கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
Microsoft Word இன் Spike Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
Microsoft Word இன் Spike Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
Microsoft Word இன் Spike Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
Microsoft Word இன் Spike Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
Microsoft Word இன் Spike Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
Microsoft Word இன் Spike Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
Microsoft Word இன் Spike Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
Microsoft Word இன் Spike Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
Microsoft Word இன் Spike Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
Microsoft Word இன் Spike Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
Microsoft Word இன் Spike Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
Microsoft Word இன் Spike Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
Microsoft Word இன் Spike Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
Microsoft Word இன் Spike Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
Microsoft Word இன் Spike Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
Microsoft Word இன் Spike Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
Microsoft Word இன் Spike Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
Microsoft Word இன் Spike Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
Microsoft Word இன் Spike Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
Microsoft Word இன் Spike Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 Microsoft Word இன் Spike

Go down 
AuthorMessage
VINCENT JUDE
நட்சத்திர நாயகன்
நட்சத்திர நாயகன்
VINCENT JUDE


Posts : 77
Join date : 03/09/2011
Age : 30

Microsoft Word இன் Spike Empty
PostSubject: Microsoft Word இன் Spike   Microsoft Word இன் Spike Icon_minitimeSat Oct 22, 2011 4:29 pm

Microsoft Word கொண்டுள்ள Spike வசதி பலருக்கும் தெரியாது. இந்த வசதி மூலம் உங்கள் Clipboard இற்கு Word ஆவணத்தில் பல இடங்களிலிருந்தும் Texts ஐ ஒரு நேரத்தில் Copy செய்து, ஒரு ஆவணத்தில் Paste செய்து கொள்ள முடியும்.

இதனை சாத்தியமாக்க நீங்கள் ஆவணத்தில் Copy செய்ய வேண்டிய texts ஐ தெரிவு செய்த பின்னர், Ctrl+F3 என்ற keys ஐ அழுத்த வேண்டும். இது குறித்த Textsஐ “Spike” இற்கு copy செய்து விடும். இவ்வாறாக இன்னொரு இடத்தில் Texts ஐ தெரிவு செய்து, அதே Ctrl+F3 keys ஐ அழுத்தி அவற்றையும் Spike இற்கு Copy செய்து கொள்ள முடியும். இவ்வாறு தெரிவு செய்து Copy செய்த அத்தனை texts ஐயும், ஒரு ஆவணத்தில் Paste செய்து கொள்ள Ctrl+Shift+F3 ஆகிய keys உபயோகிக்கலாம்.

பல இடங்களிலிருந்தும் Copy செய்த texts ஒரு ஆவணத்தில் Paste ஆகியிருக்கும்.

ஒரு ஆவணத்தில் இவ்வாறு Copy செய்திருக்கும் textsஐ Paste செய்வதற்கு இன்னொரு வழியும் உண்டு. அதாவது, Word ஆவணத்தில், spike என type செய்த பின்னர், F3 ஐ அழுத்தும் போது, அத்தனையும் அந்த ஆவணத்தில் Paste ஆகும்.

பெரியதொரு நீளமான Word ஆவணமொன்றை Edit செய்யும் நிலையில் இந்த வசதி மிகவும் பிரயோசனமானதாக இருக்கும்.
Back to top Go down
http://VINCENT JUDE85@GMAIL.COM
 
Microsoft Word இன் Spike
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» Microsoft Download Manager: மைக்ரோசாப்டின் இலவச தரவிறக்க மென்பொருள்
» Microsoft Office 2013 Profession​al Plus பதிப்பினை தரவிறக்கம் செய்வதற்கு

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: தெரிந்து கொள்ளலாம் கணினி.-
Jump to: