செய்தால் போதும். மறந்து போய் மறைந்துள்ள மென்கருவிகள் உயிர்ப்புக் கொள்ளும்.
perfmon - உங்கள் கணினியின் தொழி்ற்பாடுகள், வினைத்திறன் என்பன அனைத்தும் பற்றி மிகத் தெளிவான அறிக்கையை வழங்கும் மென்கருவி
rasphone – remote access phonebook, used to manage dial-up networking
telnet - ancient PC to PC remote command and communications system
winchat – communications tool for exchanging messages over a network
விரைந்து உங்கள் கணினியை இயக்கி மறைந்த மென்கருவிகளை உயிர்ப்பித்துப் பாருங்கள். அதிசயமாயிருக்கும்.