நாம் Windows 7 Trail Version பயன்படுத்தினால் 30 நாட்களின் பின்னர் அது செயற்படாமல் போகும். இதனை தடுப்பதற்கு நாம் வின்டோசினை Activate பண்ண வேண்டும். அதாவது வின்டோஸ் 7 ஓஸ்சினை கொள்வனவு செய்ய வேண்டும். நாம் பணம் கொடுத்து வாங்குபவர்களா?இல்லைதானே.
சரி கீழழுள்ள மென்பொருளை பதிவிறக்கிக் கொள்ளுங்கள் பின்னர் அதனை Unzipபண்ணியவுடன். அதற்குள் இருக்கும் windows loader.exe எனும் பைலை Doubleகிளிக் பண்ணவும். வரும் வின்டோவில் எமது கணணியில் Install செய்யப்பட்டுள்ள OS(Operating System) Version னை காட்டும். அதில் Uninstall எனும் Button னை கிளிக் செய்யவும். பின்னர் கணனியினை Restart பண்ணவும். அதன் பின்னர் மீண்டும் windows loader னைஓபின் செய்து Install Button னை கிளிக் செய்யவும். பின்னர் ஒருமுறை கணனியினை Restart பண்ணவும். தங்களது வின்டோஸ் 7 Activate ஆகியிருப்பதை நீங்கள் காணலாம். தேவைப்படின் வின்டோசினை Updateயும் பண்ணலாம். இவ் மென்பொருளினை கொண்டு அனைத்து வின்டோஸ் 7 களையும் பண்னிக் கொள்ளலாம்.
மென்பொருளை பதிவிறக்கிக் கொள்ள
[You must be registered and logged in to see this link.]