கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
உலகில் வாழ்ந்த மிகச் சிறிய டைனோசர் கண்டுபிடிப்பு  Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
உலகில் வாழ்ந்த மிகச் சிறிய டைனோசர் கண்டுபிடிப்பு  Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
உலகில் வாழ்ந்த மிகச் சிறிய டைனோசர் கண்டுபிடிப்பு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
உலகில் வாழ்ந்த மிகச் சிறிய டைனோசர் கண்டுபிடிப்பு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
உலகில் வாழ்ந்த மிகச் சிறிய டைனோசர் கண்டுபிடிப்பு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
உலகில் வாழ்ந்த மிகச் சிறிய டைனோசர் கண்டுபிடிப்பு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
உலகில் வாழ்ந்த மிகச் சிறிய டைனோசர் கண்டுபிடிப்பு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
உலகில் வாழ்ந்த மிகச் சிறிய டைனோசர் கண்டுபிடிப்பு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
உலகில் வாழ்ந்த மிகச் சிறிய டைனோசர் கண்டுபிடிப்பு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
உலகில் வாழ்ந்த மிகச் சிறிய டைனோசர் கண்டுபிடிப்பு  Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
உலகில் வாழ்ந்த மிகச் சிறிய டைனோசர் கண்டுபிடிப்பு  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
உலகில் வாழ்ந்த மிகச் சிறிய டைனோசர் கண்டுபிடிப்பு  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
உலகில் வாழ்ந்த மிகச் சிறிய டைனோசர் கண்டுபிடிப்பு  Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
உலகில் வாழ்ந்த மிகச் சிறிய டைனோசர் கண்டுபிடிப்பு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
உலகில் வாழ்ந்த மிகச் சிறிய டைனோசர் கண்டுபிடிப்பு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
உலகில் வாழ்ந்த மிகச் சிறிய டைனோசர் கண்டுபிடிப்பு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
உலகில் வாழ்ந்த மிகச் சிறிய டைனோசர் கண்டுபிடிப்பு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
உலகில் வாழ்ந்த மிகச் சிறிய டைனோசர் கண்டுபிடிப்பு  Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
உலகில் வாழ்ந்த மிகச் சிறிய டைனோசர் கண்டுபிடிப்பு  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
உலகில் வாழ்ந்த மிகச் சிறிய டைனோசர் கண்டுபிடிப்பு  Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 உலகில் வாழ்ந்த மிகச் சிறிய டைனோசர் கண்டுபிடிப்பு

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

உலகில் வாழ்ந்த மிகச் சிறிய டைனோசர் கண்டுபிடிப்பு  Empty
PostSubject: உலகில் வாழ்ந்த மிகச் சிறிய டைனோசர் கண்டுபிடிப்பு    உலகில் வாழ்ந்த மிகச் சிறிய டைனோசர் கண்டுபிடிப்பு  Icon_minitimeTue Jul 05, 2011 2:48 pm

உலகில் வாழ்ந்த மிகச் சிறிய டைனோசர் கண்டுபிடிப்பு
உலகில் வாழ்ந்த மிகச் சிறிய டைனோசர் கண்டுபிடிப்பு  Dinosaur_003டைனோசர் என்றாலே நமக்கு பிரமாண்ட உருவம் தான் ஞாபகத்துக்கு வரும். ஆனால் பொழுதுபோக்காக பழங்கால கற்படிவங்களைச் சேகரித்து வந்த ஒருவர் உலகின் குட்டி டைனோசரின் கற்படிவத்தைக் கண்டுபிடித்துள்ளார்.
ஆனால் அந்தக் கற்படிவத்தின் முக்கியத்துவத்தை உணராமல் இரண்டாண்டுகளாக தனது மேஜை டிராயரில் போட்டு வைத்திருந்திருக்கிறார்.
இங்கிலாந்தின் கிழக்கு சசெக்ஸ் பெக்ஸ்ஹில் பகுதியைச் சேர்ந்த 51 வயதான அந்த நபரின் பெயர் டேவ் பிராக்ஹர்ஸ்ட். தனது வீட்டுக்கு அருகே உள்ள கை விடப்பட்ட செங்கற்சூளை அருகே நடந்து சென்ற போது காலடி அளவே உள்ள டைனோசரின் கற்படிவத்தைக் கண்டுபிடித்தார்.
அதை வீட்டுக்கு எடுத்து வந்தாலும் அதன் முக்கியத்துவம் அறியாமல் சாதாரணமாகப் போட்டு வைத்திருந்தார். பின்னர் யதார்த்தமாக கற்படிவ நிபுணர்களிடம் அதைப் பற்றிக் கூறிய போது தான் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கிறார்.
இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட டைனோசர்களிலேயே மிகச் சிறிய, பறக்க இயலாத டைனோசரின் கற்படிவம் அது என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
"அந்தக் கற்படிவத்தில் ஏதோ வித்தியாசம் இருக்கிறது என்று எனக்குத் தோன்றியது. ஆனால் அது என்னவென்று தான் எனக்குத் தெரியவில்லை. அதனாலேயே டிராயரில் போட்டு வைத்திருந்தேன்" என்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்திருக்கிறார் டேவ்.
இறக்கை கொண்ட இந்தக் குட்டி டைனோசர் பறவை போல இரண்டு கால்களில் நடந்து திரிந்திருக்க வேண்டும். குட்டையான வாலும், நீண்ட கழுத்தும், நகங்கள் கொண்ட கை, கால்களையும் கொண்டிருக்க வேண்டும். 10 கோடி ஆண்டுகளுக்கு முன் இது காணப்பட்டிருக்க வேண்டும் என்று தொல்லுயிரின நிபுணர்கள் கணித்துள்ளனர்.
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
உலகில் வாழ்ந்த மிகச் சிறிய டைனோசர் கண்டுபிடிப்பு
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» 6 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த யானையின் எலும்பில் புரதம்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
» ரத்த அழுத்தத்தை விரட்டுவதற்கான மிகச் சிறந்த வழி
» ஆஸ்துமா நோய்க்கு மிகச் சிறந்த மருந்து சூரிய ஒளி
» உலகில் கொண்டாடப்படும் முக்கிய தினக்கள்
» சனியின் துணைக்கிரகத்தில் குட்டி நைல் நதி: ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: அ‌றி‌விய‌ல் பூ‌ர்வ தகவ‌ல்க‌ள். :: ஆராய்சி செய்திகள்.-
Jump to: