விண்டோஸ் இயங்கு தளம் நிறுவியுள்ள ஒரு கணினியில் கணினி திரையில் காணும் எந்த ஒரு படத்தையும் ஒரு இமேஜ் பைலாக சேமித்துக் கொள்வதென்பது மிக இலகுவான ஒரு செயற்பாடு.
கீபோர்டில் ப்ரின்ட் ஸ்க்ரீன் (PrintScreen) key ஒரு முறை அழுத்துங்கள். அப்போது திரையில் காணும் படம் விண்டோஸ் க்ளிப்போர்டில் கொப்பி செய்யப்படும். பின்னர் க்ளிப்போர்டில் உள்ளதை ஒரு பைலாக சேமித்துக் கொள்ள வேண்டும். அதற்கு பின்னர் Word அல்லது paint க்கு சென்று(Edit) எடிட் மெனுவில் பேஸ்ட் (Paste) க்ளிக் செய்யுங்கள். பின்னர் அதனை ஒரு .jpg பைலாக சேமித்துக் கொள்ளலாம்.
திரையில் திற்ந்துளள்ள Dialog Boxசினை மட்டும் copy செய்ய தேவையேனில் Alt + PrtSc அழுத்தி பிரதி எடுத்துக் கொள்ளலாம். மற்றும் Windows விஸட்டா தரும் வசதி யாதெனில் Snipping Tool எனும் கருவியின் மூலம் திரையில் காண்பதை நாம் இலகுவாக Cut பண்னி image பைலாக சேமித்துக் கொள்லலாம்.
Start – All programs – Accessories- Snipping tool
திரையில் தோன்றுவதை வீடியோவாக சேமிப்பது எப்படி?
திரையில் நாம் செய்வதனை விடியோ பிரதி எடுப்பதற்கு Screen Recorder பயன்படுத்தப்படுகின்றது. இவ் மென்பொருளை நாம் கணனியில் இலகுவாக Instrall செய்து. கணனி திரையில் எமது செயற்பாட்டினை வீடியோ பைலாக பிரதி செய்யலாம். மென்பொருளை பதிவிறக்க இங்கே கிளிக் செய்யவும்.
Download Camstudio
[You must be registered and logged in to see this link.]