கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
மவுஸ் திடீரென இயங்க மறுக்கலாம், Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
மவுஸ் திடீரென இயங்க மறுக்கலாம், Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
மவுஸ் திடீரென இயங்க மறுக்கலாம், Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
மவுஸ் திடீரென இயங்க மறுக்கலாம், Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
மவுஸ் திடீரென இயங்க மறுக்கலாம், Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
மவுஸ் திடீரென இயங்க மறுக்கலாம், Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
மவுஸ் திடீரென இயங்க மறுக்கலாம், Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
மவுஸ் திடீரென இயங்க மறுக்கலாம், Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
மவுஸ் திடீரென இயங்க மறுக்கலாம், Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
மவுஸ் திடீரென இயங்க மறுக்கலாம், Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
மவுஸ் திடீரென இயங்க மறுக்கலாம், Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
மவுஸ் திடீரென இயங்க மறுக்கலாம், Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
மவுஸ் திடீரென இயங்க மறுக்கலாம், Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
மவுஸ் திடீரென இயங்க மறுக்கலாம், Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
மவுஸ் திடீரென இயங்க மறுக்கலாம், Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
மவுஸ் திடீரென இயங்க மறுக்கலாம், Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
மவுஸ் திடீரென இயங்க மறுக்கலாம், Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
மவுஸ் திடீரென இயங்க மறுக்கலாம், Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
மவுஸ் திடீரென இயங்க மறுக்கலாம், Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
மவுஸ் திடீரென இயங்க மறுக்கலாம், Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 மவுஸ் திடீரென இயங்க மறுக்கலாம்,

Go down 
AuthorMessage
றபாஜெல்
துணை நடத்துனர்
துணை நடத்துனர்
றபாஜெல்


Posts : 53
Join date : 16/05/2011
Location : JAFFNA

மவுஸ் திடீரென இயங்க மறுக்கலாம், Empty
PostSubject: மவுஸ் திடீரென இயங்க மறுக்கலாம்,   மவுஸ் திடீரென இயங்க மறுக்கலாம், Icon_minitimeFri Sep 23, 2011 11:03 am

உங்கள் மவுஸ் திடீரென இயங்க மறுக்கலாம், அல்லது பட்டன்கள் கிளிக் செய்தாலும் எந்த வித செயலும் இன்றி சும்மா இருக்கலாம். இதனால் நாம் மவுஸை எடுத்து மீண்டும் கம்ப்யூட்டரில் இணைத்துப் பார்ப்போம். புதிய யு.எஸ்.பி. போர்ட்டில் இணைத்து வேலை செய்கிறதா எனச் சோதனை செய்திடுவோம். அல்லது கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்திடுவோம்.



அப்படியும் மவுஸ் எனக்கென்ன என்று இருந்தால் நம் பொறுமை எல்லை மீறிப்போய் மவுஸை தூக்கி எறியும் அளவிற்குச் சென்று விடும். ஆனால் கம்ப்யூட்டரை இயக்க வேண்டுமே. என்னதான் தீர்வு? என எண்ணுகிறீர்களா? இதோ விண்டோஸ் அதற்கான வழிகளைத் தந்துள்ளது. உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள நம்லாக் கீ பேட் உங்களுக்கு மவுஸாக துணை புரியும் வகையில் செட் செய்திடலாம். அந்த வழிகளைப் பார்ப்போமா!


முதலில் ஆல்ட்+ஷிப்ட்+நம்லாக் கீகளை (Alt+Shift+NumLock) அழுத்துங்கள். ஒரு சிறிய மவுஸ் கீ விண்டோ கிடைக்கும். மவுஸ் கீகளை இயக்க நிலையில் வைக்க விரும்பினால் ஓகே கிளிக் செய்திடுங்கள்.



மவுஸ் கர்சர் குறித்த டீடெய்ல்ஸ் தகவல்களைத் திருத்தி அமைக்க வேண்டுமென்றால் Settings பட்டனில் கிளிக் செய்திடுங்கள். மவுஸ் கர்சர் ஸ்பீட் மற்றும் பலவற்றை இதில் செட் செய்திடலாம். செட் செய்து முடித்தவுடன் கீழ்க்காணும் வகையில் உங்கள் நம்லாக் பேட் மவுஸாகச் செயல்படும்; அல்லது நீங்கள் செயல்படுத்தலாம்.



* 1,2,3,4,6,7,8,9 ஆகிய கீகள் மவுஸ் கர்சர் செல்லும் திசையை நிர்ணயிக்கும்.


* 5 ஆம் எண்ணுக்கான கீ மவுஸ் கிளிக் பட்டனாகச் செயல்படும்.


* இன்ஸெர்ட் கீ மவுஸ் கிளிக் பட்டனாக இயங்கும்.


* + கீ ஏதேனும் ஒரு ஆப்ஜெக்ட் மீது கர்சரை வைத்து டபுள் கிளிக் செய்திட பயன்படும்.


* டெலீட் பட்டன் மவுஸை ரிலீஸ் செய்திட பயன்படும்.


நம்பர் கீ பேட் மவுஸுக்குப் பதிலாக இயங்குவதை நிறுத்த நம்லாக் பட்டனைத் தட்டவும்.






------------------- நன்றி -------------------


Back to top Go down
 
மவுஸ் திடீரென இயங்க மறுக்கலாம்,
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» உங்கள் கணணி எப்பொழுதும் புதிதாக இயங்க
» கணினிப் பாவனையாளர்கள் இரத்த அழுத்தமா? அறிந்து கொள்ள புதியவகை மவுஸ்! (காணொளி இணைப்பு)

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: தெரிந்து கொள்ளலாம் கணினி.-
Jump to: