கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தியிருக்கும் விண்டோஸ் 7 க்கான புதிய தீம்கள் Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தியிருக்கும் விண்டோஸ் 7 க்கான புதிய தீம்கள் Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தியிருக்கும் விண்டோஸ் 7 க்கான புதிய தீம்கள் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தியிருக்கும் விண்டோஸ் 7 க்கான புதிய தீம்கள் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தியிருக்கும் விண்டோஸ் 7 க்கான புதிய தீம்கள் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தியிருக்கும் விண்டோஸ் 7 க்கான புதிய தீம்கள் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தியிருக்கும் விண்டோஸ் 7 க்கான புதிய தீம்கள் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தியிருக்கும் விண்டோஸ் 7 க்கான புதிய தீம்கள் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தியிருக்கும் விண்டோஸ் 7 க்கான புதிய தீம்கள் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தியிருக்கும் விண்டோஸ் 7 க்கான புதிய தீம்கள் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தியிருக்கும் விண்டோஸ் 7 க்கான புதிய தீம்கள் Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தியிருக்கும் விண்டோஸ் 7 க்கான புதிய தீம்கள் Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தியிருக்கும் விண்டோஸ் 7 க்கான புதிய தீம்கள் Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தியிருக்கும் விண்டோஸ் 7 க்கான புதிய தீம்கள் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தியிருக்கும் விண்டோஸ் 7 க்கான புதிய தீம்கள் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தியிருக்கும் விண்டோஸ் 7 க்கான புதிய தீம்கள் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தியிருக்கும் விண்டோஸ் 7 க்கான புதிய தீம்கள் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தியிருக்கும் விண்டோஸ் 7 க்கான புதிய தீம்கள் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தியிருக்கும் விண்டோஸ் 7 க்கான புதிய தீம்கள் Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தியிருக்கும் விண்டோஸ் 7 க்கான புதிய தீம்கள் Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தியிருக்கும் விண்டோஸ் 7 க்கான புதிய தீம்கள்

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தியிருக்கும் விண்டோஸ் 7 க்கான புதிய தீம்கள் Empty
PostSubject: மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தியிருக்கும் விண்டோஸ் 7 க்கான புதிய தீம்கள்   மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தியிருக்கும் விண்டோஸ் 7 க்கான புதிய தீம்கள் Icon_minitimeSat Jul 16, 2011 7:15 pm

மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தியிருக்கும் விண்டோஸ் 7 க்கான புதிய தீம்கள்

மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தியிருக்கும் விண்டோஸ் 7 க்கான புதிய தீம்கள் Microsoft-windows-7-theme-1-140x140


கணிணியில் விண்டோஸ் 7 இயங்குதளம் பயன்படுத்துபவர்கள் அதன் புதிய இடைமுகம் (User Interface) கண்ணைக் கவரும் விதமாக இருப்பதை அறிந்திருப்பீர்கள். விண்டோஸ் XP மற்றும் விண்டோஸ் விஸ்டா இயங்குதளத்தை விட புதுமையான தோற்றத்தோடு உள்ள விண்டோஸ் 7 இயங்குதளம் உலக அளவில் பலர் பயன்படுத்துகின்றனர். மேலும் இப்போது மைக்ரோசாப்ட் நிறுவனம் இரண்டு புதுமையான தீம்களையும் வால்பேப்பர்களையும் அதிகாரப்பூர்வமாக அறிமுகப் படுத்தியுள்ளது. இதில் உள்ள அழகான வால்பேப்பர் படங்களை கணிணியின் டெஸ்க்டாப்பில் பயன்படுத்தி மகிழலாம்.
தீம்கள் என்பது உங்கள் கணிணியின் டெஸ்க்டாப் மற்றும் அனைத்து விண்டோக்களையும் குறிப்பிட்ட வண்ணத்தில் அமைந்தவாறு அழகாக மாற்றும் பயன்பாடாகும்.
1. Echoes of Past.

மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தியிருக்கும் விண்டோஸ் 7 க்கான புதிய தீம்கள் Microsoft-windows-7-theme-11

இந்த தீம் பழைய கற்கால புகைப்படங்களைக் கொண்டதாக இருக்கிறது. இதில் மொத்தம் 16 புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதனை உங்கள் கணிணிக்குத் தரவிறக்க கீழே கிளிக் செய்யுங்கள்.
[You must be registered and logged in to see this link.]
2. Beautiful Birds

மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தியிருக்கும் விண்டோஸ் 7 க்கான புதிய தீம்கள் Microsoft-windows-theme-2

இதில் அழகான பறவைகளின் புகைப்படங்கள் அடங்கியுள்ளன. மயில், அன்னம் போன்ற 17 பறவைகளின் படங்களை இணைத்திருக்கிறார்கள்.

தரவிறக்கச்சுட்டி: [You must be registered and logged in to see this link.]

இதனை தரவிறக்கம் செய்து முடித்தவுடன் கிளிக் செய்தால் ஒருசில விநாடிகள் காத்திருக்குமாறு சொல்லும். சில விநாடிகளில் உங்கள் கணிணியின் டெஸ்க்டாப் மற்றும் விண்டோக்கள் அழகாக காட்சியளிக்கும். மேலும் இதில் உள்ள வால்பேப்பர்களை மாற்ற Control panel -> Display -> Personalize என்ற மெனுவிற்குச் சென்றால் பார்க்கவும் மாற்றிக் கொள்ளவும் முடியும்.
நன்றி: வணக்கம்.
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தியிருக்கும் விண்டோஸ் 7 க்கான புதிய தீம்கள்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» மெமரி பயன்பாட்டினைக் கட்டுப்படுத்தும் விண்டோஸ் 8
» விண்டோஸ் 8: புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் பற்றிய தகவல்கள்
» யாகூ இணையதளத்தை வாங்கும் முயற்சியில் மைக்ரோசாப்ட்
» ரூ. 40,000 கோடிக்கு ஸ்கைப்பை சொந்தமாக்கியது மைக்ரோசாப்ட் நிறுவனம்
» விண்டோஸ் 7யை பக் அப் எடுக்க

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: தெரிந்து கொள்ளலாம் கணினி.-
Jump to: