கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
Search Lion: சிங்கம் போன்ற ஒரு தேடியந்திரம்  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
Search Lion: சிங்கம் போன்ற ஒரு தேடியந்திரம்  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
Search Lion: சிங்கம் போன்ற ஒரு தேடியந்திரம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
Search Lion: சிங்கம் போன்ற ஒரு தேடியந்திரம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
Search Lion: சிங்கம் போன்ற ஒரு தேடியந்திரம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
Search Lion: சிங்கம் போன்ற ஒரு தேடியந்திரம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
Search Lion: சிங்கம் போன்ற ஒரு தேடியந்திரம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
Search Lion: சிங்கம் போன்ற ஒரு தேடியந்திரம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
Search Lion: சிங்கம் போன்ற ஒரு தேடியந்திரம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
Search Lion: சிங்கம் போன்ற ஒரு தேடியந்திரம்  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
Search Lion: சிங்கம் போன்ற ஒரு தேடியந்திரம்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
Search Lion: சிங்கம் போன்ற ஒரு தேடியந்திரம்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
Search Lion: சிங்கம் போன்ற ஒரு தேடியந்திரம்  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
Search Lion: சிங்கம் போன்ற ஒரு தேடியந்திரம்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
Search Lion: சிங்கம் போன்ற ஒரு தேடியந்திரம்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
Search Lion: சிங்கம் போன்ற ஒரு தேடியந்திரம்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
Search Lion: சிங்கம் போன்ற ஒரு தேடியந்திரம்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
Search Lion: சிங்கம் போன்ற ஒரு தேடியந்திரம்  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
Search Lion: சிங்கம் போன்ற ஒரு தேடியந்திரம்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
Search Lion: சிங்கம் போன்ற ஒரு தேடியந்திரம்  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 Search Lion: சிங்கம் போன்ற ஒரு தேடியந்திரம்

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

Search Lion: சிங்கம் போன்ற ஒரு தேடியந்திரம்  Empty
PostSubject: Search Lion: சிங்கம் போன்ற ஒரு தேடியந்திரம்    Search Lion: சிங்கம் போன்ற ஒரு தேடியந்திரம்  Icon_minitimeTue Jul 05, 2011 2:54 pm

Search Lion: சிங்கம் போன்ற ஒரு தேடியந்திரம்
Search Lion: சிங்கம் போன்ற ஒரு தேடியந்திரம்  Search_lion_00121ம் நூற்றாண்டின் தேடலுக்கு வாருங்கள் என்று அழைக்கிறது தேடியந்திர உலகில் புதிய வரவான சர்ச் லயன். தேடுவதற்கான புதிய வழியை காட்டுவதாக‌வும் இது பெருமிதம் கொள்கிறது.
கடந்த பத்தாண்டுகளாக இணைய தேடல் என்பது ஒரே மாதிரியாக தான் இருக்கிறது. பத்தாண்டுகளுக்கு முன் இணையத்தில் தேடினால் தேடல் பட்டியல் வந்து நிற்கும்.
இப்போது தேடினாலும் தேடல் பட்டியல் வந்து நிற்கிறது. இதுவரை தேடியந்திரங்கள் அளித்திராத அம்சங்கள் மூலம் இதனை செய்வதாகவும் சொல்கிறது.
தேடலுடன் இணைந்த உலாவுதால் தான் முதல் அம்சம். அதாவ‌து தேடிக்கொண்டே இணையதளங்களையும் பார்வையிடுவது.
வழக்கமாக தேடுவதற்கு மாற்று வழியாக ஒவ்வொரு இணைப்பிற்கும் ஒரு டேபை பிரவுசருக்குள்ளேயே வரவைக்கலாம் என்றாலும் ஒவ்வொன்றையும் தனியே கிளிக் செய்து பார்க்க வேண்டும்.
இப்படி அல்லாடுவதற்கு பதிலாக தேடல் பட்டியலில் விருப்பமான இணைப்பை தேர்வு செய்ததுமே அதை கிளிக்கினால் அதே பக்கத்தில் அந்த த‌ளம் தோன்றும்படி செய்கிறது சர்ச் லயன்.
இப்படி தோன்றும் தளத்தில் தேடல் பக்கத்தில் இருந்து வெளியேறாமலேயே அதில் உள்ள இணையதளத்தை பார்க்கலாம். ஒரு சில தேடியந்திரங்களில் காணக்கூடிய முன்னோட்ட வசதி இல்லை.
அளவில் சிறியதாக இருந்தாலும் முழு தேடியந்திரத்தையும் அதே பக்கத்தில் பார்க்கலாம். இதே போல எத்தனை தளங்களை வேண்டுமானாலும் அதே பக்கத்தில் திறந்து கொண்டேயிருக்கலாம்.
இதை தான் தேடலில் ஈடுபட்டவாறே இணையத்திலும் உலாவுதல் என்று சர்ச லைன் குறிப்பிடுகிறது. மிகச்சிறிய அம்சம் தான் ஆனால் தேடல் அனுபவத்தை மேம்படுத்தக்கூடியது.
இதே போல மற்ற தேடியந்திரங்களில் இணையதளங்களை பார்க்க வேண்டும் என்றால் தனியே தேட வேண்டும். புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை தனியே தேட வேண்டும். ஆனால் சர்ச்லைனில் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் ஒரே பக்கத்தில் தேடும் வசதி இருக்கிறது. இதை பல்நோக்கு பார்வை என்கிறது சர்ச் லயன்.
தேடும் போது கண்டுபிடித்த இணையதளங்களை அப்படியே சேமித்து வைத்து கொள்ளலாம். எல்லா தளங்களையும் சேமித்து வைத்து கொள்வதால் மீண்டும் ஒருமுறை ஏற்கனவே பார்த்த தளங்களை பார்க்க விரும்பினால் திண்டாட வேண்டியிருக்காது.
தேடல் முடிவுகளை பேஸ்புக் அல்லது டிவிட்டர் மூலம் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம். மின்னஞ்சல் மூலமும் பகிர்ந்து கொள்ளலாம். இவற்றை தவிர இணையவாசிகள் தங்களே புதிய வகையையும் சேர்த்து கொள்ளலாம். அதாவது புகைப்படம், வீடியோ போன்ற வழக்கமான வகைகளோடு பிரத்யேக வகையையும் தேவைக்கேற்ப சேர்த்து கொள்ளலாம்.
இந்த வசதிகளை எல்லாம் அளிப்பதாக பெருமைபட்டு கொள்கிறதே தவிர அதற்கென சொந்தமாக தேடல் தொழில்நுட்பம் கிடையாது. கூகுலின் தேடல் தொழிநுட்பத்தையே பயன்ப‌டுத்துகிறது. இணையவாசிகள் விரும்பினால் கூகுலுக்கு பதிலாக யாஹூ அல்லது பிங் தேடலை பயன்ப‌டுத்தி கொள்ளும் வசதியும் உண்டு.
ஆக கூகுலை அண்டிபிழைக்கும் ஒட்டுண்னி வகை தேடியந்திரங்களில் இதுவும் ஒன்று. ஆனால் கூகுலில் இல்லாத வகையில் தேடல் முடிவுகளை மேம்பட்ட முறையில் பெற வழி செய்கிற‌து.
சர்ச் லயன் மேலும் பல வசதிகளையும் எதிர் காலத்தில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. சொந்த தேடல் தொழில்நுட்பமும் உருவாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கிற‌து. சர்ச் லயன் வழங்கும் மற்றொரு வசதி கர்ஜிக்கும் சிங்கம் உட்பட விரும்பிய பின்னணி காட்சியையும் தேர்வு செய்ய முடியும் என்பது தான்.
[You must be registered and logged in to see this link.]
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
Search Lion: சிங்கம் போன்ற ஒரு தேடியந்திரம்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» இசை பிரியர்களுக்கான ஒரு தேடியந்திரம்
» பாசத்தைப் பொழியும் தாய்ச் சிங்கம்! (பட இணைப்பு)
» கூகுளுக்கு போட்டியாக ஒரு தேடியந்திரம்
» ஐக்கான்களுக்கான புதிய தேடியந்திரம்
» பூமியை போன்ற கிரகம் விரைவில் கண்டுபிடிக்கப்படும்: விஞ்ஞானிகள் நம்பிக்கை

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: இலத்திரனியல் அறிவு. :: தெரிந்து கொள்ளலாம் கணினி.-
Jump to: