கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
மயக்க மருந்து கொடுக்காமல் அறுவை சிகிச்சை: மருத்துவ உலகின் சாதனை  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
மயக்க மருந்து கொடுக்காமல் அறுவை சிகிச்சை: மருத்துவ உலகின் சாதனை  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
மயக்க மருந்து கொடுக்காமல் அறுவை சிகிச்சை: மருத்துவ உலகின் சாதனை  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
மயக்க மருந்து கொடுக்காமல் அறுவை சிகிச்சை: மருத்துவ உலகின் சாதனை  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
மயக்க மருந்து கொடுக்காமல் அறுவை சிகிச்சை: மருத்துவ உலகின் சாதனை  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
மயக்க மருந்து கொடுக்காமல் அறுவை சிகிச்சை: மருத்துவ உலகின் சாதனை  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
மயக்க மருந்து கொடுக்காமல் அறுவை சிகிச்சை: மருத்துவ உலகின் சாதனை  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
மயக்க மருந்து கொடுக்காமல் அறுவை சிகிச்சை: மருத்துவ உலகின் சாதனை  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
மயக்க மருந்து கொடுக்காமல் அறுவை சிகிச்சை: மருத்துவ உலகின் சாதனை  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
மயக்க மருந்து கொடுக்காமல் அறுவை சிகிச்சை: மருத்துவ உலகின் சாதனை  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
மயக்க மருந்து கொடுக்காமல் அறுவை சிகிச்சை: மருத்துவ உலகின் சாதனை  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
மயக்க மருந்து கொடுக்காமல் அறுவை சிகிச்சை: மருத்துவ உலகின் சாதனை  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
மயக்க மருந்து கொடுக்காமல் அறுவை சிகிச்சை: மருத்துவ உலகின் சாதனை  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
மயக்க மருந்து கொடுக்காமல் அறுவை சிகிச்சை: மருத்துவ உலகின் சாதனை  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
மயக்க மருந்து கொடுக்காமல் அறுவை சிகிச்சை: மருத்துவ உலகின் சாதனை  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
மயக்க மருந்து கொடுக்காமல் அறுவை சிகிச்சை: மருத்துவ உலகின் சாதனை  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
மயக்க மருந்து கொடுக்காமல் அறுவை சிகிச்சை: மருத்துவ உலகின் சாதனை  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
மயக்க மருந்து கொடுக்காமல் அறுவை சிகிச்சை: மருத்துவ உலகின் சாதனை  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
மயக்க மருந்து கொடுக்காமல் அறுவை சிகிச்சை: மருத்துவ உலகின் சாதனை  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
மயக்க மருந்து கொடுக்காமல் அறுவை சிகிச்சை: மருத்துவ உலகின் சாதனை  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 மயக்க மருந்து கொடுக்காமல் அறுவை சிகிச்சை: மருத்துவ உலகின் சாதனை

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

மயக்க மருந்து கொடுக்காமல் அறுவை சிகிச்சை: மருத்துவ உலகின் சாதனை  Empty
PostSubject: மயக்க மருந்து கொடுக்காமல் அறுவை சிகிச்சை: மருத்துவ உலகின் சாதனை    மயக்க மருந்து கொடுக்காமல் அறுவை சிகிச்சை: மருத்துவ உலகின் சாதனை  Icon_minitimeSat Jun 18, 2011 7:47 pm

மயக்க மருந்து கொடுக்காமல் அறுவை சிகிச்சை: மருத்துவ உலகின் சாதனை
மயக்க மருந்து கொடுக்காமல் அறுவை சிகிச்சை: மருத்துவ உலகின் சாதனை  Operation_001மருத்துவ உலகில் சாதனைகள் தொடர்கதையாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒரு சாதனை படைக்கப்படுகிறது.
அந்த வரிசையில் இப்போது மயக்க மருந்து கொடுக்காமல் ஓபரேஷன் மேற்கொள்வது குறித்த ஆய்வில் வெற்றி கிட்டியுள்ளது. நோயாளிகளை இயல்பு நிலையில் வைத்து அவர்களின் சிந்தனைகளை சிதறடித்து கவனத்தை மாற்றி ஓபரேஷன் செய்யும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பரிசோதனை அடிப்படையில் வெற்றி கிடைத்துள்ளது என்கின்றனர் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.
பெரும்பாலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த முறை பெரிதும் உதவும் என்பதும் மருத்துவ தரப்பின் கணிப்பு. இந்த முறை விர்சுவல் ரியாலிட்டி தெரபி எனப்படும்.
அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் புதிய கண்டுபிடிப்பு இது. புதிய முறை குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது: இந்த முறையில் நோயாளிகளின் முகத்தில் கண்கள் விளையாட்டை மட்டுமே பார்க்கக் கூடிய வகையில் மாஸ்க் போன்ற சாதனம் பொருத்தப்படும்.
வீடியோ கேம் விளையாடத் தெரியாதவர்களும் இதை எளிதாக கையாள முடியும். இதன் மவுஸ் அவர்கள் கைகளில் இருக்கும். முதலில் அவர்கள் கவனம் முழுவதும் விளையாட்டில் செலுத்தப்படும்.
ஒரு கட்டத்தில் அவர்கள் விளையாட்டில் ஊன்றிவிடுவர். ஸ்னோ வேர்ல்ட் என்ற பெயரில் லோ இம்மர்ஷன், ஹை இம்மர்ஷன் என 2 வகை விளையாட்டுகள் உள்ளன.
இந்த முறையில் ஓபரேஷனின் தன்மைக்கு ஏற்ப நோயாளிகளுக்கு வீடியோ விளையாட்டுகள் நிர்ணயிக்கப்படும். 60 வயதை கடந்த 25 பேர் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர். இந்த முறையில் மேற்கொள்ளப்பட்ட ஓபரேஷனால் தங்களுக்கு வலி இல்லை என்றே அவர்கள் தெரிவித்தனர்.
விர்சுவல் ரியாலிடி என்ற தெரபி முறையில் நோயாளிகளுக்கு ஓபரேஷன் மேற்கொள்ளப்படும் போது மயக்க மருந்து கொடுக்கப்படுவதில்லை. அவர்களுக்கு வலி தெரியாமல் இருக்க புதிய முறையில் அவர்களின் கவனம் வேறு செயல்களில் திருப்பப்படும்.
உதாரணமாக அவர்களை வீடியோ கேம் விளையாட வைத்து அதில் அவர்கள் மிகவும் ஆர்வத்துடன் ஈடுபடும் போது ஓபரேஷன் மேற்கொள்ளப்படும். வலியை அவர்கள் உணர்வதில்லை. ஓபரேஷன் செய்யும் நேரமும் மிகவும் குறைவு என்கிறார் ஆராய்ச்சி குழுவைச் சேர்ந்த மயக்க மருந்து நிபுணர் சாம் ஷரர்.
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
மயக்க மருந்து கொடுக்காமல் அறுவை சிகிச்சை: மருத்துவ உலகின் சாதனை
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» எலும்பு அறுவை சிகிச்சையில் நரம்பு மற்றும் நாளங்களை பாதுகாக்கும் அல்ட்ராசானிக் கத்தி
» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
» உடைந்த எலும்புகளை ஒட்டவைக்கு​ம் அல்ராசவுண்​ட் சிகிச்சை அறிமுகம்
» ஆஸ்துமா நோய்க்கு மிகச் சிறந்த மருந்து சூரிய ஒளி
» குடல் புற்றுநோயின் வீரியத்தை குறைக்கும் மருந்து கண்டுபிடிப்பு

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: மருத்துவம். :: மருத்துவ கட்டுரைகள்.-
Jump to: