கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
விண்டோஸ் 7யை பக் அப் எடுக்க  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
விண்டோஸ் 7யை பக் அப் எடுக்க  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
விண்டோஸ் 7யை பக் அப் எடுக்க  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
விண்டோஸ் 7யை பக் அப் எடுக்க  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
விண்டோஸ் 7யை பக் அப் எடுக்க  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
விண்டோஸ் 7யை பக் அப் எடுக்க  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
விண்டோஸ் 7யை பக் அப் எடுக்க  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
விண்டோஸ் 7யை பக் அப் எடுக்க  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
விண்டோஸ் 7யை பக் அப் எடுக்க  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
விண்டோஸ் 7யை பக் அப் எடுக்க  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
விண்டோஸ் 7யை பக் அப் எடுக்க  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
விண்டோஸ் 7யை பக் அப் எடுக்க  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
விண்டோஸ் 7யை பக் அப் எடுக்க  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
விண்டோஸ் 7யை பக் அப் எடுக்க  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
விண்டோஸ் 7யை பக் அப் எடுக்க  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
விண்டோஸ் 7யை பக் அப் எடுக்க  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
விண்டோஸ் 7யை பக் அப் எடுக்க  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
விண்டோஸ் 7யை பக் அப் எடுக்க  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
விண்டோஸ் 7யை பக் அப் எடுக்க  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
விண்டோஸ் 7யை பக் அப் எடுக்க  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 விண்டோஸ் 7யை பக் அப் எடுக்க

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

விண்டோஸ் 7யை பக் அப் எடுக்க  Empty
PostSubject: விண்டோஸ் 7யை பக் அப் எடுக்க    விண்டோஸ் 7யை பக் அப் எடுக்க  Icon_minitimeMon Jun 13, 2011 4:46 pm

விண்டோஸ் 7யை பக் அப் எடுக்க
விண்டோஸ் 7யை பக் அப் எடுக்க  Windows7_001விண்டோஸ்7 இயங்குதளத்தை நிறுவும் போது கூடவே லைசன்ஸ் கீயையும் சேர்த்தே நிறுவுவோம். இல்லையெனில் நிறுவிய பின் தனியாக விண்டோஸ்7 யை ஆக்டிவேஷன் செய்வோம்.
இவ்வாறு நாம் ஒவ்வொரு முறையும் ஓபரேட்டிங் சிஸ்ட்டதை நிறுவும் போது ஆக்டிவேட் செய்வோம். ஆனால் குறிப்பிட்ட அளவு மட்டுமே ஓன்லைன் ஆக்டிவேஷன் அளவு இருக்கும்.
இதனால் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் நம்மால் ஆக்டிவேஷன் செய்ய இயலாது. இதனை சரி செய்யவும் ஒருவழி உள்ளது. ஏற்கனவே நம்முடைய கணணியில் நிறுவியிருக்கும் ஆக்டிவேஷன் கீயை பக் அப் செய்து மீண்டும் நிறுவிகொள்ள முடியும்.
இதனால் நாம் ஒவ்வொரு முறையும் தனித்தனியே ஓன்லைன் ஆக்டிவேஷன் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நாம் பக் அப் செய்த லைசன்ஸ் கீயை எத்தனை முறை வேண்டுமானாலும் நிறுவிக்கொள்ள முடியும்.
மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி பின் ஒப்பன் செய்யவும். பின் Backup என்னும் பொத்தானை அழுத்தி பக் அப் செய்யவும். பக் அப் செய்த கோப்பானது, பக் அப் கோப்பறையில் சேமிக்கப்பட்டிருக்கும். பின் அதை வேண்டும் போது மீண்டும் நிறுவிக்கொள்ள முடியும்.
இவ்வாறு பக் அப் செய்வதால் உங்களுடைய இயங்குதளத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. டோக்கன்ஸ், லைசன்ஸ் அனைத்தையுமே பக் அப் செய்ய எளியவழி ஆகும்.
[You must be registered and logged in to see this link.]
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
விண்டோஸ் 7யை பக் அப் எடுக்க
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: தெரிந்து கொள்ளலாம் கணினி.-
Jump to: