கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
மூளைச் செல்களை இதயச் செல்களாக மாற்றலாம்: மருத்துவ உலகின் சாதனை  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
மூளைச் செல்களை இதயச் செல்களாக மாற்றலாம்: மருத்துவ உலகின் சாதனை  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
மூளைச் செல்களை இதயச் செல்களாக மாற்றலாம்: மருத்துவ உலகின் சாதனை  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
மூளைச் செல்களை இதயச் செல்களாக மாற்றலாம்: மருத்துவ உலகின் சாதனை  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
மூளைச் செல்களை இதயச் செல்களாக மாற்றலாம்: மருத்துவ உலகின் சாதனை  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
மூளைச் செல்களை இதயச் செல்களாக மாற்றலாம்: மருத்துவ உலகின் சாதனை  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
மூளைச் செல்களை இதயச் செல்களாக மாற்றலாம்: மருத்துவ உலகின் சாதனை  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
மூளைச் செல்களை இதயச் செல்களாக மாற்றலாம்: மருத்துவ உலகின் சாதனை  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
மூளைச் செல்களை இதயச் செல்களாக மாற்றலாம்: மருத்துவ உலகின் சாதனை  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
மூளைச் செல்களை இதயச் செல்களாக மாற்றலாம்: மருத்துவ உலகின் சாதனை  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
மூளைச் செல்களை இதயச் செல்களாக மாற்றலாம்: மருத்துவ உலகின் சாதனை  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
மூளைச் செல்களை இதயச் செல்களாக மாற்றலாம்: மருத்துவ உலகின் சாதனை  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
மூளைச் செல்களை இதயச் செல்களாக மாற்றலாம்: மருத்துவ உலகின் சாதனை  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
மூளைச் செல்களை இதயச் செல்களாக மாற்றலாம்: மருத்துவ உலகின் சாதனை  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
மூளைச் செல்களை இதயச் செல்களாக மாற்றலாம்: மருத்துவ உலகின் சாதனை  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
மூளைச் செல்களை இதயச் செல்களாக மாற்றலாம்: மருத்துவ உலகின் சாதனை  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
மூளைச் செல்களை இதயச் செல்களாக மாற்றலாம்: மருத்துவ உலகின் சாதனை  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
மூளைச் செல்களை இதயச் செல்களாக மாற்றலாம்: மருத்துவ உலகின் சாதனை  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
மூளைச் செல்களை இதயச் செல்களாக மாற்றலாம்: மருத்துவ உலகின் சாதனை  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
மூளைச் செல்களை இதயச் செல்களாக மாற்றலாம்: மருத்துவ உலகின் சாதனை  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 மூளைச் செல்களை இதயச் செல்களாக மாற்றலாம்: மருத்துவ உலகின் சாதனை

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

மூளைச் செல்களை இதயச் செல்களாக மாற்றலாம்: மருத்துவ உலகின் சாதனை  Empty
PostSubject: மூளைச் செல்களை இதயச் செல்களாக மாற்றலாம்: மருத்துவ உலகின் சாதனை    மூளைச் செல்களை இதயச் செல்களாக மாற்றலாம்: மருத்துவ உலகின் சாதனை  Icon_minitimeTue Jul 12, 2011 2:39 pm

மூளைச் செல்களை இதயச் செல்களாக மாற்றலாம்: மருத்துவ உலகின் சாதனை
மூளைச் செல்களை இதயச் செல்களாக மாற்றலாம்: மருத்துவ உலகின் சாதனை  Cells_001கடந்த 10 ஆண்டுகளாக காயம் அடைந்த இதயத்திசுக்களுக்கு பதிலாக வேறு திசுக்களை பொருத்த முடியுமா என்பது குறித்து அவர்கள் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் தற்போது புதிய திருப்பு முனை ஏற்பட்டு உள்ளது. பென்சில்வேனியா பல்கலைகழக ஆய்வாளர்கள் ஆர்.என்.ஏவை மாற்றுவதன் மூலம் இதயம் அல்லாத இதரப் பகுதி செல்களை இதயச் செல்களாக மாற்ற முடியும் என கண்டறிந்து உள்ளனர்.
ஆர்.என்.ஏ என்பது ரிபோநியூக்ளிக் ஆசிட் என்பதன் சுருக்கம் ஆகும். வாழும் திசுக்களில் இது உள்ளது. டி.என்.ஏ மரபணுவில் இருந்து உத்தரவுகளை எடுத்துச் சென்று புரத முறையை கட்டுப்படுத்தும் அமைப்பை ஆர்.என்.ஏ மேற்கொள்கிறது.
எம்.ஆர்.என்.ஏ எனப்படும் மெசஞ்சர் ஆர்.என்.ஏ மாற்றம் மூலம் ஆஸ்ட்ரோசைட் எனப்படும் நட்சத்திர வடிவ மூளை செல்களையும், பைப்ரோபிளாஸ்ட் எனப்படும் தோல் திசுக்களையும் இதய திசுக்களாக நிபுணர்கள் மாற்றம் செய்து உள்ளனர்.
பழுதடைந்த இதயத் திசுக்களுக்கு பதில் மூளைத் திசுக்களையும் மற்ற திசுக்களையும் பயன்படுத்தலாம் என்பதால் நவீன மருத்துவ சிகிச்சை நிலையை பெற முடியும் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
மூளைச் செல்களை இதயச் செல்களாக மாற்றலாம்: மருத்துவ உலகின் சாதனை
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» மயக்க மருந்து கொடுக்காமல் அறுவை சிகிச்சை: மருத்துவ உலகின் சாதனை
» உலக சாதனை விருது பெற்ற உலகின் மிகப்பெரிய ஆலயம் (பட/வீடியோ இணைப்பு)
» உலகின் மிகப் பிரமாண்டமான எந்திரன்! சீனா சாதனை (காணொளி, பட இணைப்பு)
» புற்றுநோய் செல்களை அழிக்கும் கேரட்
» கைத்தொலைபேசிகள் மூளை செல்களை அழிக்கும்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: அ‌றி‌விய‌ல் பூ‌ர்வ தகவ‌ல்க‌ள். :: ஆராய்சி செய்திகள்.-
Jump to: