கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
எமது கணனி திரையில் காண்பதைப் படம் மற்றும் வீடியோவாக பிரதி செய்வது எப்படி? Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
எமது கணனி திரையில் காண்பதைப் படம் மற்றும் வீடியோவாக பிரதி செய்வது எப்படி? Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
எமது கணனி திரையில் காண்பதைப் படம் மற்றும் வீடியோவாக பிரதி செய்வது எப்படி? Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
எமது கணனி திரையில் காண்பதைப் படம் மற்றும் வீடியோவாக பிரதி செய்வது எப்படி? Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
எமது கணனி திரையில் காண்பதைப் படம் மற்றும் வீடியோவாக பிரதி செய்வது எப்படி? Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
எமது கணனி திரையில் காண்பதைப் படம் மற்றும் வீடியோவாக பிரதி செய்வது எப்படி? Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
எமது கணனி திரையில் காண்பதைப் படம் மற்றும் வீடியோவாக பிரதி செய்வது எப்படி? Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
எமது கணனி திரையில் காண்பதைப் படம் மற்றும் வீடியோவாக பிரதி செய்வது எப்படி? Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
எமது கணனி திரையில் காண்பதைப் படம் மற்றும் வீடியோவாக பிரதி செய்வது எப்படி? Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
எமது கணனி திரையில் காண்பதைப் படம் மற்றும் வீடியோவாக பிரதி செய்வது எப்படி? Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
எமது கணனி திரையில் காண்பதைப் படம் மற்றும் வீடியோவாக பிரதி செய்வது எப்படி? Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
எமது கணனி திரையில் காண்பதைப் படம் மற்றும் வீடியோவாக பிரதி செய்வது எப்படி? Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
எமது கணனி திரையில் காண்பதைப் படம் மற்றும் வீடியோவாக பிரதி செய்வது எப்படி? Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
எமது கணனி திரையில் காண்பதைப் படம் மற்றும் வீடியோவாக பிரதி செய்வது எப்படி? Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
எமது கணனி திரையில் காண்பதைப் படம் மற்றும் வீடியோவாக பிரதி செய்வது எப்படி? Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
எமது கணனி திரையில் காண்பதைப் படம் மற்றும் வீடியோவாக பிரதி செய்வது எப்படி? Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
எமது கணனி திரையில் காண்பதைப் படம் மற்றும் வீடியோவாக பிரதி செய்வது எப்படி? Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
எமது கணனி திரையில் காண்பதைப் படம் மற்றும் வீடியோவாக பிரதி செய்வது எப்படி? Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
எமது கணனி திரையில் காண்பதைப் படம் மற்றும் வீடியோவாக பிரதி செய்வது எப்படி? Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
எமது கணனி திரையில் காண்பதைப் படம் மற்றும் வீடியோவாக பிரதி செய்வது எப்படி? Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 எமது கணனி திரையில் காண்பதைப் படம் மற்றும் வீடியோவாக பிரதி செய்வது எப்படி?

Go down 
AuthorMessage
றபாஜெல்
துணை நடத்துனர்
துணை நடத்துனர்
றபாஜெல்


Posts : 53
Join date : 16/05/2011
Location : JAFFNA

எமது கணனி திரையில் காண்பதைப் படம் மற்றும் வீடியோவாக பிரதி செய்வது எப்படி? Empty
PostSubject: எமது கணனி திரையில் காண்பதைப் படம் மற்றும் வீடியோவாக பிரதி செய்வது எப்படி?   எமது கணனி திரையில் காண்பதைப் படம் மற்றும் வீடியோவாக பிரதி செய்வது எப்படி? Icon_minitimeMon Jul 11, 2011 12:15 pm

விண்டோஸ் இயங்கு தளம் நிறுவியுள்ள ஒரு கணினியில் கணினி திரையில் காணும் எந்த ஒரு படத்தையும் ஒரு இமேஜ் பைலாக சேமித்துக் கொள்வதென்பது மிக இலகுவான ஒரு செயற்பாடு.

கீபோர்டில் ப்ரின்ட் ஸ்க்ரீன் (PrintScreen) key ஒரு முறை அழுத்துங்கள். அப்போது திரையில் காணும் படம் விண்டோஸ் க்ளிப்போர்டில் கொப்பி செய்யப்படும். பின்னர் க்ளிப்போர்டில் உள்ளதை ஒரு பைலாக சேமித்துக் கொள்ள வேண்டும். அதற்கு பின்னர் Word அல்லது paint க்கு சென்று(Edit) எடிட் மெனுவில் பேஸ்ட் (Paste) க்ளிக் செய்யுங்கள். பின்னர் அதனை ஒரு .jpg பைலாக சேமித்துக் கொள்ளலாம்.

திரையில் திற்ந்துளள்ள Dialog Boxசினை மட்டும் copy செய்ய தேவையேனில் Alt + PrtSc அழுத்தி பிரதி எடுத்துக் கொள்ளலாம். மற்றும் Windows விஸட்டா தரும் வசதி யாதெனில் Snipping Tool எனும் கருவியின் மூலம் திரையில் காண்பதை நாம் இலகுவாக Cut பண்னி image பைலாக சேமித்துக் கொள்லலாம்.

Start – All programs – Accessories- Snipping tool

திரையில் தோன்றுவதை வீடியோவாக சேமிப்பது எப்படி?

திரையில் நாம் செய்வதனை விடியோ பிரதி எடுப்பதற்கு Screen Recorder பயன்படுத்தப்படுகின்றது. இவ் மென்பொருளை நாம் கணனியில் இலகுவாக Instrall செய்து. கணனி திரையில் எமது செயற்பாட்டினை வீடியோ பைலாக பிரதி செய்யலாம். மென்பொருளை பதிவிறக்க இங்கே கிளிக் செய்யவும்.

Download Camstudio [You must be registered and logged in to see this link.]

எச்சரிக்கை :- இம் மென்பொருள் இலவசமாக கிடைப்பதால் தீய செயற்பாடுகளுக்கு அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. அரட்டைகளில் வெப் கம்(Web cam) உபயோகிக்கும் போது அவதானமாக செயற்படுவது மிக அவசியம்
Back to top Go down
 
எமது கணனி திரையில் காண்பதைப் படம் மற்றும் வீடியோவாக பிரதி செய்வது எப்படி?
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» எமது கணனி திரையில் காண்பதைப் படம் மற்றும் வீடியோவாக பிரதி செய்வது எப்படி
» MS Office Template - களை ஆன்லைன் மூலம் டவுன்லோட் செய்வது எப்படி?
» Velocity Micro: புதிய வடிவமைப்பி​ல் உருவான கணனி
» வீடியோக்களை MP3 மற்றும் MP4 போர்மட்டுகளில் பதிவிறக்கம் செய்வதற்கு
» வேர்ட் மற்றும் பிடிஎப் கோப்புக்களை சுருக்குவதற்கு

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: தெரிந்து கொள்ளலாம் கணினி.-
Jump to: