கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
Download செய்கிறீர்களா? அவதானம் தேவை!! Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
Download செய்கிறீர்களா? அவதானம் தேவை!! Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
Download செய்கிறீர்களா? அவதானம் தேவை!! Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
Download செய்கிறீர்களா? அவதானம் தேவை!! Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
Download செய்கிறீர்களா? அவதானம் தேவை!! Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
Download செய்கிறீர்களா? அவதானம் தேவை!! Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
Download செய்கிறீர்களா? அவதானம் தேவை!! Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
Download செய்கிறீர்களா? அவதானம் தேவை!! Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
Download செய்கிறீர்களா? அவதானம் தேவை!! Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
Download செய்கிறீர்களா? அவதானம் தேவை!! Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
Download செய்கிறீர்களா? அவதானம் தேவை!! Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
Download செய்கிறீர்களா? அவதானம் தேவை!! Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
Download செய்கிறீர்களா? அவதானம் தேவை!! Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
Download செய்கிறீர்களா? அவதானம் தேவை!! Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
Download செய்கிறீர்களா? அவதானம் தேவை!! Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
Download செய்கிறீர்களா? அவதானம் தேவை!! Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
Download செய்கிறீர்களா? அவதானம் தேவை!! Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
Download செய்கிறீர்களா? அவதானம் தேவை!! Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
Download செய்கிறீர்களா? அவதானம் தேவை!! Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
Download செய்கிறீர்களா? அவதானம் தேவை!! Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 Download செய்கிறீர்களா? அவதானம் தேவை!!

Go down 
AuthorMessage
VINCENT JUDE
நட்சத்திர நாயகன்
நட்சத்திர நாயகன்
VINCENT JUDE


Posts : 77
Join date : 03/09/2011
Age : 30

Download செய்கிறீர்களா? அவதானம் தேவை!! Empty
PostSubject: Download செய்கிறீர்களா? அவதானம் தேவை!!   Download செய்கிறீர்களா? அவதானம் தேவை!! Icon_minitimeSat Oct 22, 2011 4:40 pm

இன்றைய காலகட்டத்தில் அதிகமான மென்பொருள்கள் இணையத்தின் மூலமாக Download செய்துகொள்ளப்படக்கூடிய வகையில் வழங்கப்படுகின்றன. இவற்றில் அநேகமானவை இலவசமாகவே பதிவிறக்கம் செய்யக்கூடிய வகையில் காணப்படுவது முக்கிய விடயமாகும். ஆனாலும், இவ்வாறு Download செய்யக்கூடிய வகையில் அமைந்த மென்பொருள்களோடு சேர்ந்தாற்போல் Spyware மற்றும் வைரஸ் போன்றவைகள் கணினியிற்கு Download ஆகும் அபாயங்களும் காணப்படுகின்றன.

இப்படியிருப்பதனால், இணையத்திலிருந்து எதனையும் Download செய்து கொள்ளக் கூடாது என்ற முடிவை எடுக்கமுடியுமா என்ன?

Download ஆகும் மென்பொருள்களோடு Spyware இணைந்து காணப்படுவது மிகவும் பொதுவான விடயமாக மாறியுள்ளது. இந்த Spyware களின் மூலம், பயனர்கள் பற்றிய தகவல்களைச் சேகரித்து அவற்றை மூன்றாம் தரப்பினருக்கு விற்பனை செய்து மென்பொருள் வழங்குனர்கள் இலாபமீட்டிக் கொள்கின்றனர்.

இந்த வகையான Spyware களை நீக்கிக்கொள்ள பல நம்பகமான மென்பொருள்கள் இப்போது பாவனையிலுள்ளன. இவற்றைப் பயன்படுத்தி Spyware களை எமது கணினியிலிருந்து நீக்கிவிட வழி செய்யலாம். கணினியைப் பாதிக்கக்கூடிய நாசகார மென்பொருள்களை நம்மை அறியாமலேயே எமது கணினியில் நிறுவுவதற்கு எமக்கு சந்தர்ப்பங்கள் ஏற்படக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்கு சில முற்காப்பு நடவடிக்கைகளை எடுக்கவேண்டியது கட்டாயமானதாகும்.

Download செய்ய ஆரம்பிக்கும் முன்னர், குறித்த மென்பொருளின் உறுதிப்படுத்தப்பட்ட தன்மையை அறிந்துகொள்வது கட்டாயமானதாகும். குறித்த மென்பொருள் பற்றி ஏனைய நம்பகமான இணையத்தளங்களில் என்ன குறிப்பிடப்படுள்ளது? இதனைப் பாவித்த ஏனையோர் இதனைப் பற்றி என்ன கருத்துக்களைத் தெரிவிக்கின்றார்கள் என்பதையெல்லாம் அறிந்துகொள்ள வேண்டும்.

ஒரு பிரபலமான தேடற்பொறியொன்றை Open செய்து (Google, Yahoo) அதில் பதிவிறக்கம் (Download) செய்யவேண்டிய கோப்பின் பெயர், மென்பொருளின் பெயர், மற்றும் Spyware என்ற சொல் ஆகியவற்றை Type செய்து தேடுங்கள். Spyware தொடர்பாக, குறித்த மென்பொருளோடு, அதனைப் பாவித்தவர்கள் பிரச்சினைகளை அனுபவித்திருந்தால், அது தொடர்பான விடயங்களை தேடற்பொறி (Search Engine) பட்டியற் படுத்தித்தரும்.

Download செய்த மென்பொருளை கணினியில் நிறுவிக்கொள்வதற்கு முன்னர், அதில் Virus தாக்கமேதும் உள்ளதா என கட்டாயம் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். பரிசோதிக்காமல் நிறுவினால் சிலவேளை மென்பொருளோடு சேர்ந்து உங்கள் கணினியில் Virus உம் நிறுவப்பட்டு விடலாம். இதனால் கணினியின் நிலை கவலைக்கிடமாகிவிடலாம்.

எல்லாவற்றைவிடவும், உங்கள் கணினியிலுள்ள தரவுகளை அடிக்கடி Backup செய்து கொள்வது மிகவும் பொருத்தமான நடவடிக்கையாகும். தவறுதலாக அல்லது கவனக்குறைவாக Spyware, Virus என எது கணினியில் குடிகொண்டு கணினியை கதிகலங்க வைத்தாலும், கவலையே படாமல் கணினியை Restore செய்து கொள்ளலாம். எமக்குத் தேவையான தரவுகள் யாவும் Backup செய்து வைத்துள்ளோமே என்ற துணிவுதான்.

இக்கட்டுரையில் சேர்க்கப்படாத, நீங்கள் அறிந்த முற்காப்பு நடவடிக்கைகளை மறுமொழியுடன் பகிர்ந்து கொள்ளுங்களேன்!
Back to top Go down
http://VINCENT JUDE85@GMAIL.COM
 
Download செய்கிறீர்களா? அவதானம் தேவை!!
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» குளிர்காலத்தில் இதய நோயாளிகளே அவதானம்!
» Spyware-உங்கள் தகவல் களவாடப்படுகிறது.அவதானம்!

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: தெரிந்து கொள்ளலாம் கணினி.-
Jump to: